Monthly Archives: May, 2023

சென்னை சூப்பர் கிங்ஸ்-க்கு வாழ்த்து சொன்ன சுந்தர் பிச்சை!

2023 ஐபிஎல் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்து சொன்ன கையோடு வெற்றியை தவற விட்ட குஜராத் அணிக்கு நம்பிக்கையையும் விதைத்திருக்கிறார் நம்ம ஊர்க்காரர் சுந்தர் பிச்சை.உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் தொடர்களில் இந்தியன் பிரிமியர் லீக் தான் மாஸ் என்று சொன்னால் கூட தகும். கிட்டத்தட்ட கிரிக்கெட் உலக கோப்பைக்கு இணையான வரவேற்பையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்தி விடுகிறது ஐபிஎல் தொடர். ஐபிஎல் போட்டிகள் தொடங்கி 16 ஆண்டுகள் ஆகியும் அதற்கான…

புளிக்க வைத்த உணவுகளை சாப்பிட்டால் இதயத்துக்கு நல்லதா..? தெரிஞ்சுக்கோங்க..!

சாதாரணமாக தினசரி நாம் காலையில் சாப்பிடுகின்ற இட்லி, மதியம் சாப்பிடுகின்ற தயிர், மோர் போன்றவை எல்லாம் புளிக்க வைத்த உணவுகள் தான். நன்றி

`பதக்கங்களே எங்கள் ஆன்மா; அவற்றை வீசிய பிறகு…’- கங்கைக் கரையில் கண்ணீர்விட்ட மல்யுத்த வீராங்கனைகள்| Wrestlers’ protest Athletes head back upon farmer leader’s request

இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் நீதிவேண்டி, மே 28-ம் தேதி புதிய நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்ற மல்யுத்த வீராங்கனைகளை போலீஸார் வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று கைதுசெய்தனர். இதன் பரபரப்பு ஓய்வதற்குள்ளேயே, “இன்று மாலை 6 மணிக்கு எங்களின் பதக்கங்களை கங்கையில் வீசப்போகிறோம். பதக்கங்கள்தான் எங்கள் உயிர், ஆன்மா. அவற்றை வீசிய பிறகு எங்கள் வாழ்வில் அர்த்தமில்லை. சாகும்வரை இந்தியா கேட்டில் போராட்டம் நடத்தப்போகிறோம்” என்று…

கர்ப்ப காலத்தில் மிளகு, மஞ்சள் பால் அவசியமா… மருத்துவர்கள் சொல்வதென்ன? | Is pepper and turmeric milk necessary during pregnancy?

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் தன் குழந்தைக்கும் சேர்த்து உண்ண வேண்டும் என்பது பல ஆண்டுக் காலமாகச் சொல்லப்பட்டு வரும் செய்தி. கர்ப்பகாலம் என்பது தாய்க்கு மட்டுமன்றி சேய்க்கும் முக்கியமான காலம். எனவே, கர்ப்ப நாள்களில் ஆரோக்கியமான உணவு வகைகளை உட்கொள்வது அவசியம். சளி, இருமல், மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் உடலைப் பார்த்துக்கொள்ள வேண்டும்.கர்ப்பிணிகள் தங்கள் உடம்பில் எந்தவொரு கோளாறும் இல்லாமல் இருக்க வேண்டிய கட்டாயமும் உண்டு. பித்தம், சூடு போன்றவை அதிகம் இல்லாமல் சீராக வைத்திருப்பது, குழந்தையின்…

IPL 2023 Final: அம்பத்தி ராயுடு இருந்தால் Fair Play விருது கிடைக்காது;தோனி சொன்னதன் காரணம் இதுதான்!|MS Dhoni says with Ambati Rayudu in team, you can never win IPL Fair Play award

நேற்றைய போட்டியில் முக்கியமான நேரத்தில் உள்ளே வந்து எட்டு பந்துகளில் 19 ரன்கள் எடுத்துக் கொடுத்து சிஸ்கே அணிக்கு சிறப்பாக பங்காற்றியிருந்தார். இந்நிலையில் போட்டிக்கு  பிறகு  அம்பதி ராயுடு குறித்து பேசிய தோனி, “அம்பத்தி ராயுடு களத்தில் இருக்கும் போது தனது 100 சதவிகிதத்தைக் கொடுப்பார். ஆனால் அவர் அணியில் இருப்பதால் எங்களால் ஒருபொழுதும் பேர்-ப்ளே விருதை (Fair Play Award) வெல்ல முடியாது” என்று ராயுடுவை தோனி நகைச்சுவையாகக் கலாய்த்திருந்தார்.            தோனி…

