Monthly Archives: October, 2023

கொத்தமல்லி இலைகள் உடனே அழுகிடுதா..? இப்படி ஸ்டோர் பண்ணுங்க.. பிரெஷ்ஷா இருக்கும்..!

01 கொத்தமல்லி இலைகளை உணவில் சேர்ப்பது, உணவின் சுவையை அதிகரிக்கும். அதுமட்டும் அல்ல, சில சமயங்களில் உணவை அலங்கரிக்கவும் நாம் கொத்தமல்லி தழையை பயன்படுத்துவோம். கொத்தமல்லி இலையில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. எனவே, தினசரி உணவில் கொத்தமல்லியை பயன்படுத்துவது நல்லது. ஆனால், நான் அனைவரும் சந்திக்கும் ஒரு பிரச்னை, அவை சீக்கிரமாக கெட்டுவிடும். அதன் புத்துணர்ச்சியை தக்க வைக்க நாம் ஃப்ரிட்ஜில் வைத்தாலும் அது கைகொடுப்பதில்லை. நன்றி

தன்பாலின ஈர்ப்பு; மனைவியுடன் செக்ஸ் மறுப்பு… நியாயமா..? – காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 – 116 | Why not give conjugal rights..? Kamathukku mariyathai

‘எங்களோடது பெற்றோர் பார்த்து செஞ்சு வைச்ச கல்யாணம். என்கிட்ட ஆரம்பத்துல இருந்தே ஒட்டுதல் இல்லாமதான் இருந்தார். தவிர, எப்போ பார்த்தாலும் செல்போனை கையிலேயே வெச்சிக்கிட்டிருந்ததால கல்யாணத்துக்கு முன்னாடி யாரையாவது காதலிச்சிருப்பார் போல… அதனாலதான் என்கூட சேர்றதுக்கு தயங்கறாருனு நினைச்சிக்கிட்டேன். ஒரு நாள் அவர் குளிக்க போனப்போ, அவரோட எக்ஸ் யாரு; அவங்க கூட தான் தினமும் பேசிக்கிட்டிருக்கிறாரான்னு தெரிஞ்சுக்கிறதுக்காக அவரோட போனை செக் பண்ணிப் பார்த்தேன். ஆனா, அதுக்குள்ள அப்படியொரு ஷாக் இருக்கும்னு நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கலை…

திருச்சி: அவள் விகடனின் `சமையல் சூப்பர் ஸ்டார்’ போட்டி… ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுகள்! | “Cooking Superstar” 2nd competition held by Aval Vikatan in Trichy

சிறுதானியங்களில் காரம், இனிப்பு, மெயின் கோர்ஸ், ஸ்நாக்ஸ் என ஆரோக்கிய உணவுகளும், ’சண்டே போட்டி வைத்தால் அசைவ உணவுதான் சமைப்போம்’ என வித விதமான பிரியாணிகள், அரைத்து வைத்த குழம்பு வகைகள் எனவும், ’தலைமுறை தலைமுறையாக நாங்கள் இந்த உணவை எங்கள் வீட்டு மெனு கார்டில் இருந்து எடுக்க மாட்டோம்’ ரக உணவுகளையும், இன்னும் பாரம்பர்ய உணவுகள், ஊர் சார்ந்த உணவுகள், புதியதாக செய்ய வேண்டும் என்ற புது முயற்சி உணவுகள் என உணவுகளின் பட்டியல் நீண்டு…

காலிஃப்ளவர் பட்டாணி மசாலா செஞ்சிருக்கீங்களா..? மதிய உணவுக்கு சைட் டிஷ்ஷா செஞ்சு பாருங்க..!

காலிஃப்ளவரை பட்டாணி சேர்த்து இப்படி செய்து பாருங்கள். அப்புறம் அடிக்கடி செய்வீர்கள். நன்றி

Doctor Vikatan: இரண்டு பிரச்னைகள்… ஒரே நேரத்தில் இருவேறு ஆன்டிபயாடிக் எடுத்துக்கொள்வது சரியானதா?|Is it right to take two different antibiotics at the same time?

ஆன்டிபயாடிக் எடுப்பதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பொறுத்தவரை அவற்றை ஐந்து நாள்கள், பத்து நாள்கள் எடுக்க வேண்டும் என ஒரு விதி உண்டு.மருத்துவர் குறிப்பிடும் நாள்களுக்கு அந்த ஆன்டிபயாடிக்கை எடுத்து முடித்துவிட வேண்டும். பிரச்னை சரியாகிவிட்டதே என அதைப் பாதியிலேயே நிறுத்தினால், அடுத்த முறை அந்த ஆன்டிபயாடிக் உங்களுக்கு வேலை செய்யாமல் போகலாம். அதைவிட வீரியமான ஆன்டிபயாடிக் உங்களுக்குத் தேவைப்படலாம்.எனவே உங்கள் பொது மருத்துவர் அறிவுறுத்தியபடி இரண்டு ஆன்டிபயாடிக்குகளையும் எடுத்துக்கொள்ளலாம், தவறில்லை. அவர் இரண்டு…

ஒரு மாசத்துக்கு டீ குடிக்காம இருந்தால் என்ன ஆகும்..?

