Monthly Archives: September, 2023

Doctor Vikatan: வெயிலில் செல்லும்போது கூசும் கண்கள்… என்ன காரணம்? | Doctor Vikatan: Itchy eyes when exposed to the sun…

Doctor Vikatan: என் வயது 76. எனக்கு வெயிலில் சென்றால் கண்கள் கூசுகின்றன. இது என்ன பிரச்னை… இதற்கு என்ன தீர்வு? – கோபாலகிருஷ்ணன், விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்.கண் மருத்துவர் விஜய் ஷங்கர்வெளிச்சத்தைப் பார்க்கும்போது கண்கள் கூசும் இந்தப் பிரச்னைக்கு “போட்டோபோபியா’ (photophobia ) என்று பெயர். மெட்ராஸ் ஐ எனப்படும் கன்ஜன்க்டிவைட்டிஸ் (Conjunctivitis), கருவிழியில் அல்சர் (Corneal Ulcer) , கருவிழியின் மையப்பகுதியில் ஏற்படும் வீக்கம் (…

திருமணமாகி 13 வருடம் நோ செக்ஸ்… கடைசியில என்ன நடந்துச்சுன்னா..! காமத்துக்கு மரியாதை|சீசன் 4 – 102

சமீப காலமாக விவாகரத்துகள் அதிகரித்துவிட்டன என்று சட்டத்துறையைச் சேர்ந்தவர்களும், மருத்துவம் மற்றும் உளவியல் துறையைச் சேர்ந்தவர்களும் பல்வேறு தளங்களில் பதிவு செய்து கொண்டே இருக்கிறார்கள். இது உண்மைதான் என்று வழிமொழிகிற செக்ஸாலஜிஸ்ட் காமராஜ், இதற்கு தம்பதியரிடையே தாம்பத்திய உறவு நிகழாததும் ஒரு முக்கியமான காரணம் என்கிறார். கூடவே, திருமணமாகி பல வருடங்களாகியும் தாம்பத்திய உறவே நிகழாத ஒரு தம்பதியரின் கேஸ் ஹிஸ்டரியையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார். Sexologist Kamarajதாம்பத்ய உறவு: உச்சக்கட்டம்… டாக்டர் டிப்ஸ்! காமத்துக்கு மரியாதை…

20 நிமிடங்களில் ஈசியாக செய்யக்கூடிய சுவையான குழந்தைகளுக்கான ஸ்நாக்ஸ் ரெசிபி

மாலை நேரத்தில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுப்பது என்ற குழப்பம் எல்லா அம்மாக்களுக்கும் இருப்பது தான். குழந்தைகளுக்கு சாப்பிட சுவாரசியமாகவும் இருக்க வேண்டும். அதேநேரம் ஆரோக்கியநமதாகவும் இருக்க வேண்டும்.அதே நேரம் குறைந்த நேரத்தில் செய்வதாக இருக்க வேண்டும். நீண்ட நேரம் அதில் செலவானால், இரவு உணவை எப்போது செய்வது? எப்போது சாப்பிடுவது என்ற கேள்வியும் எழும். அதனால் வெறும் 20 நிமிடங்களில் செய்யக்கூடிய ஒரு ஸ்னாக்ஸ் ரெசிபியை தான் இப்போது சொல்ல…

ஆபரேஷன் என்ற பெயரில் பேரம்… மாஃபியாக்களின் தகிடுதத்தம்! மனிதநேயம் இழக்கிறதா மருத்துவத்துறை?| Bargaining in operation – a patient’s hospital experience

நான், 2017 ல் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு முழு உடல் பரிசோதனைக்குச் சென்றேன். அதற்கு முன்வரை, எனக்கு எந்த வியாதியும் இல்லை. என்னைப் பரிசோதித்த டாக்டர், `உங்களுக்கு ஹெர்னியா இருக்கிறது” என்றார். `எனக்கு எந்த அறிகுறியும் இல்லையே’ என்று கேட்டதற்கு, `அறிகுறி இருக்கிறது, ஒரு மாதத்தில் ஆபரேஷன் செய்து கொள்ளுங்கள்’ என்று கார்டு கொடுத்து அனுப்பி வைத்தார்.ஆனால், இன்றுவரை அதற்கான அறிகுறி இல்லை. நோயில்லாமல் சென்ற நான், சர்க்கரை நோயாளியாக வியாதியுடன் திரும்பினேன். சொந்தச் செலவில்…

கலர் காஜா, பனானா, பப்பட், பாவ்பாஜி…. வீக் எண்டை ஸ்பெஷலாக்கும் ரோல் | வீக் எண்டு ரெசிப்பீஸ்

