முடி உதிர்வை தடுக்க இயற்கை வழிகள்! | Natural Ways to Prevent Hair Loss!
நன்றி குங்குமம் தோழி முடி உதிர்வு என்றதும் பெண்களுக்கு மட்டும்தான் இந்த பிரச்னை என்று சொல்லிவிட முடியாது. தலைமுடி உதிர்வால் பெண்களைப் போலவே, பெரும்பாலான ஆண்களும் பாதிக்கப்படுகின்றனர். சிலருக்கு முடியெல்லாம் கொட்டி தலையில் சொட்டை விழுந்துவிடுகிறது. இதனால் பல ஆண்கள் இளமையிலேயே முதுமையான தோற்றத்தில் காட்சியளிக்கின்றனர். இந்த காரணத்தினால் பல இளைஞர்களுக்கு திருமணத்தில் கூட தடை ஏற்படுகிறது.இவ்வாறு, தலைமுடி உதிர்ந்து சொட்டையாவதற்கு மரபணுக்கள் மட்டும் காரணமல்ல, வேறு சில காரணங்களும் உள்ளன. அவை, அவர்களது வாழ்வியல் …









