Monthly Archives: April, 2023

‘மன அழுத்தம் அதிகமானால் அறிவாற்றல் பாதிக்கப்படும்’ – புதிய ஆய்வில் தகவல் | High stress may raise risk of cognitive problems

மன அழுத்தம் உள்ளவர்களுக்கு அறிவாற்றல் குறைபாடு லேசானது முதல் கடுமையானது வரை இருக்கும். அவர்களுக்கு நினைவாற்றல், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது, கவனம் செலுத்துவது மற்றும் அன்றாட வாழ்க்கையில் எடுக்கும் சிறிய முடிவில் தடுமாற்றம் எனப் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மன அழுத்தம்அறிவாற்றல் குறைபாடு அபாயத்தில் உள்ள வயதானவர்களுக்கு இடையே மன அழுத்தத்தைக் குறைக்க ஸ்கிரினிங் திட்டங்கள் மற்றும் டார்கெட் பயிற்சிகளை உருவாக்கவும் ஆராய்ச்சியாளர்கள் கூடுதல் ஆய்வுகளை பரிந்துரைத்தனர். முந்தைய ஆராய்ச்சிகளில் மன…

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 3 ரன் வித்தியாசத்தில் சி.எஸ்.கே. அதிர்ச்சி தோல்வி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 3 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. வெற்றியின் விளிம்பு வரை தோனியும், ஜடேஜாவும் ஆட்டத்தை எடுத்து வந்த நிலையில், கடைசி பந்தில் சென்னை வெற்றி பெற 5 ரன்கள் தேவைப்பட்டபோது, தோனியால் சிங்கிள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, பந்து வீச்சை முதலில் தேர்வு செய்தார்.இதையடுத்து ராஜஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கினர். தொடக்க…

இந்த இமயமலை பூண்டு பற்றி கேள்விப்பட்டதுண்டா..? நன்மைகள் தெரிஞ்சா விடவே மாட்டீங்க..!

பருவகால உணவுகள் (Seasonal foods) பல சத்தான பண்புகளுடன் நிரம்பி இருப்பதால் நிபுணர்கள் அவற்றை வழக்கமான அடிப்படையில் டயட்டில் சேர்த்து கொள்ள பரிந்துரைக்கிறார்கள். பல சத்தான பண்புகளை கொண்டுள்ள பருவகால உணவில் ஒன்று இமயமலை பூண்டு என்றழைக்கப்படும் ஹிமாலயன் கார்லிக் (Himalayan garlic).ஒரு குறிப்பிட்ட பருவத்தில் (வசந்த காலத்தில்) அறுவடை செய்யப்படும் இது காஷ்மீரி கார்லிக், ஜம்மு கார்லிக், ஸ்னோ மவுண்டைன் கார்லிக் என்று பல்வேறு பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. தற்போது இந்த வகை பூண்டுகள் ஏன் உங்கள்…

மசோதாக்களைக் கிடப்பில் போடும் ஆளுநர்கள்; பாஜக அல்லாத மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்! | TN CM Stalin writes a letter to non bjp ruling states CM’s about governor issues

பா.ஜ.க ஆட்சியில் இல்லாத தமிழ்நாடு, தெலங்கானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் ஆளுநர்கள், அந்த மாநில அரசுகளுக்கு எதிராகச் செயல்படுவதாக அடிக்கடி குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன. இப்படியான சூழலில், தமிழ்நாட்டில் ஆளுநருக்கெதிராக முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டுவந்த பிறகு, பல நாள்களாக கிடப்பில் இருந்த அரசின் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென ஒப்புதல் அளித்தார்.ஆன்லைன் ரம்மி: ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின்அதேபோல தெலங்கானாவிலும் ஆளுநரால் மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டதால் ஆளுங்கட்சி உச்ச நீதிமன்றத்துக்குச்…

‘அதிக காய்ச்சல், கண் அரிப்பு, வெண்படல அழற்சி’ – குழந்தைகளுக்கு பரவும் கொரோனா | Covid infection rising in kids, doctors report high fever, itchy eyes

