குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 3 புளித்த உணவுகள்..!

Share

யோகர்ட் : யோகர்ட் என்பது நம் அனைவருக்கும் நன்றாக தெரிந்த புளித்த உணவு வகைகளில் ஒன்றாகும். பாலுடன் நேரடியாக பாக்டீரியா சேர்த்து புளிக்க வைப்பதன் மூலம் யோகர்ட் தயாரிக்கப்படுகிறது. இந்த ப்ரோபயோடிக்ஸ் பாக்டீரியாக்கள் நமது வயிற்றில் நன்மை செய்யும் பாக்டீரியாக்களையும் கெடுதல் செய்யும் பாக்டீரியாக்களையும் சமநிலையில் வைத்து உதவுகிறது. மேலும் செரிமானத்தை அதிகரிப்பதோடு செரிமானம் செய்யப்படும் உணவுப் பொருட்களிலிருந்து சத்துக்களை முழுவதுமாக உறிஞ்சுவதற்கும் உதவுகிறது. மேலும் யோகர்ட்டில் கால்சியம், புரோட்டின், வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துக்களும் அதிக அளவில் நிறைந்துள்ளன.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com