Monthly Archives: April, 2023

ருசியான நோன்பு கஞ்சி தயார் செய்முறை… இதில் இத்தனை நன்மைகள் இருக்கா?

ருசியான நோன்பு கஞ்சி தயார் செய்வது எப்படி? விளக்கும் புதுக்கோட்டை சேட்புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆயிஷா ஜும்ஆ பள்ளிவாசலில் 30 ஆண்டுகளாக புனித ரமலான் மாதத்தில் நோன்பு திறக்கும் போது பருகும் நோன்பு கஞ்சியை செய்துவரும் சேட் நோன்பு கஞ்சி, செய்வது எப்படி? என்பதை நமக்கு விளக்கி சொல்கிறார்.இஸ்லாமியர்கள் புனித மாதமாக கடைபிடிக்கும் ரமலான் மாத நோன்பு ஆரம்பமாகிவிட்டது. தமிழகம் முழுவதும் உள்ள எல்லா பள்ளிவாசல்களிலும் ஒரு நோன்பு மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்கப்படும். ’நோன்புக் கஞ்சி’…

குழந்தைக்கு பாலாடையில் பால் கொடுக்கிறீர்களா? இதை கவனியுங்க…| பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 16 | Things to keep in mind while feeding your baby

பாலாடையில் பால் கொடுக்கும்போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்:குழந்தையை தாயின் மடியில், தலை உடலைவிட மேலே இருக்கும் வண்ணம் கிடத்த வேண்டும்.வாயிலிருந்து வெளிப்படும் பாலை துடைப்பதற்கு, குழந்தையின் கழுத்தின் மேல் நாப்கின் அல்லது பர்ப் துணியை (Burp cloth) வைத்திட வேண்டும்.பாலாடையில் விளிம்பிற்கு அருகாமை வரை, பாலை நிரப்பிக் கொள்ள வேண்டும். பாலாடையை, உங்கள் விரல்களைக் கொண்டு, பக்கவாட்டில் பிடித்திடுங்கள் (இவ்வாறு, பிடிக்கும்போது, விரல்கள் பாலில் படுவதைத் தவிர்த்திட முடியும்).பாலாடையின் முனையை, குழந்தையின் வாயின் ஓரத்தில், உதடுகள்…

சிஎஸ்கே கேப்டனாக தோனிக்கு 200-வது போட்டி.. கிஃப்ட் கன்பார்ம் ஜடேஜா நம்பிக்கை

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களால் ‘தல’ என அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி இன்று ஐபிஎல் கிரிக்கெட்டில் சிறப்பான மைல்கல்லை எட்டவுள்ளார். 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடக்கவுள்ள போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த மேட்ச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனிக்கு 200-வது போட்டியாகும்.தோனி கேப்டனாக களமிறங்கும் இந்தப்போட்டி சென்னையில் நடக்கவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். கில்லி படத்துல விஜய் சொல்லுற…

ஆளுநர் மூலம் மாநிலங்களை ஆளும் கட்சிகளை அடக்கும் பாஜக-வின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்: முரசொலி சாடல்

ஆளுநர் மூலம் மாநிலங்களை ஆளும் கட்சிகளை அடக்கும் பாஜக-வின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்: முரசொலி சாடல் – Dinakaran நன்றி

DCvMI: தவறுகளைத் திருத்திக் கொண்ட மும்பையும்; `தப்பெல்லாம் தப்பே இல்ல' மோடில் டெல்லியும்!