மேலும், ”குழந்தைகளிடையே கோவிட் பரவல் அதிகரித்து வருகிறது. அவர்கள் சிறிய சுவாச தொற்றுநோய்களுடன் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு பிறகு கோவிட் இருப்பது கண்டறியப்படுகிறது. முக்கியமாக கடந்த இரண்டு வாரங்களாக பள்ளி செல்லும் குழந்தைகள் காய்ச்சல் மற்றும் தொண்டை வலியால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலான சந்தர்பங்களில் அவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து தொற்றுநோயை பெறுகிறார்கள். கொரோனாவுக்கான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது” என்று வசிஷ்தா குறிப்பிட்டுள்ளார்.கைகழுவும் சிறுமிகடந்த திங்கள் கிழமை இந்தியா முழுவதும் 5,880 கொரோனா பாசிட்டிவ் வழக்குகள்…

“நான்கு போட்டிகளில் கூட ஆட முடியாதா?”- காயமடைந்த தீபக் சஹாரைக் கடுமையாக விமர்சித்த ரவி சாஸ்திரி! | IPL 2023: Ravi Shastri Slams Deepak Chahar’s Fitness

இதுகுறித்து பேசிய ரவி சாஸ்திரி, ”சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்கள் தங்களது காயங்களின் மீது மருத்துவர்களை விடக் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். மருத்துவர்கள் உங்களுக்குக் குணமாகிவிட்டது என்று கூறினாலும் முழுமையாக உங்களை நீங்களே பரிசோதித்துவிட்டு எந்தவித தடங்கலும் இல்லாமல் தொடர்ந்து பல ஆண்டுகள் விளையாடும் வகையில் அணிக்குத் திரும்ப வேண்டும். ரவி சாஸ்திரி6 – 7 மாதங்கள் எந்தவித போட்டிகளிலும் விளையாடாமல் சிகிச்சை பெறுகிறார்கள். பின் மீண்டும் விளையாட வந்து குறைந்தபட்சம் நான்கு போட்டிகள்…

சிங்கப்பூர்: `இந்தியர்களுக்கு இல்லை’ – சர்ச்சையில் சிக்கிய பிரபல சூப்பர் மார்க்கெட்!

சிங்கப்பூரில் NTUC (National Trades Union Congress) நடத்தும் Fair Price Group பல்பொருள் அங்காடி, தன் ’இஃப்தார் பைட்ஸ்’ என்னும் புதிய திட்டத்தை கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனையொட்டி தன் 60 விற்பனை மையங்களிலும் சிற்றுண்டிகள் அல்லது பேரீச்சம்பழங்களுடன் கூடிய பானங்களை வழங்குகிறது. இந்த முன்முயற்சியின் ஒரு பகுதியாக, தங்கள் கடைக்கு வரும் இஸ்லாமிய வாடிக்கையாளர்களுக்கு ரம்ஜான் தொழுகையை ஒட்டி இலவசமாக இவற்றை வழங்கி வருகிறது. கடை மேஜையில் சிற்றுண்டிகள் அடுக்கி…

அறிவியல்: விந்தணுக்கள் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

22 பிப்ரவரி 2018புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கை குறைந்துக் கொண்டே சென்றால், மனித இனத்தின் அடையாளமே அழிந்து போய்விடலாம் என்று அஞ்சப்படுகிறது. உலக நாடுகளில் பலவற்றில் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துக் கொண்டே செல்வது மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இது நேரடியாக இனபெருக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.ஆண்களின் விந்துக்களின் எண்ணிக்கையானது ஒருவர் உட்கொள்ளும் உணவு மற்றும் பழக்க வழக்கங்களுடனும் தொடர்புடையது. மனித உடலின் செயல்பாடுகளுக்கு அடிப்படை உணவே.உணவில்…

IPL 2023 | ஹர்ஷல் படேலின் மன்கட் முயற்சி: அஸ்வின் மகிழ்ச்சி!

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் 15-வது லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் விளையாடின. இந்த போட்டியின் கடைசி பந்தில் நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த எதிரணி வீரரான ரவி பிஷ்னோயை ‘மன்கட்’ முறையில் அவுட் செய்ய முயற்சி செய்திருப்பார் ஆர்சிபி பவுலர் ஹர்ஷல் படேல். அவரது அந்த தைரியம் தனக்கு மகிழ்ச்சி கொடுப்பதாக அஸ்வின் தெரிவித்துள்ளார். லக்னோ அணியின் வெற்றிக்கு ஒரே ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்ட ஆட்டத்தின் இக்கட்டான கட்டத்தில். அதுவும் கடைசிப் பந்தில்…

1 26 27 28 29 30 51