இந்தத் தலைமுறையினருக்கு எதையும் புது மாதிரி செய்து பார்ப்பதில்தான் விருப்பம் அதிகம். உணவும் விதிவிலக்கல்ல. சப்பாத்தியாக சாப்பிட மறுக்கும் குழந்தைகள்கூட ரோல் என்ற பெயரில் கொடுத்தால் ஸ்டைலாக சாப்பிடுவார்கள். இளம்தலைமுறையினரை ஈர்க்கும் வகையில் வீட்டிலேயே எளிதாகச் செய்து அசத்தக்கூடிய ரோல் ஸ்டைல் உணவுகளை இந்த வார வீக் எண்டில் முயற்சி செய்து பார்ப்போமா?கலர் காஜா ரோல்தேவையானவை மைதா மாவு, சர்க்கரை – தலா ஒரு கப் ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை நெய் – சிறிதளவு அரிசி…

பிங்க் மொஜிட்டோ குடிச்சிருக்கீங்களா..? இதோட டேஸ்ட் எப்படி இருக்கும் தெரியுமா..?

மொஜிட்டோ சமீபத்துல ரொம்பவே பிரபலமாயிட்டு வருது. இதை குடிக்கிறதுக்கு அதிக மக்கள் ஆர்வம் காட்டிட்டு வராங்க. குறிப்பாக கோடை காலத்தில மக்கள் ஆர்வத்துடன் இந்த மொஜிட்டோவ குடிக்கிறாங்க. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நீதிமன்றத்திற்கு அருகில் அமைந்திருக்கும் கல்மண்டபத்தில் கஃபே square ல blue curacao mojito, mint lime mojito, cherry berry mojito என 3 வித்தியாசமான மொஜிடோ தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.blue curacao mojito செய்றதுக்கு முதல்ல லெமன் இரண்டாக கட்…

டயட் இருக்கும் போது கிரேவிங் அதிகமா இருக்கா..? உங்களுக்கான டிப்ஸ்…!

வயிறு நிரம்ப சாப்பிட்டால் மட்டும்தான் பசி அடங்கும் என்ற சூழ்நிலையில், நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள தேவையற்ற கலோரிகள் உடல் எடையை அதிகரிக்க செய்கிறது. நன்றி

மீண்டும் கோவிட் பரவுமா? எச்சரிக்கும் WHO… தரவுகளை பகிர உலக நாடுகளுக்கு அறிவுறுத்தல்! | WHO urges countries to share covid data

“உலக சுகாதார அமைப்பின் உறுப்பு நாடுகள், கோவிட் வைரஸ் பரவலை கண்காணிக்காமல் இருப்பது, அல்லது அது தொடர்பான தரவுகளை வழங்காததால், புதிய வகை கோவிட்-19 அச்சுறுத்தலை மதிப்பிடும் பணி தடைப்பட்டுள்ளது. உறுப்பு நாடுகளில் 43 நாடுகள் மட்டுமே கோவிட் குறித்து அறிக்கை அளிக்கின்றன. 20 நாடுகள் மட்டுமே உலகளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர்கள் பற்றிய தகவல்களை வழங்குகின்றன. குளிர்காலத்தில் புதிய வகை கோவிட் பரவும் வாய்ப்புள்ளதால், மருத்துவமனையில் சேரும் நோயாளிகள் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை உலக நாடுகள் பகிர்ந்து…

Doctor Vikatan: ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வரும் பீரியட்ஸ்… அப்படியே விடலாமா, சிகிச்சை தேவையா? | doctor vikatan – Periods come every 6 months…can we need treatment?

Doctor Vikatan: என் வயது 47. எனக்கு ‌‌2 வருடங்களாக ஆறு மாதங்களுக்கு ஒருமுறையோ ‌‌‌அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோதான் பீரியட்ஸ் வருகிறது. கடைசியாக பீரியட்ஸ் வந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வந்தது. இது ஏன்… இதனால் ஏதாவது பிரச்னைகள் ‌‌வருமா?- சிவனேஸ்வரி‌, விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் முற்றுப்பெறும் சராசரி வயது 51- 52.…

வெறும் வயிற்றில் இதெல்லாம் சாப்பிட்டா அவ்வளவு தான்..முக்கியமாக நீரிழிவு நோயாளிகள் உஷார்..!

காலை நாம் எழும்போது கிட்டத்தட்ட 7 முதல் 8 மணி நேரத்திற்கு நமது வயிறு காலியாக இருக்கும். காலியான இந்த வயிற்றுக்கு நம் கொடுக்கக் கூடிய உணவுகள் நேரடியாக நமது உடலால் உறிஞ்சப்படும். எனவே காலையில் ஆரோக்கியமான உணவை தேர்வு செய்வதில் அதிக அக்கறை காட்டுவது அவசியம். நன்றி

1 11 12 13 14 15 19