Monthly Archives: April, 2023

வீக் எண்ட் ஸ்பெஷல் மீன் பிரியாணி செய்யலாமா..? இதோ ரெசிபி..!

மீனை வைத்து உங்க வீட்டில் இருப்பவர்களுக்கு ஒரு முறை இப்படி பிரியாணி செய்து கொடுங்க. அப்படியா அசந்து போயிருவாங்க. நன்றி

அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் விளக்கம்: “நான் பேசியதாக பகிரப்படும் ஆடியோ ‘போலி’, மெளனம் காக்க இதுதான் காரணம்”

படக்குறிப்பு, பிடிஆர் தியாகராஜன், தமிழ்நாடு நிதியமைச்சர்6 மணி நேரங்களுக்கு முன்னர்அடையாளம் தெரியாத நபருடன் தான் பேசியது போல சமூக ஊடகங்களில் வைரலான ஆடியோ ‘போலி’ என்று தெரிவித்திருக்கிறார் தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜன். சில தினங்களுக்கு முன்பு பிடிஆர் தியாகராஜன் ஒருவருடன் செல்பேசியில் பேசுவதாகக் கூறி பகிரப்பட்ட ஆடியோவில், “உதயநிதியும், சபரீசனும் கடந்த 60 ஆண்டுகளில் அவர்களின் தாத்தாக்கள் சம்பாதித்தை விட, இந்த ஒரு வருடத்தில் அதிகமாக சம்பாதித்து விட்டார்கள். ஏறத்தாழ 30 ஆயிரம் கோடி வரை…

IPL 2023 | ஸ்டம்புகளை உடைத்தெறிந்த அர்ஷ்தீப் சிங்கின் வேகம்: மும்பையை வீழ்த்திய பஞ்சாப்! | IPL 2023 Arshdeep broke stumps Punjab defeated Mumbai by 13 runs

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனின் 31-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. கடைசி ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் மட்டுமே தேவைப்பட 2 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார் பஞ்சாப் பவவுலர் அர்ஷ்தீப் சிங். 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி விரட்டியது. இஷான் கிஷன், 1 ரன் மட்டுமே எடுத்து…

136 ரன்களை சேஸிங் செய்ய முடியாத லக்னோ அணி… குஜராத்திடம் 7 ரன் வித்தியாசத்தில் தோல்வி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 136 ரன்களை சேஸிங் செய்ய முடியாமல் கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸிடம் 7 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் 61 பந்துகளை எதிர்கொண்டு 68 ரன்களை கேப்டன் ராகுல் எடுத்தார். அவரது ஆமை வேக ஆட்டம் அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதேபோன்று, 135 ரன்களை அற்புதமாக டிஃபென்ட் செய்து குஜராத் அணியின் பவுலர்கள் அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்துள்ளனர்.டாஸ்…

ஃபிரிட்ஜில் ஒருபோதும் இந்த பழங்களை ஸ்டோர் பண்ணி வைக்காதீங்க.. மீறினால் ஃபுட் பாய்சன் ஆகிடும்..!

ஒரு அறிக்கையின்படி, ஆப்ரிகாட், ஆசிய பேரிக்காய், வெண்ணெய், வாழைப்பழம், கொய்யா, கிவி, மாம்பழம், தர்பூசணி, பப்பாளி, பேரீச்சம்பழம், பீச், பேரிக்காய், பேரிச்சம் பழம், பிளம்ஸ் போன்றவற்றையும் குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது . ஏனெனில் இந்த பழங்கள் ஃப்ரிட்ஜில் வைத்தவுடன் அவற்றின் குணங்களை இழந்துவிடும். மாம்பழங்களை குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் குறைந்து ஊட்டச்சத்து மதிப்பும் குறைகிறது. நன்றி

