சர்க்கரை நோயாளிகளை காக்கும் பாகற்காய் ஜூஸ்.. ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க!
பாகற்காய் நம்மில் பலருக்கும் பிடிக்காத காயில் ஒன்று. ஆனால், அதில் அளவுக்கு அதிகமான மருத்துவக் குணங்கள் உள்ளது. குறிப்பாக, சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் நல்லது. ஏனென்றால், இதில் இயற்கையாகவே இன்சுலின் போன்று செயல்படும் ஒரு கலவை உள்ளது. இதை தினமும் பருகி வந்தால் மருந்து உட்கொள்வதை வெகுவாக குறைக்கலாம். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.எனவே தான், சர்க்கரை நோயாளிகள் தினமும் பாகற்காய் ஜூஸ் குடித்தால் நல்லது என கூறப்படுகிறது. அந்தவகையில், பாகற்காய்…









