Monthly Archives: August, 2023

வெயிட் லாஸ் முதல் ஹேர் லாஸ் வரை… ஆம்லெட்டில் இத்தனை நன்மைகள் உள்ளதா..?

ஒரு சிலருக்கு ஆம்லெட் மட்டும் கொடுத்தால் போதும் வெறும் தயிர் சாதம் இருந்தால் கூட சாப்பிட்டு விடுவார்கள். அந்த அளவுக்கு ஆம்லெட் பிரியர்கள் ஏராளமானோர் உள்ளனர். நன்றி

Doctor Vikatan: பெற்றோருக்கு சர்க்கரைநோய் இருந்தால் பிள்ளைகளுக்கும் அவசியம் வருமா?

Doctor Vikatan: என் வயது 48. பெற்றோருக்கு நீரிழிவுநோய் இருக்கிறது. எனக்கும் அது தொடர வாய்ப்பு உண்டா…. நான் எப்போதிலிருந்து நீரிழிவுக்கான சோதனையைச் செய்ய வேண்டும்?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம்.நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம் | சென்னைபொதுவாகவே இந்தியர்களுக்கு சர்க்கரைநோய் வரும் தன்மை அதிகம். முன்பெல்லாம் 40- 45 வயதுக்குப் பிறகு சர்க்கரைநோய் இருக்கிறதா என்பதற்கான டெஸ்ட் செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். இப்போது 30 வயதை எட்டியதுமே சர்க்கரைநோய்க்கான டெஸ்ட் செய்யச்…

பச்சைக் காய்கறிகள் சாப்பிடுவதில் கவனம் அவசியம்… சொல்கிறார்கள் மருத்துவர்கள்!

மூன்றாண்டுகளுக்கு முன் நேர்ந்த மலையாள நடிகர் கலாபவன் மணி, மரணம் ஒட்டுமொத்தத் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதது. நண்பர்களுடன் மது அருந்தியபோது மயங்கி விழுந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி இறந்ததாகக் கூறப்படுகிறது. உடற்கூறாய்வில், காய்கறிகளுக்கான பூச்சிக்கொல்லி மருந்து அவர் உடலில் கலந்திருந்தது கண்டறியப்பட்டது. விஷம் தந்து அவரைக் கொன்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டதால் வழக்கு சி.பி.ஐ-க்கு மாறியது.“கலாபவன் மணி பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?!” – `சாலக்குடிக்காரன் சங்காதி’ படம் எப்படி?விசாரணை நடத்திய சி.பி.ஐ, கேரள உயர் நீதிமன்றத்தில்…

ஒரு மாதத்திற்கு எண்ணெய் உணவுகளை தவிர்த்தால் என்ன ஆகும்..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

இந்தியாவில் பெரும்பாலான உணவுகள் ரீஃபைண்ட் ஆயில் பயன்படுத்தி செய்யப்பட்டவைகளாக உள்ளது. இதன் சம நிலையான சுவை, வெப்பத்தை தாங்க கூடிய தன்மை காரணமாக இது சமையலில் பயன்படுத்தப்படுகிறது. எனினும், ரீஃபைண்ட் ஆயிலை அதிகப்படியாக சாப்பிடுவதால் நமது உடல் நலத்திற்கு எண்ணிலடங்கா தீங்குகள் ஏற்படுகிறது. உடற்பருமன், இதய நோய் மற்றும் பல நோய்களுக்கு காரணமாக அமையும் வீக்கம் போன்றவை ரீஃபைண்ட் ஆயில் அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய சில பிரச்சனைகள்.எனவே ஒருவர் முற்றிலுமாக ரீஃபைண்ட் ஆயில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டுமா?…

`சமையலில் வெங்காயத்தை ஏன் தவிர்க்கக் கூடாது?' – இயற்கை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர் விளக்கங்கள்

வெங்காய விலை விறுவிறுவென ஏறிக்கொண்டே இருக்க, தங்க நகைகளுக்குப் பதிலாக ‘வெங்காய நகைகள்’, பிறந்தநாள், திருமணம் நிகழ்ச்சிகளுக்கு ‘வெங்காய பொக்கே’ பரிசு என வெங்காயக் கதைகள் தற்போது அதிகமாக சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.Onionsசுவையில்லை, மணமில்லை… எகிப்து வெங்காயத்தில் என்னதான் பிரச்னை?இதற்கிடையே, வெங்காய விலை உயர்வு பற்றிய நாடாளுமன்ற விவாதத்தில், ‘நான் வெங்காயம், பூண்டு சாப்பிடுவதில்லை, எங்கள் வீட்டில் நாங்கள் அவ்வளவாக வெங்காயத்தைப் பயன்படுத்த மாட்டோம்’ என்று பதிலளித்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.வெங்காய மீம்களையும்,…

ஹோல் வீட் பிரெட் உண்மையில் உடலுக்கு நல்லதா? – டயட்டீஷியன் விளக்கம் | Is it whole wheat bread good for health?

