Daily Archives: June 14, 2023

எது சாப்பிட்டாலும் செரிமானம் ஆகவில்லையா..? இந்த ஊட்டச்சத்தை உணவில் சேர்ப்பது அவசியம்..!

அதிக காரமுள்ள உணவுகளை உண்பது, புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற காரணங்களாலும் அஜீரணம் ஏற்படலாம். மேலும் புற்றுநோய், குடல் புண் போன்ற நோய்கள் காரணமாகவும் அஜீரணம் உண்டாகலாம். வயிற்றில் வலி, குமட்டல், வாயிலிருந்து துர்நாற்றம் வீசுதல், வயிற்றுப்போக்கு, வயிறு உப்புசம், வாயுத்தொல்லை போன்றவை அஜீரண கோளாறின் ஒரு சில அறிகுறிகள். இந்த அஜீரணக் கோளாறு சரி செய்ய நம் உடலுக்கு நார்ச்சத்து அவசியம். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகளை தடுக்கலாம். ஆகவே இப்பொழுது நார்ச்சத்து…

புது பைக்கை கங்கையில் நீராட்டிய சிறுவன்… திடீரென ஆற்றுக்குள் இழுத்துச்சென்ற முதலை – என்ன நடந்தது? | Crocodile That Killed Teen Pulled Out Of Water, Beaten To Death

முதலையை அங்கித் குமார் உறவினர்கள் சேர்ந்து அடித்து கொலைசெய்வது போன்ற வீடியோ சோஷியல் மீடியாவில் பரவியிருக்கிறது. இது குறித்து அங்கித் குமாரின் தாத்தா சகல் தீப், “நாங்கள் புதிய பைக் ஒன்று வாங்கி இருந்தோம். அதனை கங்கை ஆற்றில் நிராட வைத்துவிட்டு, பூஜைக்காக கங்கை புனித நீர் எடுத்துச்செல்ல வந்தோம்.ஆனால் ஆற்றில் அங்கித்தை முதலை கடித்துக்கொன்றுவிட்டது. எனவே முதலையை வெளியில் இழுத்து அடித்துக்கொன்றோம்” என்று குறிப்பிட்டார். முதலையை அடித்து கொன்றது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை…

Doctor Vikatan – 01 April 2014 – உயர் ரத்த அழுத்தம் | high Blood Preasure

உயர் ரத்த அழுத்தம் எந்தவித அறிகுறியும் இன்றி அதிகரிக்கும். காய்ச்சல்,  அறுவைசிகிச்சைஉயர் ரத்த அழுத்தம்என்று மருத்துவமனைக்கு வரும்போதுதான் 99 சதவிகித   உயர்      ரத்தஅழுத்த பிரச்னை கண்டறியப்படுகிறது. 30 வயதைக் கடந்துவிட்டால், குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒரு முறையேனும் ரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.உயர் ரத்த அழுத்தம் அறிகுறிகள் கடுமையான தலைவலி மயக்கம்பார்வைக் குறைபாடு நெஞ்சு வலி சுவாசித்தலில் பிரச்னை சீரற்ற இதயத் துடிப்பு மூக்கில் ரத்தம் வருதல் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க… சிகரெட் – ஆல்கஹால் தவிர்க்க வேண்டும்உயர் ரத்த அழுத்தம்  உடல் எடை, சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க…

TNPL 2023 | சேப்பாக் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி | TNPL 2023 Chepauk super gillies team won by 52 runs vs salem spartans

கோவை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 7-வது சீசன் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் பால்சி திருச்சி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ், லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் மற்றும் சீகம் மதுரை பேந்தர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. நடப்பு சீசனின் 2-வது லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் சேலம் ஸ்பார்ட்டன்ஸ்…

 "பிரதமர் மோதியின் மௌனம் வேதனையை மேலும் அதிகரிக்கிறது" – சாக்ஷி மாலிக்

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ள நிலையில், ஜுன் 15 வரை அவர்கள் காத்திருக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த விஷயத்தில் பிரதமர் எந்த கருத்தையும் தெரிவிக்காதது அவர்களுக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார். Source link

Doctor Vikatan – 16 September 2015 – உயர் ரத்த அழுத்தம் தவிர்க்க! | Tips to avoid High BP with healthy diet – Doctor Vikatan

உயர் ரத்த அழுத்தம் தவிர்க்க!40 வயதைக் கடந்ததும், உயர் ரத்த அழுத்தம் வருவது இன்று அதிகரித்திருக்கிறது. ஆரோக்கியமான உணவுப் பழக்கம் இல்லாததே இதற்கு மிக முக்கியக் காரணம். இதோ ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க அட்டகாசமான டயட் சார்ட்!உயர் ரத்த அழுத்தம் தவிர்க்க!தவிர்க்க!உப்பு சேர்ப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். புகைப்பழக்கம், மது, ஊறுகாய், கருவாடு, பப்படம், அப்பளம், பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.உயர் ரத்த அழுத்தம் தவிர்க்க! Source link

முதல் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி

சென்னையில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டியின் முதல் சுற்றில் இந்திய அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்துள்ளது. ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்ப்ரஸ் அவென்யூவில் இன்று தொடங்கிய இந்த போட்டி வரும் 17 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை ஏ மற்றும் பி என 2 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.ஏ பிரிவில் எகிப்து, கொலம்பியா, மலேசியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளும், பி பிரிவில் இந்தியா ஜப்பான், தென்னாப்பிரிக்கா, ஹாங்காங் ஆகிய…

குழந்தைகளின் மூளை செயல்பாட்டை ஊக்குவிக்கக் கூடிய உணவுகள்..!

இளம் பருவத்தில் குழந்தைகளின் வளர்ச்சி என்பது மிக முக்கியமானது. அது உடல் வளர்ச்சியானாலும் சரி அல்லது உடல் உள்ளுறுப்புகளின் வளர்ச்சி என்றாலும் சரி, இந்தக் காலகட்டம் மிக முக்கியமானதாகும். குழந்தையின் உடல் வளர்ச்சிக்கும், மூளை செயல்பாடுகளை ஊக்குவிக்கவும் ஊட்டச்சத்துள்ள உணவுகளை இளம் பருவத்தில் தவறாமல் கொடுக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகளின் கவனித்தல் திறன், ஞாபகத் திறன் மற்றும் கூர்ந்து நோக்கும் திறன் போன்றவற்றை மேம்படுத்துவதற்கு குறிப்பிட்ட சில வகை உணவுகள் தூண்டுதலாக அமையும்.குழந்தைகளின் மூளையின் துரிதமான வளர்ச்சி…

செருப்புகளுக்கிடையே மறைந்திருக்கும் கத்திரிக்காய் டிசைன்.. கண்டுபிடிக்க முடிகிறதா?

ஒளியியல் மாயைகள் நம் மனதைக் கவரும் வழிகளைக் கொண்டுள்ளன. அவைகள் நமது உணர்வை சவால் செய்கின்றன, மேலும் நாம் பார்ப்பதைக் கேள்வி கேட்கவும் வைக்கின்றன. அவை புதிரானதாகவும் இருக்கலாம்.இதுபோன்ற ஆப்டிகல் இல்யூசன் பல உள்ளன. நீங்கள் அந்த விஷயங்களை எப்படிப் பார்க்கிறீர்கள் என்பது குறித்த உங்கள் கருத்தை அது மாற்றும், இது எப்படி சாத்தியம் என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். வெறும் 11 வினாடிகளில் ஒரு சிக்கலான படத்திற்குள் மறைக்கப்பட்ட கத்திரிக்காய் டிசைனை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். இந்த…