ட்விட்டரில் ப்ளூ டிக் இழக்கும் பிரபலங்கள் – குளறுபடிகளால் ட்விட்டருக்கு ஈலோன் மஸ்க் முடிவுரை எழுதுகிறாரா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்ட்விட்டரை வாங்க உலகின் பெரும் பணக்காரர் ஈலோன் மஸ்க் விருப்பம் தெரிவித்து இன்றுடன் கிட்டத்தட்ட ஓராண்டாகிறது.அது இந்த வேலையில் என்னுடைய முதல் நாள். என்னுடைய தொடக்கம் அவ்வளவு சிறப்பானதாக அமைந்திருக்கவில்லை. அந்த நாள் முதலே ட்விட்டர் நிறுவனம் மூடப்பட்டு விடுமா என்று என்னிடம் எத்தனை முறை கேட்கப்பட்டது என்பது தெரியவில்லை. அது நடக்காது என்றே நான் எப்போதும் சொல்லி வந்தேன். ஆனால், இப்போது சில காரணங்களால் அதனை அவ்வளவு நிச்சயமாக கூற…

சமூகத் தொடர்பில் இருந்து விலகி தனிமையா? ஆற்றல் குறையும் என எச்சரிக்கிறது ஆய்வு | Loneliness related health issues

தொடர்ந்து எட்டு மணிநேரத்திற்கு சமூகத் தொடர்பு இல்லாமல் இருப்பது, ஆற்றல் குறைவதற்கு வழிவகுக்கும் எனவும், இது எட்டு மணி நேரத்திற்கு உணவு இல்லாமல் இருப்பதற்குச் சமம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நாம் தொடர்ச்சியாக சில மணி நேரங்களுக்கு உணவு எடுத்துக் கொள்ளாமல் இருந்தால், நமது உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டு நமக்குள் சில உணர்வுகள் ஏற்படும். மேலும் உணவைத் தேடும் உணர்வும் ஏற்படும். இதையே பசி என்கிறோம். அதேபோல, ஒரு சமூக இனமாக நாம் வாழ்வதற்கு, மற்றவர்களும்…

CSK vs SRH: `சேப்பாக்கில் சொதப்புவது எப்படி?’ – பாடமெடுத்த சன்ரைசர்ஸ்; கூலாக வென்ற சி.எஸ்.கே! – IPL 2023: CSK vs SRH Match Report

‘சென்னை அணியின் சமூகவலைதள பக்கங்களை ஃபாலோ செய்பவர்கள் ஒரு விஷயத்தைக் கவனித்திருக்கக்கூடும். அவர்கள் எப்போதுமே சேப்பாக்கம் மைதானத்தை ‘AnbuDen’என்றே குறிப்பிடுவார்கள். ‘Den’ என்றால் ‘குகை’. சிங்கத்தின் குகையென சேப்பாக்கத்தை அந்த அணி வர்ணிக்கும். சிங்கத்தின் குகையில் அதன் எஜமானரான சிங்கத்தை வீழ்த்துவது அத்தனை எளிதான காரியமல்ல. ஒரு வெறித்தனமான சென்னை ரசிகனை அழைத்து சன்ரைசர்ஸூக்கு எதிரான போட்டியைப் பற்றி ஒரு பத்தி எழுதிக் கொடுக்கச் சொன்னால் இப்படித்தான் அந்த ரசிகன் எழுதியிருக்கக்கூடும். ஆம், இத்தனை பில்டபுக்கும் ஏற்றவகையில்தான்…

பெருநாள் – ரம்ஜான் சிறப்புச் சிறுகதை! | A special short story about the Ramzan Festival

“தராவியா தொழுக இன்னைக்கு உண்டுமா இல்லியான்னு பெத்தா கேட்டு வரச் சொன்னா” என்றவாறே வந்தான் கரீம்.”இப்பத்தானலே நோம்பு தொறந்திருக்கு. அதுக்குள்ள நஹரா அடிக்கணுமாக்கும். இன்னும் தேரம் இருக்குன்னு போய்ச் சொல்லுல” என்றார் வஹாப் சாஹிப். அவர்தான் வடக்குப் பள்ளிவாசல் தெரு ஜமாஅத் தலைவர். “எதுக்குக் கோபப்படுதியோ? சின்னப் பையன்தானே கேக்கான்?” என்றார் பானா பானா – ஆறிப்போன தேத்தண்ணியின் கடைசிச் சொட்டை நாக்கில் இட்டுச் சுவைத்தவாறே.பாதுஷா பாவலரின் சுருக்கம்தான் பானா பானா. அவர் எப்போது பாவலர் ஆனார் என்பது இங்கே அவசியமில்லாத…

1 11 12 13 14 15 51