Monthly Archives: August, 2023

உயிரைப் பறித்த கொசுவிரட்டி… சுருள், லிக்விட், க்ரீம்… எது பாதுகாப்பானது? மருத்துவ விளக்கம்!

சென்னையில், தீப்பிடிக்கும் அளவுக்கு கொசுவிரட்டி லிக்விட் இயந்திரம் சூடாகி, விபத்து உண்டான நிலையில், கொசுவிரட்டி காயில்கள், லிக்விட் போன்றவற்றால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். சமீபத்தில், சென்னை அருகே மணலி பகுதியில், கொசுவிரட்டி இயந்திரத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்தால் ஏற்பட்ட புகைமூட்டத்தால் மூச்சுத்திணறி சந்தானலட்சுமி என்ற பெண்ணும், அவரின் 3 பேத்திகளும் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாய் சுரேந்தர்காலாவதியான மாத்திரைகளை உட்கொள்ளலாமா……

Doctor Vikatan: வேலைசெய்தாலோ, வயதானாலோ கைரேகை அழிந்துபோகுமா?| Doctor Vikatan: Does fingerprints get lost with work or aging?

Doctor Vikatan: ஆதார் கார்டு மற்றும் வங்கி போன்ற இடங்களில் ரேகை வைக்கும் தேவை இன்று இருக்கிறது. அதுபோன்ற தருணங்களில் என் தோழியின் விரல் ரேகையைப் பதிவு செய்வதில் மிகவும் சிரமமாக உள்ளதாகச் சொல்கிறாள். தொடர்ந்து கைகளைப் பயன்படுத்தி வேலை செய்வதாலோ, வயோதிகத்தாலோ ரேகைகள் தேய்ந்துவிட வாய்ப்பு உண்டா?- Meenakshi Mohan, விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்ரேகைகள்…

வைட்டமின் பி12 எந்தெந்த உணவுகளில் நிறைந்துள்ளது தெரியுமா..? நரம்புகளை பலப்படுத்தும் டயட் டிப்ஸ்..!

மீன் – ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் கூற்றுப்படி, மீன்கள் வைட்டமின் பி 12 இன் சிறந்த மூலமாகும். குறிப்பாக சால்மன், டுனா, ட்ரொட் போன்ற எண்ணெய் மீன்கள் அதிகம் சாப்பிடும் போது இது உடலில் அதிகம் சேர்கிறது. அனைத்து வகையான வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் மீன்களில் ஒன்றாகப் பெறப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி

Murukku Sandwich : இது விழுப்புரம் ஸ்பெஷல் முறுக்கு சான்வெஜ்..! எப்படி செய்கின்றனர் தெரியுமா..?

Muruku Sandwich : விழுப்புரம்  வழுதரெட்டி பகுதியில் அமைந்துள்ள விழுப்புரம் food court உள்ள பில் அண்ட் பைட் ( Fill&Bite) கடையில் முறுக்கு சான்வெஜ்  ( Murukku sandwich ) என்ற டிஷ் பொது மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. நன்றி

Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகளுக்கு வாய் துர்நாற்றம்… காரணம் என்ன? | Doctor Vikatan: Bad breath in diabetic patients… What is the reason?

தவிர, நீரிழிவு பாதித்தவர்களுக்கு சாதாரண நபர்களைவிட, பல்சொத்தை பாதிக்கும் வாய்ப்புகளும் அதிகம். அந்த பாதிப்பு தீவிரமாகவும் இருக்கலாம். ஈறுகளை பாதிக்கும் Periodontitis பிரச்னைக்கும் வாய்ப்புகள் அதிகம். இந்தப் பிரச்னைகள் இருந்தாலோ, வாயில், பற்களில் மோசமான இன்ஃபெக்ஷன் இருந்தாலோகூட வாய் துர்நாற்றம் இருக்கலாம். சிலருக்கு ரத்தச் சர்க்கரை கட்டுப்பாடில்லாமல் இருக்கலாம். இந்நிலையில் அவர்களது உடல் கீட்டோசிஸ் என்ற நிலையில் இருக்கும். அப்போதும் வாயிலிருந்து துர்நாற்றம் வீசும். இதை கவனிக்காமல் விட்டால் பற்சிதைவில் முடியலாம்.நீரிழிவு!சிலருக்கு பற்கள் ஆடிக்கொண்டிருக்கும் அல்லது பற்களுக்கு…

சீஸ் சாலட், சில்லி பனீர், மில்க் ஷேக்… வீக் எண்டை வித்தியாசமாக்க விதம்விதமான மில்க் ரெசிப்பீஸ்!