“பிரெட் எப்போது ஆரோக்கியமற்ற உணவுப் பொருளாக மாறுகிறது?”“பிரெட்டில் அதை வெள்ளை நிறத்தில் மாற்றக்கூடிய அடிடிவ்ஸ் (additives) மற்றும் பதப்படுத்தப்பட்ட மாவு உள்ளிட்ட பொருள்கள் ஒன்றாகச் சேரும்போது, பிரெட் ஆரோக்கியமற்ற உணவாக மாறுகிறது.வெள்ளை ரொட்டியை அதிகமாக உட்கொண்டால் உடல் பருமன், இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. நிச்சயம் காலை நேரங்களில் பிரெட்டை உட்கொள்ளவே கூடாது. மாலை நேரங்களில் சாப்பிடலாம்.சில உற்பத்தியாளர்களால் சேர்க்கப்படும் ஹைட்ரோஜினேடெட் (hydrogenated) கொழுப்புகள், உடலிலுள்ள நல்ல கொழுப்புகளை அழித்து, தீங்கு…

சாப்பிடுற Food-க்கும் Breast Milk அளவுக்கும் சம்மந்தம் இல்ல! Breast Feeding Myths & Facts Explained | lactation consultant teena talks about breast feeding myths and facts

Published:23 Aug 2023 2 PMUpdated:23 Aug 2023 2 PMIn this video Lactation Consultant Teena Abishek Talks the truth behind breastfeeding myths and present evidence-based facts, while also providing expert guidance on the gradual weaning process. விகடனின் வாட்ஸ்அப் கம்யூனிட்டிகளில் இணைந்து லேட்டஸ்ட் அப்டேட்களை மிஸ் செய்யாமல் பெற்றிடுங்கள்!Join Now Source link

கன்னியாகுமரியில் குழந்தைகளை கவரும் ரெஸ்டாரன்ட்..! அப்படி என்ன இங்க இருக்கு தெரியுமா..?

கன்னியாகுமரி மாவட்டத்தில் எல்லா வசதிகளுடன் ரெஸ்டாரன்ட் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கேரளா உணவுகளை அடிப்படையாக கொண்டு கட்டி இருக்காங்க. கட்டுனது என்னவோ கேரளா ஸ்டைலா இருந்தாலும் இங்கு அனைத்து வகையான உணவுகளும் கிடைக்கும்.அட ரெஸ்டாரன்ட் என்றாலே சாப்பாடு தான் அதைத் தாண்டி இங்க என்ன இருக்கு அப்படின்னு கேட்டா இந்த ரெஸ்டாரன்ட் இருக்கக்கூடிய இடமே ஸ்பெஷல் தாங்க. உலகத்திலேயே அதிகம் காற்று வீசக்கூடிய இடத்தில் 2வது இடம் நம்ம கன்னியாகுமரி ஆரல் குமாரபுரம் தாங்க. அப்படிப்பட்ட இடத்தில் அதுவும்…

Doctor Vikatan: உடல் எடையைக் குறைக்க உதவுமா பாதாம் பிசின்? | Doctor Vikatan: Does almond gum help in weight loss?

ஒரு டீஸ்பூன் அளவு பாதாம் பிசினை முதல்நாள் இரவே சிறிது தண்ணீரில் ஊற வைத்துவிட்டால். மறுநாள் அது நன்கு ஊறி, ஜெல்லி போன்று மாறியிருக்கும். எடையை அதிகரிக்க நினைப்போர் கெட்டியான பாலில், ஊறவைத்த பாதாம் பிசினுடன் நாட்டுச் சர்க்கரையோ, தேனோ கலந்து குடிக்கலாம்.அதுவே எடையைக் குறைக்க நினைப்பவர்கள், பாலுக்கு பதில் வெந்நீரில் பாதாம் பிசின் சேர்த்துக் குடிக்கலாம். அது வயிறு நிறைந்த உணர்வைத் தந்து, பசி உணர்வைக் கட்டுப்படுத்தும். எடைக்குறைப்புஅதன் மூலம் எடை குறையும். கர்ப்பப்பை, அடிவயிறு…

குழந்தைகளை பாதிக்கும் நோய்த்தொற்று… தடுப்பது எப்படி? | பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 35 | Infections that affect children… how to prevent?

`பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ என்பது, பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு ‘பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்களைக் கொண்டு, எளிதில் விளங்கும் வண்ணம், விரிவாக விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம்.புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல மருத்துவரான மு. ஜெயராஜ் MD (PGIMER, Chandigarh), இத்தொடரின் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார்.இந்த வார அத்தியாயத்துடன் ‘பச்சிளம்…

1 3 4 5 6 7 18