Monthly Archives: August, 2023

இன்சுலின் தட்டுப்பாட்டை தவிர்க்க உதவும் 6 உணவுகள்.. பரிந்துரைக்கும் ஊட்டச்சத்து நிபுணர்..!

இது நீரிழிவு நோயை மட்டுமல்லாமல் உடல் பருமன், இதய நோய் , பிசிஓஎஸ் போன்ற பிரச்சனைகளையும் உண்டாக்குகிறது. எனவே இப்படி இன்சுலின் தட்டுப்பாட்டை தவிர்க்க நீரிழிவு நோயாளிகளுக்கு செயற்கை முறையில் இன்சுலின் ட்ரிகர் அல்லது மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். உணவின் மூலமும் இன்சுலின் ஹார்மோனை சுரக்க வைக்கலாம். அப்படி எளிமையான முறையில் இன்சுலின் ஹார்மோனை அதிகரிக்க 6 உணவுகளை பரிந்துரைக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் ஷிகா குப்தா. அவை என்னென்ன பார்க்கலாம். நன்றி

செவ்வாழை சாப்பிட சரியான நேரம் எது..? அதன் நன்மைகளையும் தெரிஞ்சுக்கோங்க..!

மூளையின் செயல்பாடு, இதயத்தின் செயல்பாடு, ரத்த ஓட்டம், ரத்த உற்பத்தி, சிறுநீரகத்தின் இயக்கம், கல்லீரலின் இயக்கம், குடலின் இயக்கம் ஆகியவற்றுக்குத் தேவையான சத்துகள் நிறைந்தது செவ்வாழை. தவிர, ஒவ்வொரு தாவரத்துக்கும் தனித்துவமான தாவர வேதிப்பொருள்கள் இருக்கும். அந்த அடிப்படையில் உடம்பை வலுவாக்கும் காயகல்பமாக மருத்துவத்தில் செவ்வாழைப் பழமும் பயன்படுத்தப்படுகிறது என்று கூறினால் மிகையாகாது. நன்றி

ஓட்ஸ் பிஸ்கட், ரைஸ் பால்ஸ், பிரெட் டிக்கி… எண்ணெய் இல்லாத வீக் எண்டு விருந்து!

அதிகப்படியான எண்ணெய் சேர்த்த சமையல் ஆரோக்கியமற்றது என்பதை எல்லோரும் அறிவீர்கள். ஆனாலும் சுவை என வரும்போது ஆரோக்கியம் கொஞ்சம் பின்னுக்குப் போய்விடுகிறது. எண்ணெய் தூக்கலாகச் செய்தால்தான் ருசியாக இருப்பதாக நினைப்பவர்களுக்கு, எண்ணெய் இல்லாத வீக் எண்டு விருந்து ரெசிப்பீஸ் இங்கே…ஓட்ஸ் பிஸ்கட்தேவையானவை:ஓட்ஸ், கார்ன்ஃப்ளேக்ஸ் – தலா ஒரு கப்ஓட்ஸ் – கால் கப்(மாவு போன்று திரிக்கவும்)பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன்பட்டைத்தூள் – ஒரு டீஸ்பூன்தேன் – அரை கப்கிஸ்மிஸ் (உலர் திராட்சை) – கால் கப்ஓட்ஸ்…

Doctor Vikatan: தொடர்கதையான அபார்ஷன்… கரு தங்க வாய்ப்பே இல்லையா? | Doctor Vikatan: Abortion continues… No chance of conception?

இப்படி தொடர் அபார்ஷனை எதிர்கொள்ளும் பெண்களுக்கு கரு தங்கி வளர்வதில் மரபியல் ரீதியாக ஏதேனும் பிரச்னை இருக்கலாம். நெருங்கிய உறவில் திருமணம் செய்வோருக்கு இந்தப் பிரச்னை அதிகம் வரலாம். இப்படித் திருமணம் செய்யும் பெண்களுக்கு கருத்தரிக்கும். ஆனாலும் அது வளர்வதில் சிக்கல் இருக்கும். மருத்துவர்கள் அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் செய்யும்போது கருவின் இதயத்துடிப்பு இருக்காது. இதை மருத்துவ மொழியில் “மிஸ்டு அபார்ஷன்’ என்கிறோம். அதாவது சரியான வளர்ச்சி இல்லாத கருவை, இயற்கையே மறுப்பதாக அர்த்தம்.இதைத் தாண்டி வேறு…

சர்க்கரை நோயாளிகளுக்கு கிளைசெமிக் குறியீடு குறைவாக உள்ள மாவு வகைகள்.. தினசரி உணவுக்கு டிப்ஸ்.!

பல தானியங்களின் கலவை (மல்டிகிரைன் மாவு) : பொதுவாகவே, ஏதேனும் ஒரு தானியத்தை சாப்பிடுவதைவிட பல விதமான தானியங்களை சேர்த்து சாப்பிடுவது என்பது நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கும். நன்றி

ஊற வைத்த பாதாம், திராட்சையை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்… பட்டியலிடும் ஆயுர்வேத நிபுணர்!

