Monthly Archives: November, 2023

எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா… மணமகள்களுக்கான சிறப்பு ஸ்கின் கேர் ரொட்டீன்..! | Bridal Prep: Special Skin Care Routine for Brides

முதற்கட்டமாக, உடனே ஒரு சரும மருத்துவரை அணுகித் தனிப்பட்ட முறையில், உங்களின் சரும வகை என்ன, சருமத்தில் இயற்கையாகவே இருக்கும் பிரச்னைகள் என்னென்ன என்பது பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம். மருத்துவர்களுடன் இணைந்து உங்களுக்கான ஸ்கின் கேர் ரொட்டீனுக்கான கால அட்டவணையை உருவாக்க வேண்டும். மேலும், அவர்கள் பரிந்துரை செய்யும் கிளென்சர்கள், மாய்ஸ்ச்சரைசர்கள், சீரம்களையே உபயோகப்படுத்தவேண்டும். பளிச் சருமம் பளிங்குபோல் பளிச் சருமம் சாத்தியமா?உங்கள் சருமத்தின் தன்மையை மேம்படுத்த, வெறும் வெளிப்பூச்சுகள் மட்டுமே போதாது. உணவு முறை,…

வெளிநாட்டில் உறவினர்; AI குரல் மோசடியில் ரூ1.4 லட்சம் ஏமாந்த பெண்… உஷார் மக்களே!

செயற்கை நுண்ணறிவு குறித்த தொழில்நுட்பங்கள் ஒருபுறம் மனிதர்களுக்கு உதவி வரும் நிலையில், அவற்றைத் தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்வதும் அதிகரித்துள்ளது. அந்தவகையில் 59 வயதுடைய பெயர் குறிப்பிடப்படாத பெண் ஒருவருக்கு, இரவு நேரத்தில் கனடாவில் இருக்கும் தன் மருமகனிடம் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. நள்ளிரவு ஒரு விபத்து ஏற்பட்டதாகவும், அந்தக் காரணத்திற்காக சிறையில் அடைக்கப்படவிருப்பதாகவும் கூறியுள்ளார். mobile phoneஅதிகரிக்கும் AI குரல் மோசடிகள்; பணத்தை இழந்த 83% இந்தியர்கள்… ஆய்வு சொல்லும் அதிர்ச்சி தகவல்!இதனைத் தடுக்க உடனடியாக குறிப்பிட்ட தொகையை…

ஆரோக்கியமான பைவ் ஸ்டார் மித்தாய் – வீட்டிலேயே செய்து அசத்த ஈசி ரெசிபி | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்காஜூ கத்லிதேவையான பொருட்கள்முந்திரி. 1/2கிலோசர்க்கரை. 200கிராம்கோவா. 100கிராம்(சர்க்கரை சேர்க்காதது)நெய். சிறிதளவுபிஸ்தா. சிறிதளவுசெய்முறை*முந்திரியை மிதமான சூடுள்ள தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும் .அடுப்பில் அடி கனமான வாணலியை வைத்து அதில் அரைத்த விழுதை போட்டு கொஞ்சம் கொஞ்சமாக நெய் விட்டு…

Doctor Vikatan: இரண்டு வயதுக் குழந்தையின் பேச்சிலும் வளர்ச்சியிலும் மந்தநிலை…. சிகிச்சை தேவையா? | delay in speech and development of a two-year-old child

2 வயதுடைய குழந்தைக்கு  தோராயமாக 50 வார்த்தைகளையாவது, அர்த்தத்துடன் பேசத் தெரிந்திருக்க வேண்டும். மேலும் ஒன்றிரண்டு வார்த்தைகளை இணைத்து சிறு சிறு வாக்கியங்களை அமைத்துப் பேசவும் தெரிந்திருக்க வேண்டும்.குழந்தை! Pixabayஇதற்கு குறைவாகப் பேசினால், பேச்சுத்திறனில் குறைபாடு (speech delay) இருப்பதாக அர்த்தம். மேலும் இரண்டு வயதுள்ள குழந்தை, மாடிப்படிகளில் ஏறி, இறங்கும் அளவுக்கு நன்றாக நடக்கவும் ஆரம்பித்திருக்க வேண்டும். புத்தகத்தின் பக்கங்களை விரல்களால் ஒவ்வொன்றாகப் புரட்டத் தெரிந்திருக்க வேண்டும். மற்ற குழந்தைகளுடன் விளையாடப் பழகியிருக்க வேண்டும்.நீங்கள் குறிப்பிட்டுள்ள…

Doctor Vikatan: அதிகாலையில் ஹார்ட் அட்டாக் ஏற்படுவது ஏன்… தூக்கம் தவிர்த்தால் தப்பிக்கலாமா?

