இந்து அறநிலையத் துறையில் வேலை… 2 நாட்களே அவகாசம் உள்ளது… உடனே விண்ணப்பியுங்கள்..!
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி 07.04.2023 மாலை 5.45 மணி. விண்ணப்பங்களை நேரிலோ/ அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம். Source link
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி 07.04.2023 மாலை 5.45 மணி. விண்ணப்பங்களை நேரிலோ/ அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம். Source link
உலகம் முழுவதிலும் ஆறில் ஒருவர் மலட்டுத் தன்மையால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.மலட்டுத் தன்மை என்பது ஆண் மற்றும் பெண்ணின் இனப்பெருக்க உறுப்பை பாதிக்கக்கூடிய பிரச்னை. 12 மாதங்கள் அல்லது அதற்கும் மேல் பாலியல் உடலுறவு கொண்டும் கருவுறாத தன்மையை மலட்டுத் தன்மை என்று அழைக்கின்றனர். இது மக்களின் வாழ்வில் உளவியல் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, இதற்காக மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள், பொருளாதார நிதி நெருக்கடியையும் உண்டாக்குகிறது. Source link
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ராஜஸ்தான் – பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கவுகாத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது. இதன்பின்னர் பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர்கள் பேட்டிங் செய்யத் தொடங்கினர்.தொடக்க வீரர் பிரப்சிம்ரம் சிங் 34 பந்துகளில் 3 சிக்சர் மற்றும் 7 பவுண்டரியுடன் 60 ரன்கள் குவித்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார்.…
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்கோடை காலம் வந்துவிட்டது எங்கு பார்த்தாலும் நுங்கு, இளநீர் , தர்பூசணி, மாம்பழம்… இவற்றையெல்லாம் பார்த்ததும் சின்ன வயதில் அம்மா செய்துக் கொடுத்த இனிப்புகளுடன் கோடையை கொண்டாடிய ஞாபகம் நினைவுக்கு வந்தது.. அம்மா எப்பவுமே வித்தியாசமா ரெசிபிகள் செய்வதில் கில்லாடி. அம்மா செய்து கொடுத்து…
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link
அவசரக் காலத்தில் உரிய மருத்துவ வசதி கிடைக்காமல் ஒருவர் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக `சுகாதார உரிமை சட்டத்தை’ இயற்றியது ராஜஸ்தான் மாநில அரசு. முதல்வர் அசோக் கெளாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு, இதற்கான மசோதாவை கடந்த மார்ச் 21-ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. இதை எதிர்த்து தனியார் மருத்துவமனைகளும், மருத்துவர்களும் மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனர். मुझे प्रसन्नता है कि राइट टू हेल्थ पर सरकार व डॉक्टर्स के बीच अंततः सहमति…
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (5.4.2023) சென்னை ஐஐடி வளாகத்தில், “அனைவருக்கும் IITM” திட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மின்னணு சார்ந்த செய்முறைப் பயிற்சிகள் அளித்திடும் வகையில் 250 அரசுப் பள்ளிகளுக்கு மின்னணு செய்முறைப் பெட்டகங்களை வழங்கினார். மேலும், “தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறி தேர்வு” என்ற புதிய திட்டத்தினை அறிவித்தார். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி நலன் கருதி பள்ளிகளின் வகுப்பறைக் கட்டடங்கள், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், இணைய…
பட மூலாதாரம், Shruti Babuகட்டுரை தகவல்”மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், நோயுற்றவர்கள் உட்பட இந்தியாவில் சக்கர நாற்காலி தேவைப்படுவோரின் எண்ணிக்கை பெருமளவில் இருக்கிறது. இவர்கள் அனைவரும், தாங்கள் கழிவறை பயன்படுத்துவதற்கும், இயற்கை உபாதைகளை கழித்த பின்பு தங்களை சுத்தப்படுத்தி கொள்வதற்கும் அடுத்தவர்களின் உதவியை நம்பியே இருக்கின்றனர். ஆனால் இனி அவர்கள் அடுத்தவர்களை நம்பி இருக்க தேவையில்லை, தாங்களே சுயமாகவே இயங்கிகொள்ள நான் உருவாக்கியுள்ள பிரத்யேக சக்கர நாற்காலி அவர்களுக்கு உதவியாக இருக்கும்” என்கிறார் ஷ்ருதி பாபு.கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒரு நடுத்தர…
இந்நிலையில் இந்தச் சிகிச்சையின் போது இப்பெண் இறந்துள்ளார். எந்தச் சிக்கலால் மரணம் ஏற்பட்டது என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.`இறுக்கமாகத் தூங்கு, என் தேவதையே… என்றென்றும், எப்போதும் உன்னை நேசிக்கிறேன்’ என போவின் காதலன், ரோஸ் ஸ்டிர்லிங், ஃபேஸ்புக்கில் அஞ்சலி செலுத்திப் பதிவிட்டுள்ளார்.ஃபாரின் காமன்வெல்த் அண்ட் டெவலப்மென்ட் அலுவலக செய்தித் தொடர்பாளரும், (A Foreign, Commonwealth and Development Office) அவரது மரணத்தை உறுதிப்படுத்தி உள்ளார். அதோடு, போவின் குடும்பத்திற்கு ஆதரவளிப்பதாகவும், உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.…