மதுரையில் ஃபேமஸாகும் ஹைதராபாத் பிரியாணி..! குண்டு பாய் கடையில சாப்பிட்டுருக்கீங்களா?
ஹைதராபாத் பிரியாணி சாப்பிடணும் அப்படின்னா ஹைதராபாத் போகணும் அப்படின்னு அவசியம் இல்ல. இப்ப நம்ம மதுரையிலயும் பக்காவான ஹைதராபாத் பிரியாணி கிடைக்குது. எங்கன்னு தெரிஞ்சுக்கணுமா?, இந்த செய்தி தொகுப்ப பார்த்து தெரிஞ்சிகோங்க.பிரியாணி அப்படிங்கர வார்தை கேட்டாலே நம்ம எல்லாருக்கும் நாக்கு உச்சு கொட்டதான் தோணும். அதுவும் பாஸ்மதி அரிசில, ஹைதராபாத் பிரியாணி சொன்னா கேக்கவா வேணும். யாருக்கு தான் இந்த ஹைதராபாத் பிரியாணி பிடிக்காது. இந்த பிரியாணிய சாப்பிடணும்னா மதுரை மக்களா இருக்கட்டும், வெளியூர் மக்களா இருக்கட்டும்…





