Monthly Archives: May, 2023

40 சூயிங்கம் விழுங்கிய 5 வயது சிறுவன்… பதறிய பெற்றோர்; எச்சரிக்கும் மருத்துவர்கள்! |5 year old boy swallows 40 chewing gum

சூயிங்கம், ஏழு ஆண்டுகளாக உடலில் சிக்கியிருக்கும் என முன்பெல்லாம் எச்சரிக்கப்பட்டு வந்த நிலையில், இதனை மருத்துவர்கள் மறுத்துள்ளனர். அரிதான நிகழ்வுகளில் மட்டுமே இப்படி நிகழும் என விளக்கமளித்துள்ளனர். இது குறித்து உணவியல் நிபுணர் பெத் செர்வோனி கூறுகையில், “நீங்கள் ஒரு சூயிங்கத்தை விழுங்கியிருந்தால், அது 40 மணி நேரம் கழித்து உங்கள் மலம் வழியே வெளியேறும். ஏனெனில் அதனைச் செரிக்க முடியாததால், அது முழுவதுமாக வெளியேறுகிறது. ஆனால், சிறிதளவு சூயிங்கத்தை அவ்வப்போது விழுங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கக் கூடாது. இதனை ஜீரணிக்க…

ஃப்ளூக்… லக்… சைலென்ஸ்.. சிஎஸ்கேவின் கொம்பன் ‘தல’ தோனி..!

தோனி எப்போது ஓய்வு அறிவிப்பார் என தெரியாததால் அவரது ரசிகர்கள் இந்த தொடர் முழுவதும் தோனியை காண மைதானத்துக்கு படையெடுத்தனர் நன்றி

தமிழ்நாடு: சாலை வசதி இல்லாததால் பறிபோன குழந்தையின் உயிர் – மலைகிராமங்களில் ஏன் இந்த நிலை?

பட மூலாதாரம், SOCIAL MEDIAபடக்குறிப்பு, குழந்தையின் உடலை சுமந்து செல்லும் காட்சி26 நிமிடங்களுக்கு முன்னர்அந்த பெற்றோர் இறந்துபோன தங்கள் குழந்தையின் உடலை கைகளில் சுமந்துகொண்டு , மலையேறி தங்களது கிராமத்திற்கு நடந்து செல்லும் காட்சி சமூக ஊடகங்களில் கடந்த ஞாயிறன்று அதிகமாக பகிரப்பட்டு வந்தது. அவர்களின் ஊருக்கு சாலை வசதி இல்லாததால், அந்த குழந்தையின் உடலை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் அவர்களை பாதி வழியிலேயே இறக்கிவிட்டுச் சென்றது, குழந்தையை இழந்து தவித்திருந்த அவர்களை மேலும் உடைந்துபோக செய்தது.…

Doctor Vikatan: பலமாக சிரித்தால் வீஸிங் அதிகரிக்குமா? | Doctor Vikatan: Does laughing increase wheezing?

Doctor Vikatan: என் தோழிக்கு வீஸிங் பாதிப்பு இருக்கிறது. அதனால் அவள் சத்தமாகப் பேசவோ, சிரிக்கவோ பயப்படுவாள் இனிப்பு சாப்பிடுவது, பலமாகச் சிரிப்பது, சத்தமாகப் பேசுவது போன்ற செயல்களால் ஆஸ்துமாவும் வீஸிங் பாதிப்பும் அதிகரிக்குமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் திருப்பதிநுரையீரல் மருத்துவர் திருப்பதிஉங்கள் கேள்விக்கான பதில், நீங்கள் சாப்பிடும் இனிப்பைப் பொறுத்தது. ப்ரிசர்வேட்டிவ் சேர்க்கப்பட்ட இனிப்புகள் என்றால் அவை ஏற்படுத்தும் ஒவ்வாமையால் ஆஸ்துமா பாதிப்பு தீவிரமாகலாம். கடைகளில் வாங்கும் இனிப்புகளில் இதற்கான…

குழந்தை முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்த மோமோஸ் செய்யலாமா..? இதோ ரெசிபி!

