Yearly Archives: 2023

How to: நகங்களை ஆரோக்கியமாக பராமரிப்பது எப்படி? | How To Keep Nails Healthy?

நகங்களை பராமரிப்பது அழகு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, ஆரோக்கியம் தொடர்பானதும் கூட. அதற்கான வழிமுறைகள் இங்கே…* நகங்களை வெட்டி சின்னதாக வைத்திருங்கள். நீண்ட நகங்களைக் காட்டிலும் குட்டையான நகங்களைக் கொண்டிருப்பது எப்போதும் சிறந்தது. அவற்றை சுத்தம் செய்வது மிகவும் எளிதானது. குறைந்த பராமரிப்பே தேவைப்படும் மேலும் சேதமாவதற்கும் வாய்ப்புக் குறைவு. * குட்டையான நகங்களுக்கு அடியில் அழுக்கு சேரும் வாய்ப்புக் குறைவு. தீங்கு விளைவிக்கும் கிருமிகள் நகத்துக்குள் சேராமல் தவிர்க்கலாம். நகங்கள் How to: பாஸ்போர்ட்டில் முகவரி மாற்றம்…

INDvSL: அணியின் அச்சாணியாக சதமடித்து நொறுக்கிய விராட் கோலி; வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!

இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வெற்றிகரமாகத் தொடங்கியிருக்கிறது இந்திய அணி.Rohit டாஸை இழந்ததோ முதலில் பேட்டிங் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதோ “Blessing in disguise” என்பது போல் இந்தியாவிற்குச் சாதகமாகவே இருந்தது. டாஸின் போது ரோஹித் கூறியதைப் போல, அடிப்படை விஷயங்களை சரியாகச் செய்வது மட்டுமல்ல வித்தியாசமான அணுகுமுறையும் கடினமான சூழ்நிலைகளும் முன்னர் எட்டாத உயரங்களை எட்ட வைக்கும். எனவே இரண்டாவது பாதியில் பனிப்பொழிவு என்னும் சவாலை…

“ஆதிக்கப் பேச்சை கைவிடவேண்டும்; முஸ்லிம்கள் இங்கு அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை!” – மோகன் பகவத் | RSS president mohan bhagawat says, Muslims must abandon their boisterous rhetoric of supremacy

அதோடு, `நாங்கள் உயர்ந்த இனம். ஒருமுறை இந்த மண்ணை ஆண்டோம், மீண்டும் ஆள்வோம். எங்களுடைய பாதை மட்டுமே சரியானது. நாங்கள் வேறுபட்டவர்கள், ஒன்றாக வாழ முடியாது’ என்ற கதைகளையும் முஸ்லிம்கள் நிறுத்துக்கொள்ள வேண்டும். இங்கு வாழும் அனைவருமே, அது இந்துவாக இருந்தாலும் சரி, கம்யூனிஸ்ட்டாக இருந்தாலும் சரி, இத்தகைய தர்க்கத்தை கைவிடவேண்டும்” என்று கூறினார்.அசாதுதீன் ஒவைசி மோகன் பகவத்தின் இந்தப் பேச்சுக்கு எதிர்வினையாற்றிய ஒவைசி, “இந்தியாவில் முஸ்லிம்களை வாழ அனுமதிப்பதற்கும், அவர்களின் நம்பிக்கையை பின்பற்றுமாறு கூறுவதற்கும் மோகன்…

தமிழக அரசை செயல்பட விடாமல் தடுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: சட்டப்பேரவை கட்சி தலைவர்கள் ஆவேச பேட்டி

சென்னை: தமிழக அரசை செயல்பட விடாமல் தடுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று சட்டப்பேரவை கட்சி தலைவர்கள் ஆவேசமாக கூறியுள்ளனர். சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் அவர்கள் அளித்த பேட்டி: செல்வபெருந்தகை (காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சி தலைவர்): ஆன்லைன் ரம்மிக்கு எதிராக  தமிழக  பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அவர் ஒப்புதல் அளிக்காததால்…

தீவிர மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் Rh இணக்கமின்மை | பச்சிளம் குழந்தை பராமரிப்பு -3 | Rh incompatibility causing severe jaundice

`பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு `பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்களைக் கொண்டு, எளிதில் புரியும் வண்ணம், விரிவாக விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம்.கேள்வி: டாக்டர், எனது ப்ளட் க்ரூப் O-ve. என்னோட ப்ரெக்னென்ஸி பீரியட்ல, அல்ட்ராசவுண்ட் டெஸ்ட்டெல்லாம் நார்மலா இருந்தது. 28 வாரத்துல Anti-D போட்டாங்க. 40 வாரம் முடிஞ்சு நார்மல் டெலிவரி ஆச்சு. டெலிவரி…

இந்திய அணியை அச்சுறுத்த 4 ஸ்பின்னர்களைத் தேர்வு செய்த ஆஸ்திரேலியா!- அணி விவரம் | cricket australia released squad team for indian tour test series cummins

சிட்னி: இந்தியாவுக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியாவில் ஆடும் ஆஸ்திரேலியா அணி, இந்த தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்துள்ளது. இதில் இந்தியப் ஆடுகளங்களை கணக்கில் கொண்டு 4 ஸ்பின்னர்களைத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் காயம் காரணமாக நாக்பூரில் பிப்ரவரி 9 அன்று துவங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஸ்பின் பிட்ச்களுக்கு ஏற்றவாறு நேதன் லயனுடன் ஆஷ்டான்…

சப்பாத்தி பொசுபொசுனு வரணுமா? சிம்பிளான சில டிப்ஸ்!

Chapathi | பொசுபொசு சப்பாத்தி செய்ய இந்த 6 முறைகளை கடைபிடித்தாலே போதும். சப்பாத்தி சாஃப்ட்டாகவும் வாயில் போட்டவுடனேயே கரையும் வகையிலும் இருக்கும்.  நன்றி

விராட் கோலி – இந்தியா, இலங்கை கிரிக்கெட்: இன்னொரு சதம் அடிக்க முடிந்தது எப்படி? கோலி கூறிய மந்திரம்

பட மூலாதாரம், BCCI/TWITTERஒரு மணி நேரத்துக்கு முன்னர்இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக பெரிய ரன்களைக் குவிக்க முடியாமல் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளான விராட் கோலி, சமீப காலமாக தனது ஆட்டத்தைப் புதுப்பித்து உலகத்தை வியக்க வைத்திருக்கிறார்.2019 நவம்பர் முதல் 2022 செப்டம்பர் வரை ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்று விமர்சித்தவர்களுக்கு பதில்கூறும் விதமாக இன்னொரு சதத்தை இந்திய மண்ணில் பதிவு செய்திருக்கிறார்.“ஒவ்வொன்றும் கடைசி ஆட்டம்தான்” என்கிறார் விராட் கோலி. அதுதான் அவருடைய மந்திரம். இத்தனை ஆண்டுகளில் எப்போதும்…

பாஜ ஆதரவு எம்எல்ஏ எச்சரிக்கை போராட்டத்தை சீர்குலைத்தால் தற்கொலை செய்து கொள்வேன்: புதுவை ஆளுநர் நலம் விசாரிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி ஏனாம் தொகுதி பாஜ ஆதரவு எம்எல்ஏ கொல்லப்பள்ளி அசோக், கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 4வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ரத்த அழுத்தம் தொடர்ந்து குறைந்து வருவதால், மருத்துவர்கள் உண்ணாவிரதத்தை கைவிடும் படி கேட்டுக்கொண்டனர். ஆனால் இதனை எம்எல்ஏ ஏற்க மறுத்துவிட்டார். தகவலறிந்து புதுச்சேரி கவர்னர் தமிழிசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தினார்.  இதுகுறித்து கவர்னர் செயலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கவர்னர் என்ற முறையிலும், ஒரு மருத்துவர் என்ற அடிப்படையிலும்…

India vs Srilanka ODI : 67 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது இந்தியா…

இலங்கை அணி 37.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 206 ரன்களை எடுத்திருந்தபோது, அடுத்த சில ஓவர்களில் ஆட்டம் முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நன்றி

1 396 397 398 399 400 419