ஐபிஎல் கிரிக்கெட்: அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்த வருண் சக்ரவர்த்தி – கொல்கத்தா அசாத்திய வெற்றி
பட மூலாதாரம், BCCI/IPLபடக்குறிப்பு, டுப்ளெஸ்ஸி விக்கெட்டை வீழ்த்தியதைக் கொண்டாடும் வருண் சக்ரவர்த்தி6 ஏப்ரல் 2023புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், கொல்கத்தாவும் பெங்களூருவும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. ஆனால், பெங்களூரு அணி 123 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கொல்கத்தா 81 ரன்…









