Monthly Archives: March, 2023

சிறுதானியங்களில் நிறைந்துள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…!

benefits of Millets | நீரிழிவு பிரச்சனைக்கு தீர்வாளிக்கும் சிறுதானியங்களின் பயன்களை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துக் கொள்ளலாம் நன்றி

“கோவிலில் யானை வளர்க்கக் கூடாது” – உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும்

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Images”மத வழிபாடு சார்ந்தோ, தனி நபர் பயன்பாட்டிற்காகவோ யானைகளை வாங்க கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை உறுதிசெய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை. ஆனால், இந்த உத்தரவு வெளிவந்த பிறகு அதற்கு பலரும் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். என்ன நடந்தது இந்த விவகாரத்தில்?கோவில்கள் மற்றும் தனி நபர்கள் வளர்க்கும் யானைகளை அரசின் மறு வாழ்வு முகாம்களுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது. இனி வரும் காலங்களில்…

ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வி எடப்பாடி என்கிற துரோகியை மக்கள் ஏற்கவில்லை: ஓபிஎஸ் காட்டமான அறிக்கை

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்ததற்கு முழு காரணம் எடப்பாடி பழனிசாமி என்கிற நம்பிக்கை துரோகியை மக்கள் ஏற்றுக்  கொள்ளவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் காட்டமாக கூறியுள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வரலாறு காணாத படுதோல்வியை அதிமுக அடைந்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் கட்சிக்காக உழைத்தவர்களை உதறித் தள்ளியது, பணத்தால் தன்னை முன்னிறுத்திக் கொள்ள முனைந்தது போன்ற நம்பிக்கை துரோகங்கள்தான். 2021ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலின்போது, ஈரோடு கிழக்கு சட்டமன்ற…

அரசு செயற்கை கருத்தரித்தல் மையங்கள் வேண்டும் என கோரிக்கை-நிறைவேற்றுமா அரசு. | a petition arise for requesting government fertility center

தனியார் மருத்துவமனைகளில் இதயம், மூளை உள்ளிட்ட உடலுறுப்பு சிகிச்சைகளில் ஏற்படும் தவறுகள் குறித்த வழக்குகளை நீதிமன்றத்தில் விசாரிக்கும்போது, அது குறித்து விளக்கம் கேட்க அரசு தரப்பு மருத்துவரிடம் என்ன தவறு நேர்ந்திருக்கும் என்பதை நீதிமன்றம் கேட்டு அறியும். ஆனால், அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் சிறப்பு மருத்துவர்கள் என யாரும் இல்லை. அப்படியிருக்கையில் தனியார் கருத்தரிப்பு மருத்துவமனை சிகிச்சையில் தவறு நேர்ந்தால் காரணங்களை அரசு மருத்துவர்களிடம் கேட்க வாய்ப்பே இல்லாமல் போய்விடுமே…சமூக ஆர்வலர் அய்யா எனவே மாவட்டம்தோறும்…

துப்பாக்கிச் சூடு; மெஸ்ஸிக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம கும்பல்! பின்னணி என்ன? | Threat For Lionel Messi After Attack On Family’s Store

கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற 22வது ஃபிஃபா கால்பந்து தொடரில் உலகக் கோப்பையை வென்றது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி. இதனால் உலகம் முழுவதும் மெஸ்ஸி கொண்டாடப்பட்டார். இதில் ‘கோல்டன் பால்’ விருதையும், கடந்த வாரம் நடைபெற்ற ‘FIFA’ விருது விழாவில் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதையும் வென்றிருந்தார் மெஸ்ஸி. அன்டோனெல்லா ரோகுஸோ, மெஸ்ஸிமெஸ்ஸியின் சொந்த ஊரான அர்ஜெண்டினாவின் ரொசாரியோ (Rosario) பகுதியில் மெஸ்ஸியின் மனைவி அன்டோனெல்லா ரோகுஸோவின் நெருங்கிய உறவினர் ஒருவர் சூப்பர் மார்கெட் ஒன்றை…

