Monthly Archives: March, 2023

மங்களூரு ஸ்டைல் சிக்கன் நெய் ரோஸ்ட் செய்வது எப்படி..? ரெசிபி ரெடி..!

சண்டே என்றாலே அனைவரின் வீட்டிலும் மீன், ஆடு, கோழி என அசைவ உணவுகளின் வாசனை மூக்கை துளைக்கும். ஆனால், அனைவரும் சிக்கன் குழம்பு, சிக்கன் வறுவல் என ஒரே ரெசிபியை செய்வோம். இந்த முறை ஏதாவது புதுசா ட்ரை பண்ணலாம் என நீங்க யோசித்தால், மங்களூரு மக்களின் விருப்பமான ‘சிக்கன் நெய் ரோஸ்டினை’ வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் செய்வது எப்படி என நாம் பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :சிக்கன் – 1/2 கிலோ.இஞ்சி பூண்டு விழுது -…

டெல்லி புதிய மதுபான விநியோக கொள்கை முறைகேடு தொடர்பாக கவிதாவிடம் விசாரணை நிறைவு

டெல்லி: டெல்லி புதிய மதுபான விநியோக கொள்கை முறைகேடு தொடர்பாக தெலங்கானா முதல்வரின் மகள் கவிதாவிடம் அமலாக்கத்துறை நடத்திய 9 மணி நேர விசாரணை நிறைவு பெற்றது. Source link

முழு அடைப்பிற்கு ஆதரவளித்தோருக்கு நன்றி : அன்புமணி ராமதாஸ்

கடலூர் : கடலூர் மாவட்ட முழு அடைப்பிற்கு ஆதரவளித்த வணிகர் நல அமைப்புகள், உழவர் சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல்கட்சிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். மேலும் என்.எல்.சி நிறுவனத்தை கடலூர் மாவட்டத்தை விட்டு  வெளியேற்றுவதற்காக சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும். என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். Source link

`மகாராஷ்டிராவில் மாணவிகள், சுயஉதவிக்குழு பெண்களுக்கு மானிய விலையில் சானிட்டரி நாப்கின்!’ – அமைச்சர்

மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் இன்று பா.ஜ.க உறுப்பினர் நமிதா முந்தாடா கேள்வி நேரத்தின் போது, பெண்களின் மாதவிடாய் நலம் பற்றிப் பேசினார். `கிராமப்புற மாணவிகளுக்கு 5 ரூபாய்க்கு 8 சானிட்டரி நாப்கின்கள் கொண்ட பாக்கெட்கள் விற்பனை செய்யும் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். இத்திட்டம் கடந்த ஆண்டோடு முடிவுக்கு வந்துவிட்டது’ என்று தெரிவித்தார். நாப்கின்இதற்கு பதிலளித்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரீஷ் மகாஜன், `மாணவிகள் மற்றும் சுய உதவிக்குழுக்களில் இருக்கும் பெண்களுக்கு மானிய விலையில் சானிட்டரி நாப்கின்களை ஒரு…

ரசிகர்களை தொப்பியால் வெளுத்தெடுத்த கிரிக்கெட் வீரர்… வைரலாகும் வீடியோ

வங்கதேச அணியின் நட்சத்திர ஆட்டக் காரர், தனது தொப்பியால் ரசிகர்களை தாக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ரோல் மாடலாக இருக்க வேண்டிய கிரிக்கெட் வீரர் இப்படி கோபத்தில் தாக்கலாமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டனாக பொறுப்பில் இருந்தவர் ஷகிப் அல் ஹசன். ஆல் ரவுண்டரான இவர் தனது அணிக்கு பல முறை வெற்றியைத் தேடித் தந்துள்ளார்.ஐபிஎல் போட்டிகளிலும் ஷகிப் அல் ஹசன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கவனம் பெற்றுள்ளார். இருப்பினும்…

“மிஷ்கின் சார் எங்கப்பா கால்ல விழுவார்ன்னு எதிர்பார்க்கல!” – SaReGaMaPa Singers Interview | Dinesh Pandi | SaReGaMaPa Singers Interview about their experience

Published:11 Mar 2023 3 PMUpdated:11 Mar 2023 3 PM”மிஷ்கின் சார் எங்கப்பா கால்ல விழுவார்ன்னு எதிர்பார்க்கல!” – SaReGaMaPa Singers Interview | Dinesh Pandiஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link

முதலமைச்சர் பதவிக்காக இன்று கட்சியை தொடங்கிய பல கட்சிகள் காணாமல் போயின : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!

கோவை : கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக, தேமுதிக, அமமுக,  மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த 10,000 நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,’ தமிழ்நாட்டு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அண்ணா கொண்டுவந்தார்; தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை சட்டமாக்கி அண்ணா நிறைவேற்றி தந்தார். ஆட்சிக்காக திமுகவை அண்ணா தொடங்கவில்லை; தமிழினத்துக்காகத் தொடங்கியதுதான் திமுக இயக்கம்; முதலமைச்சர் பதவிக்காக இன்று கட்சியைத் தொடங்கிய பல கட்சிகள் காணாமல் போயின’, என்றார். Source…

Doctor Vikatan: பலமணி நேரம் நீடிக்கும் விக்கல்…. அறுவைசிகிச்சையில்தான் குணப்படுத்த முடியுமா? | Doctor Vikatan: Hiccups that last for several hours can be cured by surgery?

விக்கலை நிறுத்த பல வழிமுறைகள் உள்ளன. ஒரு பேப்பர் கவரை வாயில் பிடித்துக்கொண்டு, மூச்சுவிட்டால் விக்கல் நிற்கலாம். ஒரு டீஸ்பூன் வெள்ளைச் சர்க்கரை சாப்பிட்டாலும் நிற்கும். மூச்சை நன்கு இழுத்துப் பிடித்திருந்து வெளியேற்றினாலும் விக்கல் நிற்கும். தண்ணீர் குடித்தாலும் நிற்கும். ஏப்பம் விடுகிற மாதிரி நாமே முயற்சி செய்து பார்த்தாலும் நிற்கும். கால்களை மடக்கி, மூட்டானது நெஞ்சுப் பகுதியைத் தொடும்படி வைத்திருந்தாலும் விக்கல் நிற்கும். ரிலாக்ஸ் செய்து மெதுவாக மூச்சுவிட்டாலும் விக்கல் நிற்கும். இதையெல்லாம் முயற்சி செய்தும்…

இனி வீட்டிலேயே மொறு மொறுனு KFC ஸ்டைல் சிக்கன் செய்யலாம்.. ரெசிபி இதோ…

KFC Chicken Recipe : கேஎஃப்சி ஸ்டைல் சிக்கன் வீட்டிலேயே செய்து அசத்துங்கள். உங்கள் குழந்தைகளையும், குடும்பத்தினரையும் அசத்துங்கள். உங்களுக்கான ரெசிபி இங்கே. நன்றி

1 43 44 45 46 47 67