Yearly Archives: 2023

"வீட்டுக்கு வீடு குழாய் மூலம் மது விற்பனை செய்யும் நிலையை திமுக அரசு உருவாக்கும்!"- ஆர்.பி.உதயகுமார்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கி உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டார்.ஆர்.பி.உதயகுமார்நிகழ்ச்சியில் பேசியவர், “இந்திய அரசியலில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை அம்மா பெற்றுத் தந்தார். அதனைத் தொடர்ந்து, அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டினைப் பெற்று கொடுத்தார். கடந்த 2006-ம் ஆண்டு தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஜல்லிக்கட்டுக்குத் தடை வந்தபோது, அதற்காக தனிச் சட்டத்தை நிறைவேற்றி ஜனாதிபதி ஒப்புதலுக்கு தி.மு.க அனுப்பவில்லை.ஜல்லிக்கட்டு உரிமையை…

மருத்துவர்களுக்கு தேசிய அளவில் தனித்துவமான அடையாள எண்; மருத்துவப்பணியை நெறிமுறைப்படுத்த நடவடிக்கை! | National Medical Commission makes unique ID mandatory for doctors

நாடு முழுவதும் மருத்துவப்பணியை நெறிமுறைப்படுத்தும் வகையில் மருத்துவர்களுக்கு தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண், உரிமம் உள்ளிட்டவை கொண்டு வரப்பட உள்ளது. நம் நாட்டில் மருத்துவம் புரியும் அனைத்து மருத்துவர்களுக்கும் புதிய விதி ஒன்றை, தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission) அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, அனைத்து மருத்துவர்களும் தங்களின் அடையாளத்திற்காக தேசிய அளவிலான தனித்துவமான அடையாள எண்ணை (Unique Identification number) வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த அடையாள எண்ணை வழங்குதல் மற்றும்…

Jofra Archer: “ஒரு ரூபாய்கூட கொடுக்கக் கூடாது” – ஆர்ச்சரை விமர்சித்த சுனில் கவாஸ்கர் |Gavaskar lambasts Jofra Archer for leaving IPL midway

Published:Today at 5 PMUpdated:Today at 5 PMஇந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் ஆர்ச்சரை கடுமையாக விமர்சித்திருக்கிறார். சுனில் கவாஸ்கர், ஜோஃப்ரா ஆர்ச்சர் நன்றி

வீட்டிலேயே செய்யலாம் தர்பூசணி ஐஸ்கிரீம்.. இப்படியொரு சுவையில் நீங்கள் சாப்பிட்டிருக்க மாட்டீங்க..!

கோடைக்காலத்தில், நம்மைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள பல முயற்சிகளை மேற்கொள்வோம். உடலில் குளிர்ச்சியை பராமரிக்க, நம் உடலை குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கும் உணவுகளையும் சேர்த்துக் கொள்கிறோம். இப்படி இந்த சீசனில் குல்பியையும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். கொளுத்தும் வெயிலுக்கு குளுர்ச்சி தருவது மட்டுமின்றி, அனைத்து வயதினரும் குல்பி விரும்பி சாப்பிடுவார்கள். அத்தகைய சூழ்நிலையில், தர்பூசணியில் இருந்து தயாரிக்கப்படும் குல்பி இன்னும் சுவை மிகுந்ததாக இருக்கும். குறிப்பாக குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.தர்பூசணி இந்த சீசனில் எளிதாகக் கிடைக்கும். அதுமட்டுமின்றி,…

ரூ. 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி – உங்களுக்கு எழும் இயல்பான சந்தேகங்களும் பதில்களும்

பட மூலாதாரம், Getty Images48 நிமிடங்களுக்கு முன்னர்நாடு முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. அதே சமயம், அந்த ரூபாய் நோட்டு செப்டம்பர் 30ஆம் தேதிவரை செல்லுபடியாகும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் இதற்கு முன்பு அனைத்து ₹500 மற்றும் ₹1000 ரூபாய் நோட்டுகளின் சட்டபூர்வ வழங்கல் நிலையை ரிசர்வ் வங்கி 2016ஆம் ஆண்டில் திரும்பப் பெற்றது. இதன் பிறகு…