ஸ்டாலின் ஜேக்கப் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

சென்னை: ஸ்டாலின் ஜேக்கப் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நேற்றுதான் பிறந்தநாள் கொண்டாடிய நிலையில் கழகத்தின் துடிப்பான சமூக வலைத்தளச் செயல்வீரர் ஸ்டாலின் ஜேக்கப் இத்தனை இளம் வயதில் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்ற செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன்; அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உடன்பிறப்புகளுக்கு எனது ஆறுதலும் ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்து கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார். Source link

சொல்லிட்டாங்க…

* இன்றைய இந்தியா புதிய வேலை கலாச்சாரத்தை நோக்கி செல்கிறது. பிரதமர் மோடி* கேரளாவிலும் ஆட்சியை பிடிப்போம் என்று மோடி கூறியது அவரது எல்லை மீறிய ஆசை. பாஜவின் எந்த திட்டமும் பலிக்காது. கேரள முதல்வர் பினராயி விஜயன்* பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் எனது செல்போன் ஒட்டு கேட்கப்பட்டுள்ளது. இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி* பழனிசாமியின் பிடியில் ஜெயலலிதா, எம்ஜிஆரின் இயக்கம் இருக்கிறது. இதனால் இரட்டை இலை சின்னமும்,…

`மார்புக்கு துணி கூடாது’ அடிமைத்தனம் முதல், பிரா கலாசாரம் வரை; பெண் உடல் மீது வன்மம் ஏன்? #HerChoice | society exploit women in the name of culture | #HerChoice

மாதவிடாய் ஆவணப்பட இயக்குநரும், `துப்பட்டா போடுங்க தோழி’  புத்தகத்தின் எழுத்தாளருமான கீதா இளங்கோவனிடம், `பிரா கல்ச்சர்’ பற்றி பேசினோம். “சமூகம், பெண் உடலை உயிரியல் கூறாகக் கருதாமல், அழகுக்கான பண்டமாகக் கருதுகிறது. பெண் உடலின் ஒரு பாகமாக இருக்கும் மார்பகங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை சமூகம் தீர்மானிக்கிறது. பெண்ணின் மார்பகங்கள் எந்தளவில் இருக்க வேண்டும், என்ன பிரா போட வேண்டும், பிரா போட வேண்டுமா, வேண்டாமா, துப்பட்டா போட வேண்டுமா, வேண்டாமா என்பதெல்லாம் தனிப்பட்ட பெண்ணின் விருப்பம், அதில் சமூகம்…

IND vs AUS | இந்தூர் ஆடுகளம் மோசம்: ஐசிசி ரேட்டிங்

துபாய்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடிய இந்தூர் கிரிக்கெட் மைதானத்தின் ஆடுகளம் மோசம் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பிட்ச் மற்றும் அவுட்ஃபீல்ட் மானிட்டரிங் பிராசஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் மூன்றாவது போட்டி கடந்த 1-ம் தேதி இந்தூரில் தொடங்கியது. இருந்தும், 2 நாட்கள் மற்றும்…

ஸ்டார் ஹோட்டல்களில் இந்த மீன் தான் அதிகம் வாங்குறாங்க..! கிளி மீன் பற்றி தெரியுமா?

பாம்பன் மீனவர்களின் வலையில் கிளி ஒன்று சிக்கியிருந்தால் இப்படி தான் உருவம் கொண்டிருக்கும். அதனால் தான் இதை கிளிமீன் என்று மீனவர்கள் கூறுகின்றனர். இந்த கிளிமீன் என்ற பெருந்திரள் மீனின் நாம் அறியாத சிறப்புகளை பற்றி அறிந்துகொள்வோமா.ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்று கரை திரும்பி மீன்களை துறைமுகத்தில் இறக்கி எடைபோட்டு கொண்டிருந்தனர். அப்போது கிளிபோன்று வாய் பகுதியையும், அதன் இறகுகளின் வண்ணத்தை போன்று உடலமைப்பையும்,…

1 59 60 61 62 63 67