Monthly Archives: April, 2023

Doctor Vikatan: ஆல்கஹால் குடித்தால் ஆங்கிலத்தில் சரளமாக உரையாட முடியுமா? | Doctor Vikatan: Can you converse fluently in English if you drink alcohol?

வெளியிடங்களில் இப்படித்தான் பேச வேண்டும், இப்படித்தான் உடை அணிய வேண்டும், இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என கட்டுப்பாட்டுடன் இருப்போம். அதாவது கிட்டத்தட்ட ஒரு முகமூடியுடன்தான் வெளியில் வலம் வருவோம். மது அருந்தும்போது, மேற்குறிப்பிட்ட தடுப்பு உணர்வுகள் தளர்கின்றன.மது அருந்திய நபருக்கு ஒருவித நம்பிக்கை கூடுவதாக உணர்கிறார். தயக்கங்கள் விலகும். அதனால் அதுவரை இல்லாத அளவுக்கு அந்த நபர் மிக இயல்பாகவும், கலகலப்பாகவும் பேசுவார். அந்த வகையில்தான் சிலர் ஆங்கிலத்தில் உரையாடுவதும்….வழக்கமாக தமிழில் பேசுவோர், குடித்ததும் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்…

சிஎஸ்கேவுக்கு 4-வது வெற்றி: பந்து வீச்சில் ஜடேஜா, பேட்டிங்கில் கான்வே அபாரம்! | 4th win for CSK Jadeja rocks with ball Conway knocks with bat

சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி. சிஎஸ்கேவுக்கு இது 4-வது வெற்றியாக அமைந்தது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு…

Eid-ul-Fitr 2023 : ரம்ஜான் விருந்தில் இடம் பெறும் உணவுகளின் ரெசிபீஸ்.. கண்டிப்பா டிரை பண்ணி பாருங்க..!

ரம்ஜான் நோன்பு முடிவடைய உள்ள நிலையில், உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாட ஆவலோடு காத்திருக்கின்றனர். இஸ்லாமியர்களின் நோன்பை முடிக்கும் விதமாக இஃப்தர் என்ற பாரம்பரியம் பின்பற்றப்படுகிறது.  நன்றி

ஐபிஎல் CSK vs SRH: தோனி தக்கவைத்த ‘சேப்பாக்கம் வரலாறு’ – அப்படி என்ன நடந்தது?

பட மூலாதாரம், Sportzpics/BCCIகட்டுரை தகவல் “வரலாறு முக்கியம்” என்பார்கள். அப்படியொரு முக்கியமான வரலாற்றை சிஎஸ்கே அணி தொடர்ந்து தக்கவைத்து வருகிறது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடந்த ஐ.பி.எல். டி20 போட்டியின் 29-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சிஎஸ்கே அணி கிடைத்த இந்த 4வது வெற்றியின் மூலம், 8 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சிஎஸ்கே அணி கடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸிடம்…

ஐதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்…

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர்  கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தார். இதையடுத்து ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக ஹேரி ப்ரூக் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களத்தில் இறங்கினர். 13 பந்தில் 18 ரன்கள் எடுத்திருந்தபோது ஹேரி ப்ரூக் ஆட்டமிழந்து வெளியேறினார். 26 பந்துகளை எதிர்கொண்ட…

Dhoni: `என் கரியரின் கடைசிக்கட்டத்தில் இருக்கிறேன்; ஆம் வயதாகிறது!’ – ஓய்வு குறித்து தோனி சூசகம்?!| CSKvSRH – Dhoni Post Match Presentation speech

வழக்கமான உரையாடல்களைக் கூட தனது புன்னகைமிக்க கேள்விகளால் சுவாரஸ்யமாக மாற்றிவிடும் ஹர்ஷா போக்லேதான் தோனியிடம் கேள்விகளை கேட்டார். அதனாலயே என்னவோ தோனி கொஞ்சம் கூடுதல் ஜாலியாகவே பதிலளித்தார். ‘மேட்ச் முடிஞ்சதுக்கு அப்புறமும் உங்கள பார்க்குறதுக்குதான் இவ்ளோ கூட்டமும் வெயிட் பண்றாங்க’ என தோனியை வரவேற்றார் ஹர்ஷா. ‘எனக்கெல்லாம் பெஸ்ட் கேட்ச்சுன்னு அவார்ட் கொடுக்கமாட்டீங்கள்ல?’ என செல்லமாக கோபித்துக் கொண்டே பேசத்தொடங்கிய தோனி, ‘இரண்டு வருடங்களுக்குப் பிறகு போட்டியை நேரில் பார்க்கும் வாய்ப்பை ரசிகர்கள் பெற்றிருக்கிறார்கள். இந்தத் தருணத்தில்…

Doctor Vikatan: தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடப்பது எடையைக் குறைக்க உதவுமா? | Doctor Vikatan: Can walking 10,000 steps a day help you lose weight?

