Monthly Archives: October, 2023

சக்கரவள்ளிக்கிழங்கு இருக்கா..? அப்போ இந்த ரெஸ்டாரண்ட் ஸ்டைல் டிஷ் வீட்டிலேயே செய்யலாமே

கடந்த மாதம் விநாயகர் சதுர்த்தி,கோகுலாஷ்டமி என்று அடுத்தடுத்து விழாக்களாக முடிந்த நிலையில் அடுத்து தசரா , தீபாவளி எல்லாம் அடுத்த மாதத்திற்கு  வரிசை கட்டி நிற்கிறது. விழாக்காலம் என்றால் பலகாரம் இல்லாமல் எப்படி? பொதுவாக பலகாரம் என்றால் முறுக்கு சீடை, போளி, அதிரசம், சோமாஸ் போன்றவற்றை தான் செய்வோம். அதோடு கூடுதலாக இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்ப பை pie போன்ற உயர்தர உணவகங்களில் செய்யக்கூடிய டிஷ்களை வீட்டில் செய்ய ஆர்வம் இருந்தால் இந்த செய்தி நிச்சயம் உங்களுக்கு…

ACC: இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் அப்போலோ கேன்சர் சென்டர்| Apollo Cancer Centres’ Legacy, Beyond and Shaping the Future of Cancer Care in India

வழக்கமான சிகிச்சை உத்திகளோடு ஒப்பிடுகையில், அதிக துல்லியமான, பயனளிக்கும் சிகிச்சையை வழங்கவும் மிக மிக குறைவான பக்க  விளைவுகள் என்ற கூடுதல் ஆதாயத்தை தரவும் சிகிச்சையையும், நோயறிதல் செயல்பாட்டையும் ஒருங்கிணைக்கின்ற ஒரு புரட்சிகர அணுகுமுறையான Theranostics என்பதை புற்றுநோய் சிகிச்சை செயல்முறைகளில் திறம்பட இணைந்திருப்பதிலும் ACC நம் நாட்டில் முதன்மை வகிக்கிறது.  சிகிச்சையில் உயர்தரம் மற்றும் புத்தாக்கத்தின் மீது கொண்டிருக்கும் இதன் உறுதிக்கு எடுத்துக்காட்டாக 1993-ம் ஆண்டில், இந்தியாவில் கோபால்ட் தெரபியை முதன் முறையாக ACC, சென்னை…

மனச்சோர்வை அதிகப்படுத்தும் ஆரோக்கியமற்ற உணவுகள்… ஆய்வில் தகவல்!

ஊட்டச்சத்திற்கும் மன நலனுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. இது முக்கியமானது மட்டுமல்ல; நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதை தெரிந்துகொள்வதும் அவசியமாகும். நன்றி

பொறிச்ச பரோட்டா முதல் பால்கோவா வரை.. விருதுநகர் வந்தா இதெல்லாம் சாப்பிட மறந்துடாதீங்க!

Virudhunagar Famous food items | விருதுநகர் மாவட்டத்தில் தயார் செய்யப்படும் உணவுப் பண்டங்கள் குறித்து இதில் காணலாம். நன்றி

Doctor Vikatan: அதிர்ச்சியான சம்பவங்களைப் பார்த்தால் மயக்கமும் நடுக்கமும்… விடுபட வழிகள் உண்டா?

எனக்கு வயது 30. விபத்துகளைப் பார்க்கும்போதும் துக்ககரமான விஷயங்களைக் கேட்கும்போதும் சட்டென்று மயக்கமும் நடுக்கமும் ஏற்பட்டு அதீதமாக வியர்த்துவிடுகிறதே… காரணம் என்ன? தீர்வு உண்டா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர், சுபா சார்லஸ்.மருத்துவர் சுபா சார்லஸ்Doctor Vikatan: தினமும் காலையில் அவதி தரும் கணுக்கால் தசைப்பிடிப்பு… என்ன செய்ய வேண்டும்?நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்தப் பிரச்னைக்கு ‘வாசோவேகல் ஷாக்’ (vasovagal shock) என்று பெயர். விபத்துகளைப் பார்க்கும்போதும், நம் மனதால் ஏற்றுக்கொள்ள முடியாத நிகழ்வுகள் குறித்துக் கேள்விப்படும்போதும் சிலர் மயங்கிக்கூட விழுவதுண்டு. இன்னும் சிலருக்கு ரத்தத்தைப்…

முளை கட்டிய பருப்பு வகைகளை எப்படி சேர்ப்பது? – இல்லத்தரசியின் இனிய போராட்டம் 7 | My Vikatan | my vikatan article about healthy food

