Yearly Archives: 2023

ஐபிஎல் கிரிக்கெட்: அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்த வருண் சக்ரவர்த்தி – கொல்கத்தா அசாத்திய வெற்றி

பட மூலாதாரம், BCCI/IPLபடக்குறிப்பு, டுப்ளெஸ்ஸி விக்கெட்டை வீழ்த்தியதைக் கொண்டாடும் வருண் சக்ரவர்த்தி6 ஏப்ரல் 2023புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், கொல்கத்தாவும் பெங்களூருவும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. ஆனால், பெங்களூரு அணி 123 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கொல்கத்தா 81 ரன்…

இசபெல்ஸ் மருத்துவமனையில் அலட்சியத்தால் மரணமா? சுமந்த் சி. ராமனின் பதிவும் நிர்வாகத்தின் பதிலும்!

சென்னையில் உள்ள செயின்ட் இசபெல்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படாமல் அலட்சியம் காரணமாக மரணம் நிகழ்ந்ததாக, சுமந்த் சி ராமன் செய்த ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் மழுப்பலான பதிலை அளித்துள்ளது.அரசியல் விமர்சகராகவும் மருத்துவராகவும் அறியப்படுவர் சுமந்த் சி ராமன். இவர் நேற்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “கடந்த வாரம் மருத்துவ அலட்சியம் காரணமாக என் ஊழியர் ஒருவரை இழந்தேன். மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் வலி ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில்…

ஐபிஎல் ரசிகர்களுக்கு இலவச மெட்ரோ பயணம்; ரயில் நிலையத்தில் இனி போட்டிகளும் பார்க்கலாம்! | Chennai Metro Rail Limited to provide hassle free travel for the fans on all match days at Chennai

இதுவரை 8 போட்டிகள் நடந்துள்ள நிலையில், இதில் ஒரு போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதுதவிர, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 6 போட்டிகள் இங்கு நடைபெற இதுவரை திட்டமிடப்பட்டுள்ளன.போட்டிகள் விவரம்இதற்கான டிக்கெட் விலைகள் வழக்கத்தை விடவும் அதிகமென்ற விமர்சனங்கள் எழுந்தாலும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட்டுகள் வாங்குவதற்குக் காத்திருக்கின்றனர். மேலும், சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் சென்னையில் நடைபெறவுள்ள போட்டிகளைக் கொண்டாடித் தீர்க்கக் காத்திருக்கின்றனர்.இந்நிலையில் சென்னை மெட்ரோ மற்றும் சிஎஸ்கே அணியின்…

மூட்டு வலி முதல் இரத்த அழுத்தம் வரை.. கொத்தமல்லியில் டீ போட்டு குடித்தால் இத்தனை நன்மைகளா.?

கொத்தமல்லி டீ உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு ஆச்சரியமாக பலன்களை தருவது மட்டுமல்லாமல், உங்கள் சருமத்தின் தரத்தையும் மேம்படுத்துகிறது. நன்றி

சொத்துத் தகராறு; ஓடும் பேருந்தில் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட பெண் – திண்டுக்கல்லில் பயங்கரம்!

​திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அரு​கே கணவாய்ப்பட்டி பங்களா பகுதியைச் சேர்ந்தவர் கோபி. திண்டுக்கல்லில் ஆட்டோ ​டிரைவராக இருந்தார். இவரின் மனைவி ​தமயந்தி (42). தனியார் தொண்டு நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.பேருந்து​கோபிக்கும், அதே பகுதியில் வசித்துவரும் அவரின் அண்ணன் ராஜாங்கத்துக்கும் இடையே 2 ஏக்கர் பூர்வீகச் சொத்தை பாகப் பிரிவினை செய்வது தொடர்பாக தகராறு ​இருந்துவந்திருக்கிறது. இந்தச் சொத்துப் பிரச்னை தொடர்பாக திண்டுக்கல் நீதிமன்றத்தில் வழக்கு​ம்​ நடைபெற்றுவருகிறது.​இந்த நிலையில், ​இன்று மாலை 4 மணியளவில் ​​​வழக்க​றி​ஞரைச் சந்திப்பதற்காக, ​தமயந்தி திண்டுக்கல்லுக்குத் ​தனியார்…