இப்போதுதான் முதல்முறை வாக்கிங் ஆரம்பிக்கிறீர்கள் என்றால் முதலில் 10 நிமிடங்களில் தொடங்கி, பிறகு 20 நிமிடங்கள், அடுத்து 30 நிமிடங்கள் என அதிகரிக்கலாம். முதல்நாளே ஒரு மணி நேரம் வாக்கிங் செய்ய நினைக்க வேண்டாம். அப்படிச் செய்தால் அடுத்தநாளே களைப்பாகி, கால்வலியால் வாக்கிங் செல்ல மாட்டீர்கள்.10,000 அடிகள் வாக்கிங் என்பது சமீப காலத்தில் டிரெண்டான விஷயமாகவே இருக்கிறது. தினமும் பத்தாயிரம் அடிகளுக்கு மேல் நடந்தால் அவர்களை ஆக்டிவ்வான நபர் என்கிறது ஸ்போர்ட்ஸ் மெடிசின் துறை. ஆனால் எல்லோராலும்…

Siraj: 2016ல் புவனேஷ்வர் குமாருக்காக கேப்பை வாங்கிய போதே ஆசைப்பட்டேன்- நெகிழ்ந்த முகமது சிராஜ் |Mohammed Siraj records his best-ever figures in IPL, becomes Purple Cap holder

நடப்பு ஐபிஎல் தொடரில், நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது.  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூரு அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை தோற்கடித்து வெற்றி வாகையை சூடியது. இந்த ஆட்டத்தில் பந்துவீசிய பெங்களூரு அணிக்கு முகமது சிராஜ் தனது சிறப்பானப் பங்களிப்பை அளித்திருந்தார். பவர்பிளே ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தி இருந்தார். முகமது சிராஜ், டூ பிளேசிஸ்4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய சிராஜ், ஆட்ட நாயகனாகத் தேர்வாகி, பர்ப்பிள் கேப்பைக் கைப்பற்றி…

ரம்ஜான் ஸ்பெஷல் ஷீர் குர்மா.. இந்த ரெசிபியை டிரை பண்ணி அசத்திடுங்க..!

ஷீர் குர்மா என்பது ஈத் பண்டிகை அன்று பிரத்யேகமாக தயாரிக்கப்படும் வெர்மிசெல்லி புட்டின் அல்லது பாயாசம் ரெசிபியாகும். ரமலான் அன்று சமைக்கப்படும் உணவுகளில் ஷீர் குர்மா கண்டிப்பாக இடம் பெறும். ‘ஷீர்’ என்பது பாலைக் குறிக்கும் மற்றும் ‘குர்மா’ என்பது பேரிச்சம்பழத்தின் மற்றொரு சொல். ஈத் ரெசிபியான ஷீர் குர்மா எப்படி செய்வது என இந்த தொகுப்பில் காணலாம்.தேவையான பொருட்கள் :பால் – 1 லிட்டர்.சேமியா அல்லது வெர்மிசெல்லி – 1 கப்.நெய் – 2 ஸ்பூன்.முந்திரி…

தன்பாலினத்தவர்களுக்கு திருமண உரிமை கிடைத்தால் அவர்கள் வாழ்வில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும்?

பட மூலாதாரம், Reutersகட்டுரை தகவல்தன்பாலின சேர்க்கையாளர் திருமணத்தை சட்டபூர்வமாக்கக் கோரிய மனுவை இந்திய உச்சநீதிமன்றம் தற்போது விசாரித்து வருகிறது.இந்த விசாரணையின் முதல் நாளில், தனி நபர் சட்டத்தைக் கருத்தில் கொள்ளாமல், சிறப்புத் திருமணச் சட்டத்தின் மூலம் தன்பாலின சேர்க்கையாளர்களுக்கு உரிமைகள் வழங்கப்படுமா என்பதை ஆராய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.மறுபுறம், மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் முகுல் ரோஹ்தகி, அரசியலமைப்பின் 14, 19 மற்றும் 21 வது பிரிவுகளில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளின் கீழ், திருமணம்…

1 12 13 14 15 16 51