காலை உணவை அனைத்து வயதினரும் தவறாமல் சாப்பிட வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். நாள் முழுவதும் நாம் சுறுசுறுப்பாக இருக்க இது அவசியம். மேலும் அதில் காலை உணவில் பால், நட்ஸ், பழங்கள் மற்றும் புரதங்கள் நிறைந்த உணவுகளை சேர்த்து கொள்ள வேண்டும். பாதம் பருப்பை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அதை சாப்பிடுவது நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கேள்விப்பட்டு இருப்போம். இது உண்மையா? இதுகுறித்து விளக்கும் ஆயுர்வேத நிபுணரான…

Doctor Vikatan: சாப்பிட அடம்பிடிக்கும் பிள்ளைகள்… டொமேட்டோ சாஸ், கெட்ச்சப் கொடுப்பது சரியா? | Is it okay to give ketchup and tomato sauce?

Doctor Vikatan: என்னுடைய பிள்ளைகள் இட்லி, தோசை, சப்பாத்தி என எல்லாவற்றுக்கும் ஏதேனும் ஒரு சாஸ் இருந்தால்தான் சாப்பிடுகிறார்கள். தக்காளி சாஸ், கெட்ச்சப்,கொடுப்பது சரியானதா…? சோயா சாஸ் சேர்த்த சமையல் ஆரோக்கியமானதா?பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.ஸ்ரீமதி வெங்கட்ராமன்இதுபோன்ற சாஸ் வகைகளில் சோடியம் அளவு மிக அதிகம். குறிப்பாக சோயா சாஸில் 100 கிராமுக்கு ஐயாயிரம் மில்லிகிராமுக்கு அதிகமான சோடியம் இருக்கும். உலக சுகாதார நிறுவனம் நமக்கு ஒருநாளைக்கு…

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 3 புளித்த உணவுகள்..!

யோகர்ட் : யோகர்ட் என்பது நம் அனைவருக்கும் நன்றாக தெரிந்த புளித்த உணவு வகைகளில் ஒன்றாகும். பாலுடன் நேரடியாக பாக்டீரியா சேர்த்து புளிக்க வைப்பதன் மூலம் யோகர்ட் தயாரிக்கப்படுகிறது. இந்த ப்ரோபயோடிக்ஸ் பாக்டீரியாக்கள் நமது வயிற்றில் நன்மை செய்யும் பாக்டீரியாக்களையும் கெடுதல் செய்யும் பாக்டீரியாக்களையும் சமநிலையில் வைத்து உதவுகிறது. மேலும் செரிமானத்தை அதிகரிப்பதோடு செரிமானம் செய்யப்படும் உணவுப் பொருட்களிலிருந்து சத்துக்களை முழுவதுமாக உறிஞ்சுவதற்கும் உதவுகிறது. மேலும் யோகர்ட்டில் கால்சியம், புரோட்டின், வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துக்களும் அதிக…

இதயம் காக்கும் சிகிச்சைகள்!

இதயம், மனித உடலின் மகத்தான இன்ஜின். ஆனால், மானுட வாழ்வின் ஜீவாதாரமான இந்த அற்புத உறுப்பைப் பாதுகாப்பது பற்றிய விழிப்புஉணர்வு குறைவு. இந்தியாவில் மட்டும் ஒவ்வோர் ஆண்டும் 24 லட்சம் பேர் இதய நோய்களால் உயிர் இழக்கிறார்கள். இதய நோய் என்றதும் பெரும்பாலானவர்களுக்கு மாரடைப்பு மட்டும்தான் தெரியும். பரபரப்பாக வேலைக்குச் செல்பவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், விளையாட்டு வீரர்களுக்கு கார்டியோமையோபதி, வயோதிகர்களுக்கு கரோனரி ஆர்ட்டரி ஃபெயிலியர், குழந்தைகளுக்கு இதயத்தில் ஓட்டை… என அனைத்துத் தரப்பினரையும் பலவகையில் ஆட்டிப்படைக்கின்றன…

18 வருடங்களாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளி… ஏஐ தொழில்நுட்ப உதவியால் பேசும் ஆச்சர்யம்!|AI helps 47-year-old stroke patient speak after 18 years

பக்கவாதத்தால் பேச்சின்றி முடங்கிப் போயிருந்த ஒரு பெண்ணுக்கு, அவரது மூளையிடம் இருந்து சிக்னல் பெற்று, அவர் பேச நினைத்ததை ஏ.ஐ. தொழில் நுட்பம் மூலம் வார்த்தைகளாக்கி உதவ ம் மருத்துவத்துறையில் புதிய நம்பிக்கையைத் தந்திருக்கிறது. 47 வயதான ஆன் (Ann) 18 ஆண்டுகளுக்கு முன்பு மூளை தண்டுவட பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரால் பேசவோ அல்லது டைப் செய்யவோ முடியாத கடினமான சூழல் உருவானது.இந்நிலையில் தற்போது ஏ.ஐ. மூலம் மோஷன் – ட்ராக்கிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நிமிடத்திற்கு…

1 2 3 4 5 18