Yearly Archives: 2023

ஈவினிங் குழந்தைகளுக்கு என்ன ஸ்னாக்ஸ் செய்வது என்ற குழப்பமா..? இதை ட்ரை பண்ணுங்க

மாலை நேரத்தில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுப்பது என்ற குழப்பம் எல்லா அம்மாக்களுக்கும் இருப்பது தான். குழந்தைகளுக்கு சாப்பிட சுவாரசியமாகவும் இருக்க வேண்டும். அதேநேரம் ஆரோக்கியநமதாகவும் இருக்க வேண்டும்.அதே நேரம் குறைந்த நேரத்தில் செய்வதாக இருக்க வேண்டும். நீண்ட நேரம் அதில் செலவானால், இரவு உணவை எப்போது செய்வது? எப்போது சாப்பிடுவது என்ற கேள்வியும் எழும். அதனால் வெறும் 20 நிமிடங்களில் செய்யக்கூடிய ஒரு ஸ்னாக்ஸ் ரெசிபியை தான் இப்போது சொல்ல…

ஊட்டி: ராணுவ வீரருக்கு வழங்கப்பட்ட சாம்பாரில் கிடந்த எலி – ஹோட்டலை மூட உத்தரவிட்ட அதிகாரி | ooty hotel controversy, officer took action

இதனால் அதிருப்தியடைந்த ஜெகன், சாம்பாரில் எலி கிடப்பதை வீடியோ எடுத்ததுடன், தனக்கு ஏற்பட்ட இந்தச் சம்பவம் குறித்த வீடியோவையும் உணவு பாதுகாப்புத்துறைக்கு புகாராக அனுப்பிவைத்திருக்கிறார். எழுத்துபூர்வமாக புகாரையும் அளித்திருக்கிறார்.இதனடிப்படையில் அம்மாஸ் கிச்சன் உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி, உடனடியாக அந்த ஹோட்டலை மூட உத்தரவிட்டிருக்கிறார்.இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர், “வாடிக்கையாளர் ஒருவருக்கு விநியோகிக்கப்பட்ட சாம்பாரில் எலிக்குஞ்சு கிடப்பதாக வந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட உணவகத்தில் ஆய்வுசெய்தேன். தற்காலிகமாக அந்த உணவகத்தை மூட…

சோடியம் குறைவாக சாப்பிட்டால் இத்தனை பிரச்சனைகள் வருமா..? கவனமாக இருங்க..!

சோடியத்தின் அளவை குறைத்துக் கொள்வது பல்வேறு விதமான நன்மைகளை ஒரு சில நபர்களுக்கு அளித்தாலும் அதிக அளவில் குறைந்த சோடியம் கொண்ட உணவை சாப்பிடுவதால் மோசமான சில ஆபத்துகளும், ஆரோக்கியம் சார்ந்த அபாயங்களும் உண்டாகிறது. நன்றி

உலக முட்டை தினம்… ஆம்லேட், ஆஃப் பாயில், வேக வைத்த முட்டை எது நல்லது?!|#Visual Story!

கருவுற்றிருக்கும் பெண்கள், முட்டை சூப், அவித்த முட்டை, முட்டைத் துருவல் என உட்கொள்ளலாம். ஆஃப் பாயிலுக்குக் கண்டிப்பாக `நோ’ சொல்லிவிட வேண்டும். நன்றி

உங்களுக்கு சிறுநீரக கற்கள் பிரச்சனை வந்திருக்கா..? மீண்டும் வராமல் இருக்க இந்த 6 உணவுகளை தவிர்த்திடுங்க..!

சிறுநீரக கற்கள் அதிகமான வலியும், அசௌகரியத்தையும் கொடுக்க கூடியது. இதனால் ஏற்படக் கூடிய கடுமையான வலி நம்மை பலவீனப்படுத்திவிடும். உலகம் முழுவதும் சிறுநீரக கற்களால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். சரி, முதலில் சிறுநீரக கற்கள் என்றால் என்ன? கால்சியம் அதிகமானதன் காரணமாக சிறு மினரல்கள் சிறுநீரகத்திற்குள் தேக்கமடைகின்றன. இதையே கற்கள் என கூறுகிறோம். சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், நம்முடைய டயட் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகவே உங்கள் உணவுப் பழக்கத்தில் நீங்கள் கவனமாக…

Doctor Vikatan: குறிப்பிட்ட வயதுக்கு மேல் குளிர்ந்த நீரில் குளிப்பது ஆபத்தானது என்பது உண்மையா?|Can we bath in cold water after certain age?

