மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் அதிர்ச்சி: சிறப்பாக விளையாடி வந்த மாடுபிடி வீரர் உயிரிழப்பு!
மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றது.பாலமேடு ஜல்லிக்கட்டுபொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று தொடங்கியது. அப்போட்டியில் 58 பேர் காயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அமைதியாக நடந்து முடிந்தது.மாடு குத்தியபோதுஇந்த நிலையில் இன்று காலை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. விறுவிறுப்பாக நடந்த போட்டியில் வீரர்கள் சிறப்பாக விளையாடி பரிசுகளை பெற்று வந்தார்கள். இதில் 9 மாடுகளை பிடித்து சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த அரவிந்த்…