பால், தயிருக்கு மட்டுமல்ல, பாலில் இருந்து பெறப்படும் பனீர், சீஸ் போன்றவற்றை வைத்துச் செய்யப்படுகிற சமையலுக்கும் எப்போதுமே தனி ருசி உண்டு, கூடவே சத்துகளும்…. ஒரு மாறுதலுக்கு இந்த வார வீக் எண்டை பால் பொருள்கள் ஸ்பெஷலாக்கி பாருங்களேன்….காட்டேஜ் சீஸ் சாலட்தேவையானவை: பனீர் (காட்டேஜ் சீஸ்) – 250 கிராம் கேரட் – 100 கிராம் பூண்டு – 2 பல் லெட்யூஸ் இலை – 150 கிராம் கிஸ்மிஸ் (உலர் திராட்சை) – அரை டீஸ்பூன்…

உயிர்களைப் பறித்த காளான்… விஷக்காளான்களை கண்டறியவது எப்படி? மருத்துவர் தரும் விளக்கம்! | How to identify poisonous mushrooms?

ஆஸ்திரேலியாவில், காளானை உட்கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ள நிலையில், விஷத்தன்மையுள்ள காளான்களை அடையாளம் காண்பது குறித்தும், பாதிப்பு ஏற்பட்டால் செய்ய வேண்டியது குறித்தும், விகடன் வாசகர்களுக்கு மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகருக்கு அருகே அமைந்துள்ளது லியோகத்தா பகுதி. இங்குள்ள 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தன் குடும்பத்திற்காக காளானை சமைத்துள்ளார். ஆனால், அது விஷத்தன்மையுள்ள காளான் என்பது அவருக்குத் தெரியவில்லை. அதனை உண்ட குடும்பத்தினர்களின் உடல்நலன் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்கள்…

சர்க்கரை நோயாளிகள் பயமின்றி இந்த 10 இனிப்புகளை சாப்பிடலாம்..!

ஒரு மீடியம் சைஸ் ஆப்பிளில் 28 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 5 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது, சுவையான மற்றும் சத்தான உணவுகளில் ஒன்று. இதில், குறைந்த கிளைசெமிக் குறியீடு உள்ளது. தினமும் சாப்பாடு சாப்பிடுவதற்கு முன், ஒரு ஆப்பிளை உட்கொள்வது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகிறது என்று ஆய்வுகள் கூறுகிறது. நன்றி

சிறுதானிய உணவு சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறதா..?ஆய்வில் வெளியான தகவல்..!

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலமாக நீரழிவு நோயாளிகள் அரிசிக்கு பதிலாக குயினோவாவை எடுத்துக்கொண்டால், உணவுக்கு பிந்தைய ரத்த சர்க்கரையின் அளவை குறைக்க உதவுவது கண்டறியப்பட்டுள்ளது.நீரழிவு நோயாளிகள் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதில் உணவு மிக முக்கிய பங்காற்றுகிறது. குறிப்பாக அரிசி, கோதுமை போன்ற உணவுக்கு பதிலாக குளூட்டன் ஃப்ரீ மற்றும் புரதச்சத்து, நார்ச்சத்து, 9 வகையான அமினோ அமிலங்கள், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்த குயினோவாவை எடுத்துக்கொள்வது உடலில் உருவாகும் நோய்களை குறைக்கவும், தடுக்கும் உதவுகிறது.சர்க்கரை நோயாளிகள்…

How to: நீரிழிவால் சிறுநீரக பாதிப்பு, தடுப்பது எப்படி? | How to prevent kidney damage due to diabetes

பொதுவாகவே நாம் உட்கொள்ளும் புரதம், உடலிலேயே தங்கிவிடும். சிறுநீர் வழியாக வெளியேறாது. சிறுநீரக செல்கள் சேதமடைவதன் விளைவாக மைக்ரோ அளவில் புரதம் சிறுநீரகத்தின் வழியே வெளியேறும். இதனை மைக்ரோ ஆல்பமின் (Micro albumin) என்று சொல்வோம். இந்தப் பிரச்னையை கண்டுகொள்ளாமல்விட்டால் நாளடைவில் மேக்ரோ அளவில் புரதம் வெளியேற ஆரம்பித்துவிடும். அப்படி ஆன நிலையில் வரும் நோயாளிகள், சிறுநீர் நுரைநுரையாக வெளியேறுகிறது என்பார்கள். சிறுநீரின் வழியே புரதம் வெளியேறுவதுதான் இதற்குக் காரணம். இது நீடிக்கையில் சிறுநீரக செல்கள் முழுவதும்…

1 5 6 7 8 9 18