மல்யுத்த வீரர்களை தடுத்து நிறுத்திய விவசாயிகள் – கங்கைக் கரையில் நடந்த கடைசி நேர உணர்ச்சிமிகு போராட்டம்

பட மூலாதாரம், ANI30 மே 2023, 14:22 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்வாழ்நாள் கனவாக ஒலிம்பிக்கில் வென்றெடுத்த பதக்கங்களை மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கங்கை ஆற்றில் வீசியெறியச் சென்ற இடத்தில் உணர்ச்சிமிகு காட்சிகள் அரங்கேறியுள்ளன. கடைசி நேரத்தில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் நேரில் சென்று மல்யுத்த வீரர், வீராங்கனைகளை தடுத்து நிறுத்தியுள்ளனர். கங்கைக் கரையில் பதக்கங்களுடன் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கண்ணீர் விட்டு கதறி அழுததைக் கண்ட பொதுமக்கள் வேதனையடைந்தனர். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரான…

பெண்களே உஷார்… அதிகரித்து வரும் எம்.எஸ் பாதிப்பு; காரணமும் தீர்வும்! #WorldMultipleSclerosisDay

வேகமாக முன்னேறி வரும் மருத்துவ வளர்ச்சி, வாழ்நாள் மீதான நம்பிக்கையையும், நோய்களுக்கு எதிரான போராட்டத்தையும் வலுப்படுத்துகின்றன. அந்த வகையில், மேற்கத்திய நாடுகளில் மட்டுமே அதிக அளவில் காணப்பட்ட `Multiple Sclerosis’ எனப்படும் நரம்பியல் நோய், மருத்துவ முன்னேற்றத்தால் சமீப காலமாக இந்தியாவிலும் பரவலாகக் கண்டுபிடிக்கப்படுகிறது. Multiple SclerosisDoctor Vikatan: தினமும் வைட்டமின் சப்ளிமென்ட் எடுத்துக்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா?மூளையிலிருந்து பிறப்பிக்கப்படும் கட்டளைகள், நரம்பு மண்டலத்தின் வழியாகவே உடல் உறுப்புகளின் தசைகளுக்குச் சென்று சேரும். உடல் இயக்கத்தில்…

‘எங்களுக்காகவும் தோனிக்காவும் ஆடினார்… தேங்க் யூ ஜடேஜா!’ – சிலாகிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள் | netizensheartwarm note ravindra jadeja for IPL 2023 victory says played for dhoni

கடைசிக்கட்ட போராட்டத்தில் சிஎஸ்கே ஐபிஎல் கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்த ரவீந்திர ஜடேஜாவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். “அவர் எங்களுக்காகவும், தோனிக்காவும் ஆடினார்; தேங்க் யூ ஜடேஜா” என உளபூர்வமாக தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர். 16-வது ஐபிஎல் போட்டி ஏன் ஸ்பெஷல்? தோனியின் கடைசிப் போட்டி என்பதும் இந்த சீசனுக்குப் பிறகு அவர் ஓய்வை அறிவிப்பார் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் தான் நடந்து முடிந்த ஐபிஎல் சீசனை அழகாக்கியது. மேலும், சிஎஸ்கே கோப்பையை வென்றாக வேண்டும் என்ற…

அதிகளவு யூரிக் அமிலம்… இயற்கையாக குறைக்க 5 சூப்பர் உணவுகள்..!

ஒரு சாதாரண யூரிக் அமில அளவு என்பது 6.8 mg/dL க்கு கீழ் இருக்க வேண்டும். அதற்குமேல் அதிக யூரிக் அமில அளவு இருந்தால், அது ஹைப்பர்யூரிசிமியா (Hyperuricemia) என்று அழைக்கப்படுகிறது. நன்றி

ஷாங்காய்: 100 ஆண்டுகளில் இல்லாத `வெப்பம்’ | வட கொரியாவின் ராணுவ உளவு செயற்கைக்கோள்

கொலம்பியா நாட்டின் அமேசான் பகுதியில், விமான விபத்தின்போது காணாமல்போன நான்கு குழந்தைகளைத் தேடும் பணி ஒருமாத காலமாகத் தொடர்ந்து வருகிறது. அவர்கள் உயிருடன் இருப்பதற்கான சான்றுகள் கிடைத்திருப்பதால், அவர்களைத் தேடும் பணியை தொடர்வதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். Source link