Yearly Archives: 2023

ஊட்டி எமரால்டில் புதிதாக கட்டிய அரசு மருத்துவமனை வளாகத்தில் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த ரூ.8.60 கோடி ஒதுக்கீடு: அனைத்து பணிகளும் முடித்து விரைவில் திறக்க ஏற்பாடு

ஊட்டி எமரால்டில் புதிதாக கட்டிய அரசு மருத்துவமனை வளாகத்தில் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த ரூ.8.60 கோடி ஒதுக்கீடு: அனைத்து பணிகளும் முடித்து விரைவில் திறக்க ஏற்பாடு – Dinakaran நன்றி

கௌதம் கார்த்திக்கின் ஆகஸ்ட் 16, 1947 எப்படி இருக்கிறது- சினிமா விமர்சனம்

பட மூலாதாரம், Youtube/Saregama Tamil28 நிமிடங்களுக்கு முன்னர்அறிமுக இயக்குநர் எஸ் எஸ் பொன்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், ரேவதி, புகழ் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ஆகஸ்ட் 16,1947. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், ரங்கூன் திரைப்படத்திற்கு பின்னர் ஐந்து ஆண்டுகள் கழித்து இப்படத்தை தயாரித்துள்ளார். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு உள்ள காலகட்டத்தில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பானது இப்படம் என்பதை அதன் தலைப்பும் ட்ரைலரும் உறுதிப்படுத்தின. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக ஆகஸ்ட் 14 முதல் 16ஆம் தேதி…

கர்ப்பிணிகள் குடிக்கும் நீரில் லித்தியம், குழந்தைகளுக்கு ஆட்டிசத்துக்கான ஆபத்தா; ஆய்வு சொல்வதென்ன?| Lithium In Drinking Water leads to Risk Of Autism

ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்படாத 63,681 குழந்தைகளுடன், 12,799 ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஒப்பீடு செய்தனர். லித்தியம் அளவுகளைக் காலாண்டுகளாக அல்லது நான்கு பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு கால் பகுதி மதிப்புகளைப் பிரித்து ஆய்வு செய்தனர். இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில்… *வீட்டுக்குழாய் நீரில் அதிக அளவு லித்தியம் இருந்து, அதை கர்ப்பிணிகள் குடித்தால், இது நரம்பியல் வளர்ச்சியில் ஈடுபடும் ஒரு முக்கிய மூலக்கூறு பாதையை பாதிப்பதோடு, மன வளர்ச்சி குறைபாட்டையும் (ஆட்டிசம்) ஏற்படுத்தவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். ஆட்டிசம் |Autism*எதிர்காலத்தில் லித்தியம் பேட்டரிகளின்…

IPL | அறிமுகப் போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய சுயாஷ் சர்மா: யார் இவர்? | Direct debut in IPL cricket KKR Suyash Sharma took 3 wickets in first match

கொல்கத்தா: நடப்பு ஐபிஎல் சீசனில் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அங்கீகரிக்கப்பட்ட கிரிக்கெட் போட்டிகள் எதிலும் விளையாடாத 19 வயதான இளம் வீரர் சுயாஷ் சர்மாவை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் களம் காண செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். லெக் ஸ்பின்னரான அவர் குறித்து யாரும் அறிந்திடாத சூழலில் அணி நிர்வாகம் தன் மீது வைத்த நம்பிக்கையை வீண் போகச் செய்யவில்லை. யார் அவர்? கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் வீரர்களை…

மாம்பழத்தில் இத்தனை வகைகள் இருக்கா..? அதில் எது சுவை மிக்கது..?

types of mango | கோடைக்காலத்தில் தேன் சுவை என்றால் அது மாம்பழம்தான். பருவகால பழங்களில் பலரின் விருப்பமும் மாம்பழம்தான் முதலில் இருக்கும். எனவே கோடைக்காலம் வந்தாலே மிஸ் பண்ணாமல் சாபிட்டுவிட வேண்டிய பழம் மாம்பழம்தான். அந்த வகையில் எந்தெந்த வகைகளில் எல்லாம் மாம்பழம் கிடைக்கின்றன. அவை எங்கிருந்து வருகின்றன என்று பார்க்கலாம். அடுத்த முறை அதன் பெயர் தெரியாமல் வாங்காதீங்க… நன்றி

மாரியம்மா… மாரியம்மா… யூனிஃபார்மில் போதையில் நடனமாடிய போலீஸ் எஸ்.ஐ சஸ்பெண்ட் – நடந்தது என்ன? | Police SI suspended after dancing in temple festival

அந்த பாடலுக்கு எஸ்.ஐ ஷாஜி மெய்மறந்து நடனமாடியுள்ளார். அவர் வளைந்து நெளிந்து நடனமாடியதை கோயிலில் கூடியிருந்த மக்கள் விசிலடித்து, கைத்தட்டி ரசித்தனர். பாம்புபோன்று வளைந்து நெளிந்து நடனமாடினார் எஸ்.ஐ. மேலும் வடிவேல் போன்று கும்பிட்டும், கையை விரித்து ரவுண்டடித்தும் மெய்மறந்து ஆடினார். போலீஸ் யூனிஃபார்மில் ஆவேசமாக நடனமாடிய சப் இன்ஸ்பெக்டரை ஊர் மக்கள் சமாதானப்படுத்தினர். அதன் பிறகு அவர் அந்த இடத்தை விட்டுச் சென்றுள்ளார். இதை கோயிலுக்குச் சென்ற யாரோ வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பரப்பிவிட்டார்.கோயில்…

13 குழந்தைகளின் தந்தைக்குக் கருத்தடை அறுவை சிகிச்சை; வெற்றியில் முடிந்த நீண்ட போராட்டம்!

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப் பகுதியைச் சேர்ந்தவர் சின்னமாதையன் (45). இவரின் மனைவி சாந்தி (42). விவசாயத் தொழிலாளிகளான இத்தம்பதிக்கு 4 ஆண் குழந்தைகள், 8 பெண் குழந்தைகள் என மொத்தம் 12 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், 13-வது முறையாக கர்ப்பமான சாந்திக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஆண் குழந்தை பிறந்தது. இத்தகவல் அறிந்து சென்ற ஈரோடு மாவட்ட மருத்துவத் துறையினர் சின்னமாதையனுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவருக்குக் கருத்தடை அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து…

மிரட்டிய ஷர்தூல்.. சுழலில் அசத்திய வருண்.. பெங்களூருவை பந்தாடிய கொல்கத்தா

IPL 2023 : பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 81 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றிபெற்றது. நன்றி

ட்விட்டரின் லோகாவாக நாய்க்கு பதில் மீண்டும் குருவியை மாற்றிய எலான் மஸ்க்

வாஷிங்டன்: ட்விட்டரின் லோகாவாக நாய்க்கு பதில் மீண்டும் குருவியை உரிமையாளரான எலான் மஸ்க் மாற்றியுள்ளார். உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்தாண்டு டிவிட்டரை விலைக்கு வாங்கினார். அதனை தொடர்ந்து டிவிட்டரில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் ஏற்படுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் திடீரென டிவிட்டர் செயலியின் லோகோவை எலான் மஸ்க் மாற்றம் செய்தார். நீல நிற பறவைக்கு பதில் மஞ்சள் நிற நாயை லோகோவாக மாற்றினார். ஜப்பானின் முக்கிய நாய் இனமான ஷிபா இனுவின்…

1 215 216 217 218 219 419