Monthly Archives: March, 2023

குறைமாதத்தில் பிறந்தாலும் குழந்தைதான்- காப்பீடு தர மறுத்த நிறுவனத்துக்கு நீதிமன்றம் கொடுத்த பதிலடி – newborn insurance covers pre term baby too: HC to insurer

மும்பையைச் சேர்ந்த ரிதா ஜோஷி என்பவருக்கு, 2018 செப்டம்பரில் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளனர். ஆனால் இக்குழந்தைகள் 30 வாரங்களிலேயே பிறந்திருக்கின்றனர். இந்தக் குழந்தைகளுக்கு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டிருக்கிறது. ஜோஷி, 2007-ல் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்திடம் ரூ.20 லட்சம் மதிப்புள்ள இரண்டு காப்பீடுகளை எடுத்துள்ளார். தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் அதற்கான பிரீமியம் தொகையைச் செலுத்தி புதுப்பித்தும் வந்துள்ளார். இந்நிலையில் அவருடைய இரட்டைக் குழந்தைகளின் சிகிச்சைக்கு ஆன செலவு ரூ.11 லட்சத்தை கிளெய்ம் செய்ய…

“வெற்றி பெற இந்த ரன்கள் போதாதுதான்… ஒரு சான்ஸ் பார்க்கலாம்” – புஜாரா நம்பிக்கை | I know it is not enough but still there is a chance indian player pujara hopes

Last Updated : 02 Mar, 2023 07:59 PM Published : 02 Mar 2023 07:59 PM Last Updated : 02 Mar 2023 07:59 PM புஜாரா | கோப்புப்படம் இந்தூர்: இந்தப் போட்டியில் வெற்றி பெற இந்த ரன்கள் போதாது என்பதை நான் நன்கு அறிவேன். ஆனாலும் ஒரு சான்ஸ் பார்க்கலாம் என இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர் புஜாரா தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தூர் டெஸ்ட்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி: எடப்பாடி பழனிசாமி!

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஜெயலலிதா இருந்திருந்தால் எப்படி செயல்பட்டிருப்பாரோ அதேபோல் அதிமுகவினர் செயல்பட்டனர் என்று கூறியுள்ளார். Source link

இடைத்தேர்தலில் அமோக வெற்றி: 39 ஆண்டுகளுக்கு பிறகு சட்டமன்ற உறுப்பினர் ஆகிறார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்..!

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கியது முதல் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிமுக வேட்பாளரை விட 2 மடங்கு அதிக வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார். இதனால் திமுக, காங்கிராஸ் கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அதேநேரத்தில் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளதால், எடப்பாடி…

சீன ஆய்வகத்தில் இருந்தே கோவிட் தொற்று பரவியிருக்க வாய்ப்புள்ளது – அமெரிக்கா மீண்டும் குற்றச்சாட்டு! | Covid may have spread from Chinese lab – US

சீனாவின் வூஹான் மாகாண ஆய்வகத்தில் இருந்தே கொரோனா தொற்று பரவியிருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக, அமெரிக்க புலனாய்வுத் துறை (எஃப்.பி.ஐ.) இயக்குநர் கிறிஸ்டோபர் ரே தெரிவித்துள்ளார். சீனாவில் உள்ள வூஹான் நகரில் இருந்துதான் முதல்முறையாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில், உலக நாடுகள் பலவற்றிலும் பரவி, மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. பல லட்சம் பேர் உயிரிழந்ததோடு, பல நாடுகளில்…

வாரே வா.. இது அஸ்வின் சம்பவம்.. டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த ரவிச்சந்திர அஸ்வின்!

சர்வதேச பந்துவீச்சாளருக்கான டெஸ்ட் தரவரிசையில் இந்திய வீரர் ரவிச்சந்திர அஸ்வின் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் அஸ்வின் பந்து வீச்சினை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலிய அணி தடுமாறி வருகிறது. டெல்லியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் இரண்டாவது டெஸ்ட் வெற்றியின் போது அஸ்வின் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியை மிரட்டி வருகிறார்.இந்த நிலையில் வெலிங்டனில் நியூசிலாந்திடம் இங்கிலாந்து ஒரு ரன்…

மாவடு ஊறுகாய்.. நொடியில் செய்ய ரெசிபி..!

கோடைக்காலத்தில் அதிகளவில் மாவடு கிடைக்கும். இதனை வடு மாங்காய் என்றும் கூறுவார்கள். அத்தகைய மாவடுவைக் கொண்டு காரசாரமான ஊறுக்காய் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.தேவையான பொருட்கள்:மாவடு – ஒரு கிலோபொடி செய்த கல் உப்பு- தேவையான அளவுமிளகாய்த்தூள் – 50 கிராம்கடுகு – 2 டீஸ்பூன்விளக்கெண்ணெய் – 2 டீஸ்பூன்.செய்முறை:1. மாவடுவை காம்பு நீக்கி நன்கு கழுவி, சுத்தமான துணியில் துடைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் நிழலில் காய வைக்க வேண்டும்.2.…

கைலாசாவில் குடியுரிமை, ஐ.நா மாநாட்டில் பங்கேற்பு – 'நித்தியானந்தாவின் நாடு': உண்மை என்ன?

ஐநாவின் இந்த கூட்டத்தில் எந்த அமைப்பு அல்லது நிறுவனத்தின் பெயரில் கைலாசா உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை ஆனால் ஐநாவின் 193 நாடுகளின் பட்டியலில் கைலாசா நிச்சயம் இல்லை. Source link

2017 ஆர்கேநகர் இடைத்தேர்தல் டூ 2023 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் … எடப்பாடி பழனிசாமிக்கு தொடர் தோல்விகள் ; அதிமுகவின் பரிதாப நிலை!!

ஈரோடு : ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. அதிமுக கடும் பின்னடைவை சந்தித்துள்ளதால் அதிமுக தலைமை அலுவலகம் வெறிசோடியது. வாக்கு எண்ணும் மையங்களில் அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் நிற்கவில்லை. இதைத் தொடர்ந்து, விரக்தியுடன் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து அதிமுக வேட்பாளர் தென்னரசு வெளியேறினார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தோல்வி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் இடியாக…

Doctor Vikatan: சமைத்த உணவை சூடுபடுத்திச் சாப்பிடலாமா? | Doctor Vikatan: Can cooked food be heated?

பொதுவாக உணவை சூடுபடுத்தும்போது, முதல்முறை சமைக்கிற அளவுக்கு, தீவிரமாக சூடுபடுத்த மாட்டோம். எனவே அந்த நிலையில், மீண்டும் உயிர்பெற்ற பாக்டீரியா சாகாது. அதன் விளைவாக அந்த உணவைச் சாப்பிடும் போது அது ஃபுட் பாய்சனாகிறது. இந்த விதி சிக்கன், மஷ்ரூம், உருளைக்கிழங்கு, பிரியாணி, சிக்கன் என எல்லாவற்றுக்கும் பொருந்தும்.உணவில் நைட்ரேட் என ஒன்று இருக்கும். இது காலிஃப்ளவர், கீரை வகைகளில் அதிகம் இருக்கும். சமைத்த உணவை மீண்டும் சூடுபடுத்தும்போது, இந்த நைட்ரேட், நைட்ரைட்டாக மாறும். அது புற்றுநோயை…