Virat Kohli: `நான் வீழ்வேனென்று நினைத்தாயோ…'- தோல்விக்கு முன் நம்பிக்கையுடன் பேசிய விராட் கோலி!
நேற்றைய ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி தோல்வியுற்று பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிப் பெறாமல் வெளியேறியிருந்தாலும் விராட் கோலி 61 பந்தில் சதம் அடித்து சிறப்பாக விளையாடி இருந்தார்.இந்நிலையில் சதம் அடித்துவிட்டு பேசிய விராட் கோலி, “டி20 யில் என்னுடைய ஆட்டம் சரிவை சந்தித்திருப்பதாக பலரும் எண்ணினார்கள். ஆனால், நான் அப்படி நினைக்கவில்லை. மீண்டும் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை அனுபவித்து ஆடியிருக்கிறேன். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.மழையை பற்றியோ மற்ற போட்டிகளின் முடிவை பற்றியோ நான்…







