Monthly Archives: August, 2023

இந்தியாவின் மோசமான 10 சாலையோர உணவுகளின் பட்டியல் இதோ..

உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான நம் இந்தியா, எண்ணற்ற மொழிகள், கலாச்சாரம் மற்றும் உணவு வகைகளுக்கு பெயர் பெற்றது. நம் நாட்டில் மாநிலங்கள் வாரியாகவும், சர்வதேச எல்லைகளை கடந்தும் புகழ்பெற்றுள்ள பல உணவு வகைகளுக்கும் பல்லாயிரம் வருட வரலாறு உண்டு.இந்த சூழலில் இந்திய தெரு உணவுகளும் (street foods) உலகளவில் மிக பிரபலமானவை. நம்நாட்டிற்கு வரும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் 5 ஸ்டார் ஹோட்டல்களில் ருசித்து சாப்பிடுவதை விட, நம் நாட்டின் ஸ்ட்ரீட் ஃபுட்ஸ்களை விரும்பி, ரசித்து சாப்பிடும்…

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை… கலக்கம் வேண்டாம்|Is liver transplant scary? Doctor’s explanation

கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் வழிகள் என்ன?கல்லீரல் பாதிப்படைவதற்கு முக்கியமான காரணமே மதுபானம்தான். அதோடு ஆரோக்கியமில்லாத உணவு வகைகள், தேவையற்ற மருந்துகள் உட்கொள்வது, நீரிழிவு நோய், உடலின் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளாமை, அதிகப்படியான கொலஸ்ட்ரால், உடல்பருமன், தற்போதைய வாழ்க்கைமுறை ஆகியவையும் கல்லீரலில் பாதிப்புகள் ஏற்பட காரணமாக இருக்கின்றன.எனவே, மதுப்பழக்கம் தவிர்த்தல், குறைந்த அளவில் கார்போஹைட்ரேட்ஸ் உணவை உட்கொள்ளுதல், தேவையில்லாத நாட்டு மருந்துகளை உட்கொள்வதைத் தவிர்த்தல், தினமும் உடற்பயிற்சி செய்தல் ஆகியவை மிகவும் முக்கியம். இதனால் கல்லீரல் பகுதியில்…

37 வருஷமா என் Husband-தான் எனக்கு Saree Select பண்றாரு! – Actress Lakshmi Shares | Silk Saree | actress lakshmi interview about her beauty and lifestyle

Published:25 Aug 2023 2 PMUpdated:25 Aug 2023 2 PMHere in this video renowned actress lakshmi shares her fitness routine, the importance of self care for women. she also shares the secret behind her short hair and much more. விகடனின் வாட்ஸ்அப் கம்யூனிட்டிகளில் இணைந்து லேட்டஸ்ட் அப்டேட்களை மிஸ் செய்யாமல் பெற்றிடுங்கள்!Join Now Source link

குழந்தையின் வளர்ச்சியை அதிகரிக்கனுமா..? இந்த உணவுமுறையை ஃபாலோ பண்ணுங்க..!

Parenting Tips | நம் அன்றாட உணவில் கால்சியம், வைட்டமின் D, மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற நுண் ஊட்டச்சத்துக்களை அதிகம் உட்கொள்ளுதல் ஆரோக்கியமான எலும்புகள், மூட்டுகள் மற்றும் சிதைந்த திசுக்களை புதுப்பித்தல் ஆகிய செயல்கள் சிறப்பாக நடைபெற உதவுகிறது. நன்றி

Doctor Vikatan: தூக்கமின்மைக்கு அமுக்கரா மாத்திரை… தினமும் எடுப்பது சரியானதா? | Doctor Vikatan: Amukara pill for insomnia… is it right to take it daily?

Doctor Vikatan: நான் பல நாள்களாக தினமும் அமுக்கரா மருந்து எடுத்து வருகிறேன். அதனால் எனக்கு இரவில் நல்ல தூக்கம் வருகிறது. இதை எந்த மருத்துவரின் பரிந்துரையின் பேரிலும் நான் எடுக்கவில்லை. இணையதளத்தில் கட்டுரைகளைப் பார்த்து நானாகவே பின்பற்றி வருகிறேன். தினமும் அமுக்கரா எனப்படும் அஷ்வகந்தா மருந்து எடுப்பது சரியானதா?பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்.சித்த மருத்துவர் விக்ரம்குமார்அமுக்கரா மாத்திரை அல்லது சூரணம் மனதை அமைதிப்படுத்தி, உறக்கத்தை வரவழைக்கும் அற்புதமான சித்த மருந்து. மருந்து…