Doctor Vikatan: என் நண்பனின் அம்மா, உறவினர்களில் சிலர் என அதிகாலையில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு உயிரிழந்ததைப் பார்த்திருக்கிறேன். அதிகாலையில் மாரடைப்பு ஏற்பட என்ன காரணம்… அந்த நேரத்தில் தூக்கத்தைத் தவிர்த்தால் இந்தப் பிரச்னையிலிருந்து தப்பிக்க முடியுமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்Doctor Vikatan: சர்க்கரை நோயின் தீவிரத்தைக் குறைக்குமா நாவல் பழமும் வெந்தயமும்? நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். பெரும்பாலும் ஹார்ட் அட்டாக் என்பது அதிகாலை 3 மணி முதல் காலை 7…

கோவிட் 19: அச்சுறுத்தும் 2 புதிய வேரியன்ட்கள்… உலக நாடுகளில் எங்கெல்லாம் பாதிப்பு?! |2 New covid variants affects American peoples

“JN.1 என்பது BA.2.86 என்பதன் வழித்தோன்றல் என்பதால், அது அதிகமாகப் பரவக்கூடியதாக இருக்கலாம் என்ற கவலை உள்ளது. அப்டேட்டட் கோவிட் தடுப்பூசிகள் BA.2.86-க்கு எதிராகப் பாதுகாக்க உதவும். எனவே, அப்டேட்டட் தடுப்பூசி நமது பழைய தடுப்பூசியைவிட JN.1-க்கு எதிராகச் செயல்படுகிறது’’ என்று நியூயார்க்கில் உள்ள பஃபேலோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் தொற்று நோய்கள் பிரிவின் தலைவருமான தாமஸ் ருஸ்ஸோ கூறியுள்ளார். இது குறித்து நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையம் கூறுகையில், “நம்மிடம் கோவிட் 19 இருக்கும்வரை புதிய…

இரண்டு கருப்பைகள், இரண்டிலும் கரு… மருத்துவ உலகத்தை ஆச்சர்யப்படுத்திய அமெரிக்கப் பெண்! | American woman With 2 Uteruses Pregnant In Both

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்த 32 வயது கெல்சி ஹேட்சர் என்ற பெண், பிறக்கும்போதே மிக அரிய நிலையான `யூட்ரஸ் டைடெல்பிஸ்” (Uterine Didelphys) என்ற மருத்துவச் சொற்களில் அழைக்கப்படும் இரட்டை கருப்பைகளோடு பிறந்தார். கெல்சி – காலப் தம்பதிக்கு ஏற்கெனவே மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர் நான்காவதாகக் கருவுற்றார். எட்டாவது வார பரிசோதனையின்போது கெல்சியின் இரண்டு கருப்பைகளிலும் கரு இருப்பது தெரிய வந்தது. கெல்சி – காலப் தம்பதி்யூட்ரஸ் டைடெல்பிஸ் பிறக்கும்போதே மிக அரிதாக…

“தப்பு பண்ணப் பார்க்கறியா… வெளியே போடா… ” – காமத்துக்கு மரியாதை|சீஸன் 4 – 120 | சீஸன் 4 – 120 – Bride family cheated bridegroom…

பழைய திரைப்படங்களில், மனநலம் பாதிக்கப்பட்ட ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ “திருமணம் செய்துவைத்தால் எல்லாம் சரியாகி விடும்’ என்று வீட்டின் பெரியவர்கள் சொல்வதுபோல காட்சிகள் வரும். அவை நிஜத்திலும் நடக்கின்றன… அதுவும், இந்தக் காலத்திலும் நடக்கின்றன என்கிற செக்ஸாலஜிஸ்ட் காமராஜ், அது தொடர்பான கேஸ் ஹிஸ்டரியை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.”சோகமாக இருந்த ஓர் இளைஞரை அரவணைத்தபடி ஒரு குடும்பம் என்னை சந்திக்க வந்தது. அந்த இளைஞனுக்கு சில தினங்களுக்கு முன்னால்தான் திருமணம் நடந்திருந்தது. பெற்றோர்கள் பார்த்து செய்து வைத்த…

1 3 4 5 6 7 12