Monthly Archives: November, 2023

How to: முகப் பருக்களைத் தவிர்ப்பது எப்படி? | How to avoid pimples?

பளிச்சென இருக்கும் முகத்தில் திடீரென தோன்றும் பருக்கள் பதறவைக்கும். அதுவும் விசேஷ தினங்களில் எனில் மனம் வாடிவிடும். அதை எப்படி சரிசெய்வது என வழிகளைத் தேடவைக்கும். பரு வந்த பின் சரிசெய்யக் கஷ்டப்படுவதைவிட, பரு வருவதற்கு முன்பே அதைத் தவிர்ப்பதற்கான வழிகளைப் பார்க்கலாம். 1. முகம் கழுவுதல்வெளியில் சென்று வந்தவுடன் மட்டுமல்ல… வீட்டிலேயே இருந்தாலும் குறைந்தபட்சம் ஒரு நாளில் மூன்று முறை முகம் கழுவவும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகளும் எண்ணெய்ப்பசையும் நீங்கி முகம் சுத்தமாகும், பொலிவாகும்.…

சன் ஸ்கிரீன் உபயோகித்தால் முகத்தில் வெள்ளைப் படிமம் ஏன்… தீர்வு உண்டா?|Are there any ways to prevent white patches on the face while using sunscreen?

வீட்டுக்குள் இருக்கும்போது குறிப்பிட்ட சில மணி நேரத்துக்கொரு முறை சன் ஸ்கிரீன் உபயோகிக்கத் தேவையில்லை. குறைந்தபட்சம் ஒருமுறை உபயோகித்தால் போதுமானது.  வெளியே செல்வோர், குறிப்பிட்ட நேரத்துக்கொரு முறை சன் ஸ்கிரீனை ரீ அப்ளை செய்ய வேண்டும்தான்… ஆனால் நடைமுறையில் அது பலருக்கும் சாத்தியமில்லை. வீட்டில் இருப்பதால் சன் ஸ்கிரீன் தேவையில்லை என பலரும் நினைக்கிறார்கள். அப்படியல்ல…. துணி உலர்த்த, தோட்டத்தைப் பராமரிக்க, அருகிலுள்ள கடைக்குச் செல்ல…. இப்படி ஏதேனும் காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியே வருவோம். சன்ஸ்கிரீன் காலையில் 7 மணிக்கு வாக்கிங்…

ஹலோ கும்பகோணம்…! உங்கள் சமையல் திறமைகளை வெளிப்படுத்த அருமையான வாய்ப்பு..!

அவள் விகடன் சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி அடுத்த கட்டமாக கும்பகோணத்தில் வரும் சனிக்கிழமை (நவ.25) நடைபெற உள்ளது.மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கோவையைத் தொடர்ந்து அடுத்ததாக கும்பகோணத்தில் போட்டி நடைபெற உள்ளது.Samayal Super Starமதுரை மணமணக்க.. அவள் விகடன் `சமையல் சூப்பர் ஸ்டார்’ போட்டி – லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுகள்!முதற்கட்ட போட்டி இரண்டு சுற்றாக நடைபெறும். முதல் சுற்றில் போட்டியாளர்கள் தங்கள் வீடுகளிலிருந்து சமைத்துக்கொண்டு வந்த உணவைக் காட்சிப்படுத்த…

சீனாவில் என்ன நடக்கிறது..? குழந்தைகளை பாதிக்கும் மர்ம நோய்கள்; நிரம்பி வழியும் மருத்துவமனைகள்..! | Pneumonia: Mysterious Diseases Affecting Children in China

சீனாவில் பரவும் மர்ம நோய்…இந்த மாத தொடக்கத்தில், சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் செய்தியாளர் சந்திப்பில், “மக்களிடையே சுவாச நோய்கள் அதிகரித்து வருகின்றன. கோவிட் தொற்றை பூஜ்ஜிய நிலைக்குக் கொண்டுவரும் தீவிர நடவடிக்கைகளின் மூன்று வருட காலகட்டத்தோடு ஒப்பிடுகையில், சீனாவில் தற்போது காய்ச்சல் போன்ற நோய்களின் அதிகரிப்பு உள்ளது.  கோவிட்-19 மட்டுமன்றி இன்ஃப்ளுயென்ஸா, மைக்கோபிளாஸ்மா நிமோனியா போன்ற பிற நோய்க்கிருமிகளும் பரவுவதற்கு கோவிட் நோய்த் தொற்றின் தளர்வு நடவடிக்கைகள் காரணமாக அமைந்ததுள்ளன”‘ என்று நோய்ப் பரவலுக்கு தளர்வு நடவடிக்கைகளை…

`தவறாக விளம்பரம் செய்தால் ரூ.1 கோடி அபராதம்’ – பாபா ராம்தேவ்க்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை! | Rs 1 crore fine for false advertising: Supreme Court warns Baba Ramdev

நாங்கள் தவறான விளம்பரங்கள் அல்லது பிரசாரங்களை செய்தால், நீதிமன்றம் கோடிக்கணக்கான அபராதம் விதித்தாலும் அல்லது எங்களுக்கு மரண தண்டனை கொடுத்தாலும் எந்த ஆட்சேபனையும் இல்லை.பாபா ராம்தேவ்vikatanநாங்கள் பொய்ப் பிரசாரம் செய்யவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். நூற்றுக்கணக்கான யோகா, ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம், பஞ்சகர்மா, ஷட்கர்மா, நோன்பு மற்றும் ஒருங்கிணைந்த சிகிச்சை முறையின் மூலம் ஆயிரக்கணக்கான மக்களை ரத்த அழுத்தம், நீரிழிவு, தைராய்டு, ஆஸ்துமா, மூட்டுவலி, உடல் பருமன், கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு மற்றும் புற்றுநோய் போன்ற…

சர்க்கரையைக் குறைக்க; சர்க்கரை நோய் வராமல் தடுக்கவும் வழி உண்டு! சாரு நிவேதிதாவின் ஆச்சர்ய அனுபவம்! | Reduce diabetes ; Without diabetes There is a way to prevent!

