Monthly Archives: April, 2023

ஓரினச்சேர்க்கை விருப்பம் ஏற்படக் காரணங்கள் இவைதானா..? Visual Story | Causes Of Homosexuality

ஓரினச்சேர்க்கைக்கு மருத்துவரீதியாகவோ, உணர்வுரீதியாகவோ ஏதாவது காரணம் உள்ளதா என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. ஓரினச்சேர்க்கையாளர்கள் Source link

IPL 2023: DC vs MI | ரோகித் சர்மாவின் 41வது அரைசதம் – முதல் வெற்றியை ருசித்த மும்பை இந்தியன்ஸ் | IPL 2023 | Mumbai Indians gets 1st win in this ipl session against Delhi Capitals

டெல்லி: நடப்பு ஐபிஎல் சீசனின் 16-வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. 173 ரன்கள் இலக்கை துரத்திய அந்த அணிக்கு வழக்கம் போல் ரோகித் மற்றும் இஷான் கிஷன் துவக்கம் கொடுத்தனர். கடந்த இரண்டு போட்டிகளாக கிளிக் ஆகாத இந்தக் கூட்டணி, இம்முறை கிளிக் ஆனது. இருவரும் அதிரடியாக இன்னிங்ஸை துவக்கினர். அதிலும் முதல் 3 ஓவர்களில் இருவரும் சிங்கிள்ஸ் எதுவும் எடுக்காமல் பவுண்டரி,…

மின்சார ரயிலில் ஏறி தற்கொலை முயற்சி கருகிய சென்னை வாலிபர் சாவு

அரக்கோணம்: சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் அபிலேஷ் (28). இவர், கடந்த 9ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில் நிலைய 7வது பிளாட்பாரத்தில் நின்றிருந்த மின்சார ரயில் மேற்கூரை மீது ஏறி உயரழுத்த மின்கம்பியை பிடித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது, மின்சாரம் பாய்ந்து உடல் கருகி தூக்கி வீசப்பட்டார். விசாரணையில், அபிலேஷுக்கு, பெற்றோரும் இல்லை, வேலை எதுவும் இல்லாததால் திருணமும் நடக்கவில்லை என்பதால் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை…

“காங்கிரஸின் சகவாசம் ஸ்டாலினின் அரசியல் சட்ட விசுவாசத்தை விழுங்கிவிட்டது!” – நாராயணன் திருப்பதி| TN BJP Vice President Narayanan thirupathy slams CM stalin on the bill withhold controversy row

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, `மசோதா நிறுத்திவைக்கப்பட்டாலே நிராகரிக்கப்பட்டதாகத்தான் அர்த்தம்’ எனக் கடந்த வாரம், ராஜ் பவனில் மாணவர்களிடம் கூறியிருந்தார். இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், ஆளுநருக்கெதிராக சட்டமன்றத்தில் நேற்று காலை தனித் தீர்மானம் கொண்டுவந்தார். அதைத் தொடர்ந்து நேற்று மாலையே, அரசின் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்தார்.ஆன்லைன் ரம்மி: ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின்இந்த நிலையில் தமிழ்நாடு பா.ஜ.க மாநில துணைத்…

பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின்; தேசியக்கொள்கையை உருவாக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு I SC Directs Central Government To Frame National Policy On Free Napkin

அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், “நாட்டில் உள்ள பள்ளிகளில் மாணவிகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின்களை வழங்குவது, பள்ளிகளில் அவற்றை சுகாதாரமான முறையில் கையாள்வது, பாதுகாப்பான முறையில் அவற்றை அகற்றுவது உள்ளிட்டவை குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் உகந்த பொதுவான ஒரு வழிகாட்டு நெறிமுறையை மத்திய அரசு ஏன் ஏற்படுத்தக்கூடாது?பள்ளிகளில் குறைந்த விலையிலோ, இலவசமாகவோ சானிட்டரி நாப்கின்கள் வழங்குதல் மற்றும் பாதுகாப்பாக அகற்றும் வழிமுறைகளை, இந்தக் கொள்கை உறுதி செய்யும் வகையில் இருக்க வேண்டும்.மாதவிடாய்மாதவிடாய் சுகாதாரம் குறித்து கொள்கை வகுப்பதில்…

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சை தேர்வு செய்தது மும்பை இந்தியன்ஸ்…

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்துள்ளது. இரு அணிகளும் இதுவரை ஒரு வெற்றியைக் கூட பெறாத நிலையில் முதல் வெற்றிக்காக இரு அணிகளும் தங்களது முழு திறமையை இன்று வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணியின் ஆடும் லெவனில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.இன்றைய போட்டியில் விளையாடும் டெல்லி அணி வீரர்கள் -…

சுறா புட்டு செய்தால் இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்கள்..!

மீனைக் கொண்டு குழம்பு, வறுவல் என்று தான் சமைத்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் புட்டு செய்து சுவைத்ததுண்டா? அதிலும் சுறா மீனைக் கொண்டு புட்டு செய்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.தேவையான பொருட்கள்சுறா மீன் – ஒரு கிலோமஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்சோம்பு – அரை டீஸ்பூன்பூண்டு – 10இஞ்சி – ஒரு துண்டுசின்ன வெங்காயம் – 10பச்சை மிளகாய் -…

ஓரின சேர்க்கையாளர்களை எப்போதும் வாட்டும் ‘அந்த பயம்’ அவசியமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்”நான் என் பார்ட்னருடன் வாழ்கிறேன். ஒரு நாள் கூட பயத்தின் நிழல் இல்லாமல் கழிந்ததில்லை. ஓரின சேர்க்கை குற்றமில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ‘அலிகர்’ என்ற திரைப்பத்தில் காட்டியது போல யாராவது வீட்டிற்குள் நுழையக்கூடும் என்ற அச்சம் இருக்கிறது. ஏழாண்டு சிறை தண்டனை கிடைப்பதான கனவுகூட எனக்கு வருவதுண்டு.”கடந்த 18 ஆண்டுகளாக மும்பையில் தனது துணையுடன் வசிக்கும் டாக்டர் பிரசாத் ராஜ் தாண்டேகர் கூறிய வார்த்தைகள் இவை.தனது துணையைப் பற்றி…

IPL 2023 Round Up: டூ ப்ளஸ்ஸிஸ்க்கு விதிக்கப்பட்ட அபராதம் முதல் இன்ஸ்டா ஹீரோவான ரிங்கு சிங் வரை! |IPL 2023 : Daily RoundUp 11-04-2023

தோனியை முந்திய டூ ப்ளஸ்ஸிஸ் & மேக்ஸ்வெல்!பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி சிறப்பாக விளையாடியது. ஆனால் கடைசி ஐந்து ஓவர்களில், டூ ப்ளஸ்ஸிஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகிய இருவரும் இணைந்து விஸ்வரூபம் எடுத்தனர். இவர்கள் இருவருமே மாறி மாறி, சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் அடித்து விளாசினர். அப்போது ஜியோ சினிமா ஆப்-ல் பார்வையாளர்களின் எண்ணிக்கை 1.8 கோடியாக உயர்ந்தது. நடப்பு…

1 28 29 30 31 32 51