Tamil Live Breaking News | சென்னையிலிருந்து மும்பை சென்ற ரயிலில் தீ விபத்து…
22 Jun 2023 19:43 (IST)வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி…அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடிக்கு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. 22 Jun 2023 19:33 (IST)சென்னையிலிருந்து மும்பை சென்ற ரயிலில் தீ விபத்து…சென்னையிலிருந்து மும்பை நோக்கிச் சென்ற அதிவிரைவு ரயிலில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அதனால் அச்சமடைந்த பயணிகள் ரயிலிருந்து இறங்கி தப்பி ஓடினர். #BREAKING சென்னை: ரயிலின் ஏசி பெட்டியில் தீ விபத்து#Chennai…