ஆணுக்கு வலது கையிலும் பெண்ணுக்கு இடது கையிலும் நாடி பார்க்க வேண்டும். உடலில் நோய் ஏதும் இல்லாமல் சம நிலையில் இருக்கிறது என்றால் வாத ஒட்டம் ஒரு அலகு ஆகவும், பித்த ஓட்டம் அந்த அலகில் பாதியாகவும், கப ஓட்டம் அதனினும் பாதியாகவும் இருக்கும். அதாவது வாத, பித்த, கபம் அளவு முறையே 1-1/2-1/4 என்று இருக்கும்.வேலூரில் நடைபெற்ற மூலிகை கண்காட்சியில்இதுவே ஆரோக்கியமான உடலுக்கான இயல்பு நிலையாகும். நாடி பார்ப்பதன் மூலம் வாத, பித்த, கப அளவுகளைக்…

மக்கள் ஒரே நேரத்தில் SARS-CoV-2 , இன்ஃப்ளுயென்ஸாவால் பாதிக்கப்படலாம் – WHO நிபுணர் எச்சரிக்கை..!

உலகம் முழுவதும் கோவிட் தொற்று மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பாதிப்பில் இருந்து மீண்டு விட்டோம் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் நிலையில் அதன் வேரியன்ட்கள் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றன.இது குறித்து நேற்று பேசியுள்ள உலக சுகாதார மையத்தின் நிபுணர் மரியா வான் கெர்கோவ் கூறுகையில், “உலகம் முழுவதும் கோவிட் வைரஸின் வேரியன்ட்கள் பரவி வருவதால், கோவிட் தொற்று அச்சுறுத்தலாகவே உள்ளது.Covid-19“துப்பட்டா இல்லாம போனா, கேர்ள்ஸே என்னைப் பார்த்து சிரிச்சாங்க” -காமத்துக்கு மரியாதை | சீஸன் 4…

கண்ணீர் துடைக்க; கட்டிப்புடி வைத்தியம் செய்ய ஆண்கள் வாடகைக்கு… ஜப்பானில் புதிய சேவை..! | People Renting Handsome Weeping Boys To Wipe Away Tears

இந்தச் சேவையை நிறுவிய ஹிரோகி டெராய், “உணர்ச்சிகள் வெளிப்படுத்தப்படும்போது அதனை பொறுத்துக் கொள்வதை மட்டும் செய்யாமல், தழுவி அரவணைக்கப்பட வேண்டும் என நினைக்கிறன். ஜப்பானியர்கள் வீட்டில் மட்டுமல்ல, பணியிடத்திலும் கண்ணீர் சிந்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் வேலையில் அழும்போது, மிகவும் எதிர்மறையான கருத்து உருவாகலாம். சக ஊழியர்கள் கூட உங்களை அணுகத் தயங்கலாம்.அழுகை (சித்தரிப்பு படம்)pixabayதொழில்சார் சூழல்களில் பாதிப்பை ஏற்றுக்கொள்வது எமோஷனல் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும். இது பொது இடங்களில் உணர்ச்சிகளை வெளிப்படையாகக் காண்பிப்பதில் உள்ள சமூக…

`இந்திய இளைஞர்களின் திடீர் மரணம்’… கோவிட் தடுப்பூசி காரணமா?! – விளக்கும் ஆய்வு தகவல்!|Research found the reason for young Indians sudden death

புதிதாக தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படும்போது அதனை செலுத்திக் கொள்ளலாமா வேண்டாமா என்ற அச்ச உணர்வு பெரும்பாலான மக்களிடையே எழும். இதுதான் கோவிட் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்ட போதும் நிகழ்ந்தது.இதனால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டு விடுமோ, உயிரைப் பறிக்கக்கூடிய ஆபத்து உண்டாகுமோ என்றெல்லாம் மக்கள் அச்சப்பட்டனர். சிலர் அரசின் கட்டாய அறிவிப்பு வரும் வரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருந்தார்கள். இன்று வரை கூட சிலர் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருக்கலாம். Corbevax vaccine for COVID-19 (Representational Image)2021…

“15 சிகரெட்டுகளை விட மோசமானது தனிமை” எச்சரிக்கும் மருத்துவர்… தீர்வு என்ன? I Solution for Loneliness, a global health threat

தனித்து வாழ்பவர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த விவேக் மூர்த்தி என்ற மருத்துவர் தனிமை பற்றி சமர்ப்பித்த தனது அறிக்கையில், “தனிமை என்பது மோசமான ஓர் உணர்வு. அது தனிப்பட்ட மற்றும் சமூக ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கிறது. இதயநோய், டிமென்ஷியா, பக்கவாதம், மனச்சோர்வு, பதற்றம் ஆகியவற்றுடன் தொடர்புடையது.ஒரு நாளைக்கு 15 சிகரெட்டுகள் புகைப்பதால் ஏற்படும் பாதிப்பைவிட மோசமான பாதிப்பை தனிமை உருவாக்குகிறது. இது உலகளாவிய அச்சுறுத்தலாக உருமாறி வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.இதுபற்றி பேசியுள்ள…

1 2 3 4 5 12