வாழைப்பூவில் செட்டிநாட்டு சுவையில் கிரேவி செஞ்சிருக்கீங்களா..? இதோ ரெசிபி..!
வாழையின் இல்லை, பூ, காய், தண்டு என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை. அதுமட்டும் அல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்தவை. அந்தவகையில், வாழைப்பூ மூலக்கடுப்பு, மலச்சிக்கல், வாய்ப்புண், செரியாமை, சிறுநீரக பிரச்சனை, இரத்த மூலம் போன்ற நோய்களை கட்டுப்படுத்தும். பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறுகளை சரி செய்வதற்கு வாழைப்பூ மிகவும் பயன்படுகிறது.வாழைப்பூவை வேக வைத்தோ அல்லது பொரியல் செய்தோ அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். அஜீரணம் கோளாறுகள் சரியாகும். அதுமட்டும் அல்ல, வாழைப்பூவை ரசம்…