MI Vs SRH, ஐபிஎல் 2023: 108 பந்துகளில் 200 ரன்கள் சேஸிங் – வென்றாலும் கொண்டாட முடியாமல் தவிக்கும் மும்பை ரசிகர்கள்
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்மும்பை இந்தியன்ஸ் அணி இன்று நடந்த தனது கடைசி லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக அற்புதமாக வெற்றி பெற்றாலும், ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லுமா என்ற பெரிய எதிர்பார்ப்பு தொக்கிக்கொண்டு இருக்கிறது.வெற்றி நாயகர்கள்பட மூலாதாரம், Getty Imagesஐபிஎல் தொடரில் கேமரூன் க்ரீனின் முதல் சதம், ஹிட்மேன் ரோஹித் சர்மா மீண்டும் ஃபார்முக்கு வந்து அரைசதம் அடித்தது போன்ற முத்தாய்ப்பான சம்பவங்களுடன் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றுள்ளது.மும்பை வான்ஹடைவில் இன்று…