Doctor Vikatan: பல வருடங்களாக குளிர்ந்த நீரிலேயே குளித்துப் பழகிவிட்டேன். அறுபது வயதுக்கு மேல் மிதமான வெந்நீரில் குளிப்பதுதான் நல்லது என்கிறார்களே… அது உண்மையா? குளிர்ந்த நீரில் குளிப்பதை எத்தனை வயது வரை தொடரலாம்?பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார்சித்த மருத்துவர் விக்ரம்குமார்சிறுவயதிலிருந்தே குளிர்ந்த நீரில் குளித்துப் பழகிய பலருக்கும், குறிப்பிட்ட வயதுக்கு மேல் அதைத் தொடர்வது சிக்கலை ஏற்படுத்தலாம். அதிலும் 60 வயதுக்கு மேலானவர்கள் இந்த விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது…

குக்கரில் இருந்து வெளியேறும் தண்ணீர்… இந்த பிரச்சனைக்கு தீர்வு தரும் வழிகள்..!

முன்னர் எல்லாம் அரிசி, பருப்பு, காய்கறிகள் எல்லாம் தண்ணீர் கொதிக்க வைத்து உலையில் போட்டு சமைத்து வந்தனர்.ஆனால்  நவீன சமையலறைகளில் பிரஷர் குக்கர்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. அரிசி, பருப்பு முதல் புலாவ், பிரியாணி  வரை, மக்கள் எல்லாவற்றையும் பிரஷர் குக்கரில் செய்கிறார்கள். சுவை மற்றும் ஆரோக்கியத்திற்காகவும் எரிவாயுவை சேமிப்பதற்கும் இந்த சிறந்த சமையல் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. நன்றி

மூன்று பிள்ளைகளின் தொடர் மரணம்… இழப்பை மறக்க 1,609 கி.மீ சைக்கிள் பயணம் செய்த அம்மா! | Woman, cycles over 1,600 km to heal from the loss of her three children

சில வருடங்களுக்குள்ளாகவே தன் பிள்ளைகள் அனைவரும் அவரை விட்டுச் சென்றதை அவரால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. அதோடு அவர்கள் இறக்கும் போது 40 வயதில் இருந்துள்ளனர்.இவர்களின் இழப்பில் இருந்து மீள, சைக்கிள் ஓட்டுகிறார். இதற்காக அதிகாலையில் எழுந்து ஸ்காட்லாந்தின் சுற்றளவில் தினமும் 80 கிமீ பயணம் செய்கிறார். 85 வயதில் தினமும் 80 கிமீ பயணம் என்பது மிகப்பெரிய சவால். கடினமான இந்தச் சவாலிலும் பிரிட்டிஷின் மேக்மில்லன் புற்றுநோய் தொண்டு நிறுவனத்துக்கு ஆதரவுக்காக பணம் திரட்டினார்.மேவிஸ் பேட்டர்சன்@maviscycleகடினமான…

பால் மூலமும் பரவும்… கால்நடைகளிலிருந்து தொற்றும் புரூசெல்லோசிஸ் நோயால் கேரளாவில் அச்சம்..!

கேரள மாநிலத்தில் வெளவால்களால் பரவும் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் நலம் அடைந்த நிலையில், கால்நடைகள் மூலம் பரவும் புரூசெல்லோசிஸ் நோய் கண்டறியப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் வட்டப்பாறை பகுதியைச் சேர்ந்த ஜோஸ் மற்றும் அவரின் மகன் ஜோபி ஆகியோருக்கு புரூசெல்லோசிஸ் நோய் பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவருக்கும் திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜோஸ் தனது வீட்டில் பசுக்களை வளர்த்துவரும் நிலையில் அவற்றின் மூலம் புரூசெல்லோசிஸ் நோய் பரவியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.…

பாலக் கீரையை நீண்ட நாட்கள் பிரிட்ஜில் சேமிக்கும் அருமையான 5 டிப்ஸ்..!

நீண்ட கால புத்துணர்ச்சியை அடைய, கீரையின் தண்டுகளை இலைகளிலிருந்து பிரிக்கவும். இலைகளை வெட்டி, அவற்றை ஜிப்-லாக் பையில் வைக்கவும், அதை நீங்கள் பிரீசர்  பெட்டியில் சேமிக்கலாம். இந்த முறை உங்கள் கீரை நீண்ட காலத்திற்கு பிரெஷாக இருப்பதை உறுதி செய்கிறது. நன்றி

1 30 31 32 33 34 419