Dhoni: `ஆட்டம் முடிந்ததும் அசெம்பிளாகும் வீரர்கள்!’ தோனி ஏன் இளைஞர்களால் சூழப்படுகிறார்? – ஓர் அலசல் IPL 2023 : Analysing Dhoni’s Convo’s with young players
இளம் வீரராக அவர் சந்தித்த சிரமங்களிலிருந்துதான் இளம் வீரர்களை எப்படி கையாள வேண்டும் என்கிற பாடத்தை தோனி கற்றிருக்க முடியும்.இளம் வீரர்களுடனான தோனியின் ஆலோசனை சார்ந்து தீவிர கிரிக்கெட் விமர்சகரான ஜாய் பட்டாச்சார்யாவின் பார்வை இது.தோனியின் சொந்த அனுபவம் சார்ந்த படிப்பினை என்கிற ரீதியில் இது ஒரு முக்கியமான மதிப்பீடு. ஏனெனில், தோனி கேப்டனான தொடக்க காலத்தில் ஒரு பிரபலமான பிரஸ் மீட்டை நடத்தியிருந்தார். வழக்கமாக பிரஸ்மீட் என்றாலே கேப்டனோ பயிற்சியாளரோ அல்லது வீரர்களில் யாரோ ஒருவர்…