அதன் பலனும் கிட்டாமல் இல்லை. அந்த வயதில் இது மாதிரி கடலை வகைகளைப் பார்த்தாலே அசவுகரியமாக உணர்ந்தவர் இப்போது இந்த வயதில் தினம் சப்பாத்தியுடன் பருப்பு வகை சேர்த்த சைட் டிஷ்களை சிரமம் இன்றி எடுத்துக் கொள்கிறார்.இங்கு ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். எந்த முறை உணவுக் குறிப்பாக இருந்தாலும் கீ இன்கிரெடியன்ட்ஸ் என்று சொல்லப்படும் தனித்துவமான சில மசாலாக்களைக் கற்றுக் கொண்டு வெண்ணெய் நெய் கிரீம் எண்ணெய் போன்ற சேர்ப்புகளை கவனத்துடன் சேருங்கள். பனீர் பட்டர் மசாலா…

`காற்று மாசுபட்ட சூழலில், 5 நாள் இருந்தாலே பக்கவாதம் ஏற்படலாம்’ – ஆய்வு சொல்லும் அதிர்ச்சி தகவல்! |Exposure to air pollution linked to increased stroke risk within 5 days

பக்கவாதம் என்பது நீடித்த மூளை பாதிப்பு. இதனால் பாதிக்கப்படும் பட்சத்தில் எந்த ஒரு வேலையும் செய்ய முடியாத நிலை உண்டாகலாம். சமயங்களில் படுத்த படுக்கையில் தள்ளி மரணம் கூட ஏற்படலாம். பக்கவாதத்தின் அறிகுறிகள் லேசான பலவீனம் முதல் உடலின் ஒரு பக்க உணர்வின்மை வரை வெவ்வேறு வகையில் இருக்கலாம்.இந்த ஆய்வு குறித்து ஜோர்டான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வு ஆசிரியர் அஹ்மத் டூபாசி கூறுகையில், “இதற்கு முந்தைய ஆய்வு, காற்று மாசுபாட்டின் நீண்டகால வெளிப்பாட்டிற்கும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்திற்கும்…

தினமும் 5 வால்நட் சாப்பிடுங்க.. இந்த 10 பிரச்சனைகளே இருக்காது..!

நட்ஸ் வகைகளிலேயே வால்நட்ஸ் என்பது தனித்துவமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. இதை தமிழில் அக்ரூட் பருப்பு என்று அழைக்கின்றனர். ஒரு அவுன்ஸ் வால்நட்ஸில் 4 கிராம் புரதம், 2 கிராம் ஃபைபர், கார்போஹைட்ரேட், மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம், செலினியம், வைட்டமின் பி, அதிக அளவில் வைட்டமின் ஈ மற்றும் நல்ல கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. நன்றி

செய்தித்தாள்களில் மடித்து தரப்படும் உணவுப்பொருட்களால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் பற்றி தெரியுமா?

செய்தித்தாள்களில் பயன்படுத்தப்படும் மையில் பல்வேறு உடல்நல அபாயங்களை ஏற்படுத்தக்கூடிய சில இரசாயனங்கள் இருப்பதாக உணவு ஒழுங்குமுறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். FSSAI எனப்படும் இந்திய உணவு தரம் மற்றும் பாதுகாப்பு முகமையின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி கமலா வர்தன ராவ், நாடு முழுவதும் உள்ள நுகர்வோர் மற்றும் உணவு விற்பனையாளர்கள் உணவுப் பொருட்களை பேக்கிங், பரிமாறுதல் மற்றும் சேமித்து வைப்பதற்கு செய்தித்தாள்களைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு கடுமையாக வலியுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.செய்தித்தாளில் உணவுப் பொருட்கள் மடிப்பதைஏன் தவிர்க்க…

“மெள்ள மெள்ள மேல் நோக்கி வளையும்… கவனம்…!'' – காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 – 108

இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளோட எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிட்டே வர்றதும், தாம்பத்திய உறவுல நீரிழிவு சிலருக்கு இடர்ப்பாட்டை ஏற்படுத்துறதும் எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயங்கள்தான். ஆனா, தெரியாத விஷயம் இது ஆணுறுப்பையும் பாதிக்கும் என்பதுதான் என்கிற செக்ஸாலஜிஸ்ட் காமராஜ், இது தொடர்பான கேஸ் ஹிஸ்டரி ஒன்றையும் பகிர்ந்துகொண்டார். Sexologist Kamaraj திருமணமாகி 13 வருடம் நோ செக்ஸ்… கடைசியில என்ன நடந்துச்சுன்னா..! காமத்துக்கு மரியாதை|சீசன் 4 – 102 ”அந்த ஆணுக்கு 35-ல இருந்து 40 வயசுக்குள்ள இருக்கும்.…