Doctor Vikatan – 01 October 2015 – இதயம் காக்க… | Tips for better heart health – Doctor Vikatan

உடற்பயிற்சி என்றால் ஜிம் வொர்க்அவுட் மட்டும் இல்லை. குழந்தைகளுடன் விளையாடுவது, வீட்டைச் சுத்தம் செய்வது, தோட்ட வேலை செய்வது போன்றவையும் உடலுக்கு நல்ல உடற்பயிற்சி்களே.ஏரோபிக், நடைப்பயிற்சி, ஜாகிங், நீச்சல் போன்றவையும் இதயத்தைப் பலப்படுத்தும் பயிற்சிகள்தான்.ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்  தூக்கம் அவசியம்.இல்லாவிட்டால், உயர் ரத்த அழுத்தம், உடல்பருமன், சர்க்கரை நோய், மாரடைப்பு, மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.பெரியவர்கள் ஆண்டுக்கு இரண்டு, மூன்று முறையாவது ரத்த அழுத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ரத்த…

இனி சாதாரணமாக இளநீர் குடிக்காமல் இப்படி டிரை பண்ணி பாக்கலாமே..!

வெயில் காலம் ஆனாலும் சரி மற்ற காலம் ஆனாலும் சரி உடனடி புத்துணர்ச்சிக்கும், மினரல்கள் மீட்டெடுப்பிற்கும் இளநீர் சரியான மூலமாகும் நன்றி

தணியாத கோவிட் அபாயம்; மீண்டும் மாஸ்க் தேவைப்படலாம்… எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்! |Doctors advised to wear N95 mask against covid

நீரிழிவு, புற்றுநோய், நாள்பட்ட கல்லீரல், சிறுநீரகம் அல்லது நுரையீரல் நோய், உறுப்பு அல்லது ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை, ஹெச்.ஐ.வி அல்லது பிற நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நிலைமைகள், இதயநோய் அல்லது பக்கவாதம், டிமென்ஷியா அல்லது மனநலப் பிரச்னைகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களும் கோவிட் தொற்றால் ஏற்படக்கூடிய சிக்கல்களுக்கு எளிதில் பாதிக்கப்படுவதற்கான அபாயம் இருக்கிறது’’ என ஜார்ஜ் வாஷிங்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் மற்றும் ஹெல்த் பேராசிரியர் ரெய்னர் கூறியுள்ளார்.அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள்,…

காலை, மதிய, இரவு உணவு… இப்படி இருக்க வேண்டும்! | How should be your daily food intake habits?

2. கைப்பன எல்லாம் கடை, தலை தித்திப்ப,மெச்சும் வகையால் ஒழிந்த இடை ஆக,துய்க்க, முறை வகையால், ஊண் – (பாடல் 25)கருத்துரைஉணவில் உள்ள இனிப்பான பண்டங்கள் மற்றும் கறிகளை முதலிலும், கசப்பு சுவையுடைய பண்டங்களை இறுதியிலும், மற்ற சுவைகளைக் கொண்ட உணவுகளை இடையிலும் உண்ண வேண்டும்.மருத்துவரின் விளக்கம்நாம் உண்ணும் உணவில் அறுசுவை கூறுகளும் இருப்பது மிகவும் அவசியம். இனிப்புப் பண்டங்களை முதலில் எடுத்துக்கொள்ளும்போது உமிழ்நீர் சுரப்பு அதிகரிக்கும், செரிமானம் தூண்டப்படும். இந்தச் செயல்கள் உண்ட உணவு நன்கு…

`6.5% கோவிட் நோயாளிகள் டிஸ்சார்ஜ் ஆன ஒரு வருடத்திற்குள் இறப்பு’ – ஐசிஎம்ஆர் ஆய்வு

கொரோனா தொற்றுக்குப் பிந்தைய விளைவுகளை அனுபவிக்கும் நோயாளிகளில் 6.5% பேர் மருத்துவமனையில் இருந்து திரும்பிய ஓராண்டுக்குள் இறந்ததாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நெட்ஒர்க்கின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வு கூறுகிறது.கோவிட்-19 தொற்று ஆய்வின் முடிவில், ’நோய்த்தொற்று ஏற்படுவதற்கு முன், குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு 60% பாதுகாப்பை வழங்கியது. 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், இணைநோய் (Comorbidities) பாதிப்பு இருந்தவர்கள் மற்றும் கடுமையான கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மருத்துவமனையில் இருந்து வீடு…

1 2 3 4 5 6 18