வட இந்தியாவில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று மோமோஸ் (momos). தற்போது இது தென் இந்தியாவிலும் பிரபலமாகி உள்ளது. இது சைவம், அசைவம், வேகவைத்த அல்லது வறுத்தது என பல வகைகளில் கிடைக்கிறது. மோமோஸ் நம்மில் பலருக்கு மிகவும் பிடித்த உணவாக இருக்கும்.எப்போது வெளியில் சென்றாலும், பானிப்பூரி மற்றும் மோமோஸ் சாப்பிடாமல் வீடு திரும்புவதே இல்லை. சிறியவர் முதல் பெரியவர் அவரை அனைவருக்கும் பிடித்த மோமோஸ் ஐ வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.தேவையான…

அடிக்கடி ரீசார்ஜ் கவலையா? இதோ சூப்பரான ஐடியா.. இந்த ஆப்ஷன்களை கவனிங்க..!

மொபைல் யூஸர்களை பொருத்தவரை எப்போதுமே போஸ்ட்பெய்ட் யூசர்களை விட ப்ரீபெய்ட் யூசர்களுக்கு சில கூடுதல் சலுகைகள் இருப்பதை நம்மால் மறுக்க முடியாது. ஏனெனில் புதிதாக பிளான்கள் அறிமுகப்படுத்தப்படும் பட்சத்தில் தாராளமாக அவர்களால் அதன் வேலிடிட்டி, விலை மற்றும் பயன்பாடுகளை பொறுத்து எந்த பிளான் தனக்கு பொருத்தமானது என்பதை யோசித்து அதில் தம்மை இணைத்துக் கொள்ள முடியும்.இந்தியாவின் முக்கிய டெலிகாம் நிறுவனங்களாக இருக்கும் ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா டெலிகாம் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு குறுகிய கால…

IPL 2023 Final CSK vs GT | 5வது முறையாக சென்னை சாம்பியன் – கடைசி பந்தில் சாத்தியப்படுத்திய ஜடேஜா | Chennai Super Kings lifts IPL cup at 5th time

அகமதாபாத்: ஐந்தாம் முறையாக ஐபிஎல் கோப்பை வென்று சாதனை செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 215 ரன்கள் என்ற இலக்கை சிஎஸ்கே துரத்திய நிலையில் ஷமி வீசிய முதல் ஓவரில் 3 பந்துகளை ருதுராஜ் கெய்க்வாட் சந்தித்து ஒரு பவுண்டரி விளாசினார். அப்போது மழை குறுக்கிட ஆட்டம் நிறுத்தப்பட்டது. நீண்ட நேரம் மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் ஓவர்கள்…

பள பள “பலா'' ரெசிபிகள்.. இதோ உங்களுக்காக! – இல்லத்தரசி பகிர்வு | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்என் கணவரின் பணி நிமித்தம் காரணமாக பண்ருட்டியில் இரண்டு வருடங்கள் வசிக்க நேர்ந்தது. பண்ருட்டி என்றாலே உங்கள் அனைவருக்கும் நினைவுக்கு வருவது பலாப்பழம். ஆம் .. அங்குள்ள பெரும்பாலான வீடுகளில் பலாப்பிஞ்சை வைத்து சர்வ சாதாரணமாக நிறைய நிறைய புதுப்புது சமையல்களை செய்து வந்தனர்.…

திருமணத்தன்று மாயமான மணமகள்; 13 நாள்கள் காத்திருந்த மணமகன்! இறுதியில் நடந்தது என்ன? | Rajasthan groom waits 13 days for missing bride from marriage fix day

ராஜஸ்தானில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட தினத்தில் மணமகள் திடீரென காணாமல்போனதையடுத்து, கட்டினாள் அந்தப் பெண்ணைத்தான் கட்டுவேன் என விடாப்பிடியாக 13 நாள்கள் காத்திருந்த மணமகனுக்கு, இறுதியில் காத்திருப்பின் பலன் கிடைத்துவிட்டது.முன்னதாக ராஜஸ்தானின் சாய்னா கிராமத்தில் இளைஞர் ஒருவருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் மே 3-ம் தேதியன்று திருமணம் நடக்கவிருந்தது.மணமகன் – மணமகள்அதன்படி சரியாக திருமண நாளில் மணமகன் வீட்டார் மணப்பெண்ணின் வீட்டுக்கு வந்தனர். கிட்டத்தட்ட அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்துவிட்டன. இந்த நிலையில், மணமகளும், மணமகனும் மணமேடையில் ஒன்றாகச் சுற்றிவரும் சம்பிரதாயத்துக்கு…

1 2 3 4 5 49