Monthly Archives: April, 2023

சுட சுட பனங்கிழங்கு சப்ஜி, ஜில்லென்ற நுங்கு ஜூஸ்! – ஸ்பெஷல் ரெசிபி | My Vikatan | My vikatan article about valavanoor special recipes

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்ஊரைப்பற்றி பேசணும்ன்னாலே எனக்கு அல்வா சாப்பிடற மாதிரி.. அப்படி இருக்க… ஊரின் ஸ்பெஷல் சுவையைப் பற்றி பேசாமல் இருந்தால்… எப்பூடி..? எங்க ஊரில் (வளவனூர்) யார் வீட்டுக்கு விருந்துக்குச் சென்றாலும் ஏதோ ஒரு ரூபத்தில் வேர்க்கடலை இடம்பெற்றிருக்கும். ஆம் எங்கள் ஊரில் வேர்க்கடலை பயிரிடுவது…

நர்மதை ஆற்றின் மேல் வலம் வந்த பெண்; தெய்வமாக வழிபட்ட மக்கள்! – நடந்தது என்ன?

மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூர் மாவட்டத்தில் நர்மதை ஆற்றின் மேல் ஒரு வயதானப் பெண்மணி நடப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. `தில்வாரா காட் பகுதியில் நர்மதை மேல் நடந்து செல்லும் பெண்’ என்ற தலைப்புடன் வைரலான அந்த வீடியோவைத் தொடர்ந்து, ஆற்றின் மேல் நடந்து சென்ற பெண்ணைப் பார்ப்பதற்காக ஏராளமானோர் அந்தப் பகுதிக்கு விரையத் தொடங்கினர். நர்மதை ஆற்றிலிருந்து வெளிவந்ததால் அந்தப் பெண்ணை அனைவரும் `நர்மதை தாய்’ என அழைத்து, அவரிடம் ஆசிபெற்றனர்.#जबलपुर में नर्मदा नदी के पानी…

Doctor Vikatan: 12 வயதில் பற்களுக்கு கிளிப் போடலாமா? நிஜமாகவே இந்தச் சிகிச்சை பலன் தருமா? | Doctor Vikatan: Dentist Maryam Safi explains about dental treatment doubts

Doctor Vikatan: என் மகளுக்கு 12 வயது. பற்கள் சற்று துருத்தியபடி உள்ளன. கிளிப் போடச் சொல்கிறார்கள் பலரும். கிளிப் அவசியமா? அது நிஜமாகவே உதவுமா? எத்தனை மாதங்களுக்குப் போட வேண்டியிருக்கும்?பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த பல் மருத்துவர் மரியம் சஃபி…  12 வயது என்பது இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கான மிகச் சரியான வயது. Fixed braces எனப்படும் நிரந்தர கிளிப் போட்டால் உங்கள் மகளின் பற்களின் அமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தையும், அவரது முக அமைப்பு மேம்படுவதையும்…

உலக செஸ் ஆர்மகெடோன் ஆசியா ஓசியானியா போட்டியில் இந்தியாவின் குகேஷ் சாம்பியன்! | India s Gukesh Champion in World Chess Armageddon Asia and Oceania

பெர்லின்: உலக செஸ் ஆர்மகெடோன் ஆசியா ஓசியானியா பிரிவில் இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ், முன்னாள் உலக விரைவு செஸ் சாம்பியனான உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த நோடிர்பெக் அப்துசட்டோரோவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்ற இந்த தொடரின் இறுதி போட்டியின் முதல் ஆட்டத்தில் நோடிர்பெக் அப்துசட்டோரோவ் 1.5-0.5 என்ற புள்ளி கணக்கில் குகேஷை வீழ்த்தினார். இரட்டை எலிமினேஷன் போட்டி என்பதால் குகேஷுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைத்தது. இதில் குகேஷ் 1.5-0.5 என்ற புள்ளி…

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக இன்று ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கிறார் சச்சின் பைலட் : பதறும் காங்கிரஸ்

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக இன்று ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கிறார் சச்சின் பைலட் : பதறும் காங்கிரஸ் – Dinakaran நன்றி

கல்வி ஆலோசனை: பிளஸ் 2 மாணவர்கள் எந்த படிப்பில் சேரலாம்? AI தொழில்நுட்பத்தை தேர்வு செய்து படிக்கலாமா?

பட மூலாதாரம், Getty Images11 ஏப்ரல் 2023, 02:54 GMTபுதுப்பிக்கப்பட்டது 21 நிமிடங்களுக்கு முன்னர்இந்தியா முழுவதும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு பெரும்பாலும் முடிவடைந்த நிலையில், உயர்கல்வியில் எந்த படிப்பில் சேரலாம் என பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் விவாதித்து வருகின்றனர்.இந்தியாவில் கலை, அறிவியல் படிப்புகளுக்கு அடுத்து பொறியியல் படிப்புகளில் சேர அதிக மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் ஒரு டாக்டராகவோ, பொறியாளராகவோ ஆவதை விரும்புகிறார்கள்.அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பொறியியல் துறையில் உயர்கல்வி…

கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற லக்னோ அணி… ஆர்.சி.பி. ரசிகர்கள் ஏமாற்றம்…

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ அணி கடைசிப் பந்தில் 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் எடுத்தது. அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் டூப்ளசிஸ் மற்றும் விராட் கோலி ஆகியோர் களத்தில் இறங்கினர். 11.3 ஓவரில் அணி 96 ரன்களை எடுத்திருந்தபோது விராட் கோலி 61 ரன்னில் வெளியேறினார்.…

பீட்ரூட் பொரியல்.. 5 நிமிடத்தில் செய்ய இதோ ரெசிபி..!

உங்கள் வீட்டில் பீட்ரூட் உள்ளதா..? மதிய வேளையில் டக்குன்னு ஒரு பொரியல் செய்ய வேண்டுமானால், பீட்ரூட் பொரியல் செய்யலாம். பீட்ரூட் உடலுக்கு மிகவும் நல்லது. அதுவும் வாரத்திற்கு ஒருமுறை பீட்ரூட் சாப்பிட்டால், அது உடலுக்கு பல நன்மைகளை வழங்கும். முக்கியமாக பீட்ரூட் பொரியலை செய்வது மிகவும் சுலபம். உங்களுக்கு பீட்ரூட் பொரியலை எளிய முறையில் எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.தேவையான பொருட்கள்:தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்பீட்ரூட் – 1பச்சை மிளகாய்…

`என்னை வில்லி போல சித்திரிக்க வேண்டாம்’ – பவன் கல்யாண் ரசிகர்களை கண்டித்த முன்னாள் மனைவி ரேணு |Pawan Kalyan’s ex-wife Renu rebukes his fans

தெலுங்கு நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாண் கடந்த 2009-ம் ஆண்டு நடிகையும் திரைப்பட இயக்குநருமான ரேணு தேசாயை திருமணம் செய்துகொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2012-ல் இருவரும் விவாகரத்துப் பெற்றனர். இவர்கள் ‘பத்ரி’, ’ஜானி’ ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் பவன் கல்யாணின் ரசிகர்கள் தன்னை வில்லி போல நடத்துவதாக வேதனை தெரிவித்துள்ளார் ரேணு. கடந்த சனிக்கிழமை தன் மகன் அகிராவின் 19-வது பிறந்த நாளில் ஒரு வீடியோவை வெளியிட்டு, அதில் தன் மகனுக்கு…

1 29 30 31 32 33 51