`உங்களில் யார் மோசமான டி20 டீம்?’ என ஒரு ரியாலிட்டி ஷோ நடத்தினால் அதன் இறுதிப்போட்டிக்கு நேரடியாக இந்த சீசனின் டெல்லியையும் மும்பையையும் அனுப்பிவிடலாம். டெல்லி அணியின் பேட்டிங்கோ படுமோசம். இதுவரை 60 ஓவர்கள் முழுக்க ஆடி 447 ரன்கள். இப்போதெல்லாம் ஒரே டி20 போட்டியில் மொத்தமாய் இதைவிட அதிக ரன்கள் அடித்துவிடுகிறார்கள். மும்பை அணியோ பவுலிங்கில் சொதப்பல். இந்த சீசனில் 34 ஓவர்கள் வீசி மொத்தமே ஐந்து விக்கெட்கள்தான் எடுத்திருக்கிறது.ஒரு அணியின் கேப்டனோ ரன் எடுக்கவே…

“நான் பா.ஜ.க-வில் இருப்பதால் என் மகளைப் பழிவாங்குகிறார்கள்; இது அரசியல் விளையாட்டு!”- டெய்சி சரண் | Daisy Saran talks about the complaint on her daughter Sharmika Saran

மேலும், சித்த மருத்துவத்திலிருந்து எந்த மருத்துவர் வந்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டினாலும் மற்ற மருத்துவர்கள், அவர்களைக் கட்டம் கட்டி ஜெயிலில் தள்ளி முடக்குகிறார்கள், பழிவாங்கி அவமானப்படுத்துகிறார்கள். சித்த மருத்துவர்கள் கொஞ்சம் தலைநிமிர்த்தி பேசிவிட்டாலே ரவுண்டு கட்டி அடிப்பது காலங்காலமாக நடக்கிறது. ஒரு சித்த மருத்துவர் இவ்வளவு பிரபலமாவதை அவர்கள் விரும்பவில்லை. அலோபதி மட்டுமே இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால்தான், சித்த மருத்துவத்துக்கு ஓர் அங்கீகாரமாக ஷர்மிகா செயல்படுவதால், பல வகைகளிலும் அவர்மீது தாக்குதல் நடத்துகிறார்கள்.ஷர்மிகா சரண்ஷர்மிகா மீது இரண்டு…

கிரிஸ்பியான சிக்கன் லாலி பாப் செய்ய ரெசிபி…

வீட்டில் சில்லி சிக்கன், சிக்கன் 65, பட்டர் சிக்கன், சிக்கன் கிரேவி,சிக்கன் தந்தூரி என்று எதை செய்து கொடுத்தாலும் அடுத்த நிமிடமே காலி ஆகி விடும். அந்த வகையில் சிக்கன் ரெசிபிகளில் ஒன்றான சிக்கன் லாலிபாப் ரெசிபியை எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம். தேவையான பொருட்கள்:சிக்கன் லாலிபாப் -8பீஸ்முட்டை-1இஞ்சி பூண்டு பேஸ்ட்-2 டீஸ்பூன்கார்ன் பிளார் -5 டீஸ்பூன்மைதா மாவு -2 டீஸ்பூன்சோயா சாஸ்-1 டீஸ்பூன்லெமன் ஜூஸ் -1/2 பழம்தயிர்-50 மில்லிமிளகுதூள்- 1 டீஸ்பூன்காஷ்மீர் மிளகாய்…

இலங்கையில் 200 வருடங்களாக வசிப்பிட முகவரி இல்லாமல் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்கள் – கள நிலவரம்

கட்டுரை தகவல்இலங்கையின் பொருளாதாரத்திற்கு 200 வருட காலமாக பாரிய பங்களிப்பை வழங்கும் சமூகமாக இந்திய வம்சாவளி தமிழர்கள் விளங்குகிறார்கள். இலங்கையின் மத்திய மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் இந்திய வம்சாவளி தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். கோப்பி செய்கையை முன்னெடுக்கும் நோக்கில் 1823ம் ஆண்டு காலப் பகுதியில் இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட மக்கள், இலங்கையின் மத்திய மலைநாட்டு பகுதியில் தங்க வைக்கப்பட்டனர்.அதனைத் தொடர்ந்து, கண்டி மற்றும் நுவரெலிய மாவட்டங்களில் எல்லையில் காணப்படும் லூல்கந்துர தோட்டத்தில் 1867ம் ஆண்டு முதல்…

1 27 28 29 30 31 51