ம.பி: சகோதரனுடன் சண்டை: ஆத்திரத்தில் செல்போனை விழுங்கிய இளம்பெண்! – என்ன நடந்தது?| Girl quarrels with brother, swallows cellphone

மத்தியப்பிரதேச மாநிலம், பிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது பெண் ஒருவர், தன் சகோதரனுடனான சண்டையில் செல்போனை விழுங்கியிருக்கிறார். அதைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணுக்கு வாந்தியும் வயிற்றுவலியும் ஏற்பட்டிருக்கின்றன. இந்தத் தகவலை அறிந்த அவரின் குடும்பத்தார், உடனே அந்தப் பெண்ணை  குவாலியரிலுள்ள  ஜெய ஆரோக்யா மருத்துவமனைக்கு (ஜேஏஎச்) கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கு பெண்ணைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு அறுவை சிகிச்சை செய்தால்தான், செல்போனை வெளியே எடுக்க முடியும் எனத் தெரிவித்துவிட்டனர்.அறுவை சிகிச்சைமேலும், அறுவை சிகிச்சைக்காக குவாலியர் மருத்துவக் கல்லூரியுடன் தொடர்புடைய மருத்துவமனைக்கு  பெண்ணைக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சைக்கான நடவடிக்கையும் வேகமாகத் தொடங்கப்பட்டிருக்கிறது. இது குறித்துப் பேசிய மருத்துவர்குழு,…

IPL 2023: KKR vs RCB | ரஹ்மானுல்லா, ஷர்துல் தாக்கூர் அபாரம் – ஆர்சிபிக்கு 205 ரன்கள் இலக்கு

கொல்கத்தா: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 204 ரன்களைச் சேர்த்துள்ளது. 16-வது ஐபிஎல் சீசனின் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் கொல்கத்தா அணியின் தொடக்க ஆடக்காரர்களாக களமிறங்கினர்.…

பதவிப் பிரமாணத்துக்கு முரணான வகையிலும், மாநில நலனுக்கு எதிராகவும் செயல்படும் தமிழ்நாடு ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

பதவிப் பிரமாணத்துக்கு முரணான வகையிலும், மாநில நலனுக்கு எதிராகவும் செயல்படும் தமிழ்நாடு ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் – Dinakaran நன்றி

நரேந்திர மோதி – அதானி உறவு குறித்து ராகுல் காந்தி வைத்த விமர்சனத்துக்கு நிர்மலா சீதாராமன் பதில்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, “நரேந்திர மோதி – அதானி உறவு குறித்து ராகுல் காந்தி வைத்த விமர்சனத்துக்கு நிர்மலா சீதாராமன் பதில்”, கால அளவு 4,1804:18காணொளிக் குறிப்பு, நரேந்திர மோதி – அதானி உறவு பற்றி ராகுல் வைத்த விமர்சனத்துக்கு நிர்மலா சீதாராமன் பதில்”ராகுல் காந்தி 2 முறை மன்னிப்பு கேட்டது அவருக்கு நினைவு இருக்கிறதா?” – நிர்மலா கேள்வி13 நிமிடங்களுக்கு முன்னர்நரேந்திர மோதி – அதானி உறவு பற்றி ராகுல் வைத்த…

ஹீட் ஸ்ட்ரோக் வராமல் தடுக்கும் எளிய வழிமுறைகள்! | My Vikatan | My Vikatan article about heat stroke

இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறைகளை இனி பார்க்கலாமா ?இந்த ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டவர்களை சரிசெய்ய நீங்கள் எடுக்கும் ஆரம்ப படிகளானது அவர்களை நிழலான மற்றும் குளிர்ச்சியான இடத்திற்கு மாற்றுவதே ஆகும்.அதன் பிறகு, நீங்கள் ஈரமான துண்டுகளையோ அல்லது விசிறியினையோ உபயோகப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களின் உடல் வெப்பநிலையை குறைக்கவேண்டும்.சாத்தியமானால், அக்குள் மற்றும் இடுப்பு பகுதியில் ஐஸ் கட்டிகளை வைக்கலாம்.இந்த முதன்மையான கவனிப்புகளுக்கு பிறகு, நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டு செல்வது அவசியம்.மருத்துவமனையில், நோயாளியின் நிலையினை பொறுத்து மருத்துவர் தேவையான…

1 216 217 218 219 220 419