வெப்ப அழுத்தத்தால் உடலில் ஏற்படும் பாதிப்புகள்… தவிர்க்கும் வழிமுறைகள்; மருத்துவ விளக்கம்! | Effects of heat stress – doctor explains

இந்த வருடம் கோடைகாலத்தில் வழக்கத்தைவிட வெயில் அதிகமாகச் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. இதனிடையே, வடமேற்கு திசையில் புயல் உண்டானதால், தமிழகத்தில் வெப்பநிலை மேலும் அதிகரித்தது. இதனால் மக்களுக்கு வெப்ப அழுத்தம் (heat stress) போன்ற பாதிப்பு உண்டாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்திருந்தது. சென்னை வானிலை மையம் இயக்குeர் பாலச்சந்திரன், “அதிக வெப்பநிலை காரணமாக வெப்ப அழுத்தம் உண்டாகும். அது உடலில் அசௌகர்யத்தை ஏற்படும்” என்று தெரிவித்திருந்தார். Source link

முழுமையான ஃபார்முக்கு திரும்பிய விராட் கோலி – ஆஸி.யை எச்சரிக்கும் ரிக்கி பாண்டிங் | Virat Kohli feels he is back to his absolute best Ricky Ponting warns Australia

ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2023 தொடரின் 65-வது போட்டியில் விராட் கோலி அற்புதமான அதிரடி சதத்தை சன் ரைசர்ஸ் அணிக்காக எடுத்து வெற்றி பெற்றுக் கொடுத்ததோடு ஆர்சிபியின் பிளே ஆஃப் வாய்ப்பையும் பிரகாசப்படுத்தியுள்ளார். மேலும், தான் தனது பிரதானமான பார்முக்கு திரும்பிவிட்டதாக கோலி அறிவித்துள்ளார். இதனையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ரிக்கி பாண்டிங் எச்சரித்துள்ளார். விராட் கோலி 63 பந்துகளில் 12 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன்…

`வழக்கிலிருந்து தப்பிக்க ஒரு லட்சம் ரூபாய்!’ – பி.ஏ பெயரில் லீக்கான ஆடியோ; அமைச்சர் விளக்கம்! | did minister pa receive a bribe to stop arrest action from an accused in Virudhunagar?

விருதுநகர் மாவட்டத்தில் குற்ற வழக்கில் கைதுசெய்யப்பட்ட நபர் ஒருவர், தன்னை வழக்கிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக, தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் உதவியாளரிடம், ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தனுப்பியதாகப் பேசியிருக்கும் போன் கால் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. Source link

இன்று உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம்; HIV-ஐ விரட்ட தொடர்ந்து போராடி வரும் மருத்துவத்துறை – World AIDS Vaccine Day

உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் இன்று (மே 18) கடைப்பிடிக்கப்படும் நிலையில், பாதுகாப்பான முறைகளைக் கையாண்டு ஹெச்.ஐ.வி தொற்றில் இருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 1-ம் தேதி, உலக எய்ட்ஸ் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த நாளில் எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், முகாம் நடத்துதல், பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. Source link

பெரியகுளத்தில் இந்திய அளவிலான கூடை பந்தாட்ட போட்டி

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் சிதம்பர சூரியநாராயணன் நினைவு சுழற்கோப்பைக்கான 62ம் ஆண்டு அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அளவிலான நடைபெறும் கூடைப்பந்தாட்ட போட்டியானது 7 நாட்கள் வரை நடைபெறவுள்ளது.காலை மற்றும் மாலை இரவு வேளைகளில் நடைபெறும் இந்த போட்டியில் தேனி, திண்டுக்கல், பெரியகுளம், தூத்துக்குடி, கரூர், உடுமலைப்பேட்டை, திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட தமிழக அணிகளும், கவுகாத்தி, ஹைதராபாத், புனே, கொச்சின், சென்னை, புதுடெல்லி,…

1 149 150 151 152 153 419