`பாலில் கலப்படமா' 30 விநாடிகளில் வீட்டிலேயே கண்டுபிடிக்கலாம்- ஐ.ஐ.டி-யின் புதிய கண்டுபிடிப்பு!
உலகிலேயே அதிக கலப்படம் உள்ள பொருளாக பால் தான் அறியப்படுகிறது. குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், சீனா, போன்ற வளரும் நாடுகளில் பாலில் கலப்படம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கலப்பட பாலினால் சிறுநீரகப் பிரச்னை, இரைப்பை குடல் அழற்சி, வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படலாம் என கூறப்படுகிறது. பால்மனிதர்களுக்கு மட்டும்தான் ஓய்வா? ஜார்க்கண்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் மாடுகளுக்கு `வீக் ஆஃப்!’இந்நிலையில் மெட்ராஸ் ஐ.ஐ.டியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மக்கள் தங்கள் வீடுகளிலேயே எளிய முறையில் பால் கலப்படத்தை…









