உடல் எடையைக் குறைக்க உதவும் நாவல் பழம்.. இப்படி சாப்பிட்டா நல்ல ரிசல்ட் கிடைக்கும்..!
கொளுத்தும் வெயில், தொடர்ந்து வெப்பநிலை அதிகரித்து வருவது போன்ற பலவித காரணங்களால் உடல்நல பிரச்னைகள் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க சத்தான உணவை நம் தினசரி வாழ்வில் கொண்டிருப்பது இன்னும் அவசியமாகிறது.அதே போல,உடல் பருமன் பெரும்பாலானவர்களுக்கு பிரச்சனையாக இருக்கிறது. இதற்கான தீர்வைத் தேடி மக்கள் பெரும்பாலான நேரத்தை செலவிடுகின்றனர். ஆனால், உடல் எடையை எளிதாக குறைக்க சில சிறந்த இயற்கை முறைகள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் நாவல் பழம் மூலம் செய்யக்கூடிய ஒரு எளிமையான ரெசிபி.பருவகால பழங்கள்,…



