7.1 ஓவரிலேயே ஆட்டத்தை முடித்த டெல்லி கேபிடல்ஸ்… குஜராத் அணி படுதோல்வி…
மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தெடரில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 106 ரன்கள் இலக்கை 7.1 ஓவரிலே அடைந்து சாதனை படைத்துள்ளது டெல்லி அணி. மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 8 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதன் அடிப்படையில் முதலிடத்தில் மும்பையும், அடுத்தடுத்த இடங்களில் டெல்லி, உ.பி. வாரியர்ஸ், குஜராத், பெங்களூரு அணிகள் உள்ளன. இந்நிலையில்…









