Yearly Archives: 2023

ஈரோடு கிழக்கு படுதோல்வி குறித்து விவாதிக்க 9ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: எடப்பாடி தலைமையில் நடக்கிறது

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வி குறித்து விவாதிக்க அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 9ம் தேதி சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 2ம் தேதி எண்ணப்பட்டது. இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தென்னரசு வெறும் 43,923 வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்தார். திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 1,10,156 வாக்குகள் பெற்று அபார…

கடைசி ஓவரில் குஜராத் அணியை வீழ்த்தி உ.பி. வாரியர்ஸ் த்ரில் வெற்றி…

குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் உ.பி. வாரியர்ஸ் அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றியை பெற்றுள்ளது.அந்த அணியின் கிரேஸ் ஹாரிஸ் – சோபி எக்லஸ்டோன் இணை 8 ஆவ விக்கெட்டிற்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் செய்து அசத்தினர். மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 3 ஆவது லீக் போட்டி குஜராத் ஜெயன்ட்ஸ் – உ.பி. வாரியர்ஸ் அணிகளுக்கு இடையே மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி…

திண்டிவனம் அடுத்த தீவனூரில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்து: 4 பேர் பலி

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தீவனூரில் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த 4 சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாகபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Source link

சொல்லிட்டாங்க…

* விவசாயிகளின் வாழ்வில் மாற்றங்களைக் கொண்டு வரும் முயற்சிகளில் ஒன்று நானோ யூரியா. இது விவசாயிகளின் வாழ்வை எளிதாக்கும். – பிரதமர் நரேந்திர மோடி* வடஇந்திய தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் தமிழ்நாடு அரசு உறுதியுடன் இருக்கிறது.- தமிழ்நாடு ஆளுநர் ரவி* வெளிமாநில தொழிலாளர்கள் மிக குறைவான சம்பளத்துக்கு வேலை செய்கிறார்கள். அவர்களை கால்நடைகளைப் போல பட்டியில் அடைத்து வைக்கிறார்கள். – விசிக தலைவர் திருமாவளவன்* இன்சாப் என்ற கபில் சிபலின் முயற்சி முக்கியமானது. அநீதிக்கு எதிராக நாம்…

WPL: 7 Ballக்கு 7 Boundary | Recreating 2008 IPL Blast | Harmanpreet Kaur| MIvsGG | Harmanpreet Kaur’s historic knock in the very first match of WPL against GG

2008 ஐ.பி.எல் இன் அறிமுக போட்டியில் மெக்கல்லம் ஆடியதை போன்ற வரலாற்று இன்னிங்ஸை வுமன்ஸ் ப்ரீமியர் லீகின் அறிமுக போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆடியிருக்கிறார். நன்றி

நீரிழிவு நோய் முதல் சிறுநீரக கற்கள் வரை… காலையில் எழுந்ததும் லெமன் சால்ட் கலந்த நீர் குடிப்பதால் உடலுக்கு இத்தனை நன்மைகளா?

செரிமான மண்டலம் மற்றும் இதயத்தை மேம்படுத்துகிறது : எலுமிச்சை மற்றும் உப்பு கலந்து தயாரிக்கப்படும் பானம் வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உருவாகுவதை தூண்டுகிறது, இதனால் உணவு நன்கு செரிமானம் அடைகிறது. இந்த பானம் உங்கள் உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்வதால் கீல்வாதம், சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள் மற்றும் பல்வேறு வகையான மூட்டுவலிகள் வராமல் தடுக்கப்படுகிறது. எலுமிச்சை மற்றும் உப்பு இரண்டும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சிறப்பாக செயல்படுகிறது. எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது உப்பில் உள்ள…

“நாங்கள் ஏன் காலிஸ்தான் கோரிக்கையை முன் வைக்கிறோம்?” – அம்ரித்பால் சிங் நேர்காணல்

“நாங்கள் ஏன் காலிஸ்தான் கோரிக்கையை முன் வைக்கிறோம்?” – அம்ரித்பால் சிங் நேர்காணல்கடந்த சில மாதங்களாக செய்திகளில் இடம்பெற்ற அம்ரித்பால் சிங்குடன் பிபிசி செய்தியாளர் அரவிந்த் சாப்ரா மேற்கொண்ட நேர்காணல். Source link

தொடர் தோல்விகளை சந்திக்கும் எடப்பாடி தவிடுபொடியான கொங்கு கோட்டை: ஒற்றை தலைமை கோஷத்துக்கு முடிவு கட்ட தலைவர்கள் போர்க்கொடி

எம்ஜிஆர், ஜெயலலிதா கண்ட கனவை நினைவாக்குவோம்’ என்ற கோஷத்தை சொல்லாத அதிமுக தலைவர்களே இல்லை. ஆனால், அவர்களின் செயல்பாடு பிரதமர் மோடி, அமித்ஷா கண்ட கனவை நினைவாக்குவோம் என்ற ரீதியில்தான் உள்ளதாக அதிமுக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் வெளிப்படையாக பேசி கொண்டிருக்கின்றனர். ‘எப்படி இருந்த நான்… இப்படி ஆயிட்டேன்…’ – இதுதான் அதிமுகவின் இன்றைய நிலை. அதிமுக என்ற ஏணிதான் பாஜவை கொஞ்சம் கொஞ்சமாக மேலே கொண்டு வந்து கொண்டிருக்கிறது என்பதுதான் நிதர்சன உண்மை. அதே நேரத்தில்…

மகளிர் பிரீமியர் லீக் டி20 | குஜராத் அணிக்கு ஆட்டம் காண்பித்த மும்பை இந்தியன்ஸ் – 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி | WPL | Mumbai Indians Women won by 143 runs against Gujarat Giants Women

மும்பை: மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் மும்பையில் நேற்று கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் ஹர்மான்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி அதிரடியை கையாண்டது. முதல் போட்டிக்கு ஏற்ப வான வேடிக்கை நிகழ்த்தினர் மும்பை இந்தியன்ஸ் வீராங்கனைகள். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 30 பந்துகளில்…

பக்கோடா, சில்லி 65, கபாப்…. கலக்கலான கார்ன் சமையல்… | வீக் எண்டு ரெசிப்பீஸ்

சோள சீசன் ஆரம்பித்திருக்கிறது. சோளத்தை சுட்டு சாப்பிட்டிருப்போம், வேகவைத்துச் சாப்பிட்டிருப்போம். ரெஸ்டாரன்ட்டுகளில் கிடைக்கிற மாதிரி விதம் விதமான சோள உணவுகளை வீட்டிலேயே செய்ய முடியுமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும்.பக்கோடா முதல் கபாப் வரை வீட்டிலேயே விதம்விதமாகச் சமைத்து அசத்தலாம். இந்த வார வீக் எண்டை கார்ன் ஸ்பெஷலாக்குங்களேன்…பேபி கார்ன் மசாலா பக்கோடாதேவையானவை:பேபி கார்ன் (வட்டமாக நறுக்கியது) – 2 கப்பச்சை வேர்க்கடலை – அரை கப்வேகவைத்து, உதிர்த்த சோள முத்துகள் – கால் கப்கடலை மாவு…

1 285 286 287 288 289 419