Doctor Vikatan: தலசீமியா பாதித்தவர்கள் திருமணம் செய்யலாமா?
Doctor Vikatan: என் தோழியின் 8 மாதக் குழந்தைக்கு தலசீமியா பாதிப்பு உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மாதந்தோறும் ரத்தம் ஏற்ற வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். குழந்தையின் எதிர்கால வளர்ச்சி குறித்து என் தோழி மிகுந்த கவலையில் இருக்கிறாள். அந்தப் பெண் குழந்தைக்கு உடல் வளர்ச்சி சீராக இருக்குமா… எல்லோரையும்போல இயல்பான வாழ்க்கை வாழ முடியுமா என்று பயப்படுகிறாள். இது குறித்து விளக்க முடியுமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ரத்தவியல் மற்றும் ரத்தப்புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அருணாரத்தவியல் &…