04 டீயை முற்றிலுமாக தவிர்ப்பதால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள்: ஒரு சிலருக்கு டீ குடிப்பது சௌகரியம் மற்றும் ஒரு வித ஓய்வை அளித்து வந்ததால் டீ குடிப்பதை நிறுத்தியவுடன் மன ரீதியான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. டீ குடிப்பதை விட்டவுடன் சிலருக்கு சோர்வு, மந்தத்தன்மை, தூக்க கலக்கம், தலைவலி, கவனிப்பதில் சிக்கல் போன்ற அறிகுறிகள் உண்டாகலாம். எனினும் இதுபோன்ற அறிகுறிகள் சில நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும். உடலானது தேநீர் இல்லாமல் இருப்பதற்கு தன்னை பழகிக் கொண்டவுடன் இது போன்ற…

மதுரை மணமணக்க.. அவள் விகடன் `சமையல் சூப்பர் ஸ்டார்’ போட்டி – லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுகள்! | Madurai aval vikatan contest

அவள் விகடன் நடத்தும் “சமையல் சூப்பர் ஸ்டார்’ போட்டி, தமிழகம் முழுக்க 11 இடங்களில் நடைபெறவுள்ளது. முதல் போட்டி, மதுரையில் இன்று நடந்துவருகிறது. ஏராளமான பெண்கள் உற்சாகமாகக் கலந்துகொண்டு வருகிறார்கள். இரண்டு சுற்றுகளாக போட்டி நடைபெறும். முதல் சுற்றில் போட்டியாளர்கள் வீட்டிலிருந்து சமைத்துக்கொண்டு வந்த உணவைக் காட்சிப்படுத்த வேண்டும். மெனு வடிவமைக்கப்படும் விதம், செய்முறை, காட்சிப்படுத்தும் விதம், சுவை மற்றும் பதம் ஆகியவற்றின் அடிப்படையில் பத்து பேர் அடுத்த சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.போட்டிக்கு வந்த உணவுகள்இரண்டாம் சுற்றில் நடுவர் கூறும் விதிமுறைகளைப்…

30 நிமிடங்களில் செய்யக்கூடிய ப்ரோட்டீன் நிறைந்த பனீர் புர்ஜி ரெசிபி…

காலையில் சத்துக்கள் நிறைந்த உணவை சாப்பிட வேண்டும் என்பது அனைவரது விருப்பமாக இருக்கும். ஆனால் அதைச் செய்ய அதிக நேரம் இருக்காது. ஆனால் காலையில் சாப்பிடும் உணவு தான் நாள்  முழுக்க சுறுசுறுப்பாக வைத்திருக்கும் என்ற கவலையும் ஓடிக்கொண்டே இருக்கும். இப்படி குழப்பங்கள் வரும்போது அதற்கு தீர்வு அளிக்கத்தானே நாங்கள் இருக்கிறோம். தயார்செய்து சமைக்க வெறும் 30 நிமிடங்கள் ஆகக்கூடிய பன்னீர் புர்ஜி செய்வதற்கான பொருட்கள் மற்றும் செய்முறையைத் தான்  உங்களுக்கு சொல்ல இருக்கிறோம்.விளம்பரம்பனீர் புர்ஜி தேவையான பொருட்கள்:500…

Doctor Vikatan: கண் ஆபரேஷனுக்காக இன்சுலின் ஊசிக்கு மாற்றம்: இனி ஊசியா, மாத்திரையா.. எதைத் தொடர்வது?

Doctor Vikatan: என் வயது 60. ரத்தச் சர்க்கரை அளவு 360 இருந்தது. இரண்டு கண்களிலும் கண்புரை இருந்தது. அதை சரிசெய்வதற்கான ஆபரேஷன் செய்ய தினமும் இரண்டு வேளை இன்சுலின் ஊசி போடச் சொன்னார் மருத்துவர். அதையடுத்து ரத்தச் சர்க்கரை அளவு 180 ஆகக் குறைந்தது. கண்புரை நீக்க ஆபரேஷனும் முடிந்துவிட்டது. இனி இன்சுலின் ஊசி போடுவதை நிறுத்தலாமா… பழையபடி மாத்திரை மட்டும் சாப்பிடலாமா?- Abdul Rasheed, விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்.கண் மருத்துவர் விஜய் ஷங்கர்Doctor…

டிரை ஃப்ரூட்ஸ் சாப்பிட்டால் சர்க்கரை அளவு அதிகரிக்குமா..? கட்டுக்கதைகளும்… உண்மைகளும்..!

08 கட்டுக்கதை 6: டிரை ஃப்ரூட்ஸில் அதிக அளவு சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கும்உண்மை: இது நாம் வாங்கும் பொருட்களை பொறுத்து அமையும். பொதுவாக உலர்ந்த திராட்சை, ஆப்ரிக்காட் போன்ற டிரை ஃப்ரூட்ஸில் இயற்கையாகவே சர்க்கரை இருக்கும். இந்த இயற்கை சர்க்கரையை சாப்பிடுவதால் தீங்கொன்றும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் இயற்கை சர்க்கரையில் உணவு நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அதிக அளவில் உள்ளது. நன்றி