Monthly Archives: March, 2023

“கிரிக்கெட் பார்க்க சலிப்பா இருக்கு… ஒருநாள் கிரிக்கெட்டை நான்கா பிரிங்க” – சச்சின் டெண்டுல்கர்

ஒருநாள் போட்டிகளில் 15 முதல் 40 ஓவர்களுக்குள் ஓர் அணியின் வெற்றி, தோல்வியை கணித்து விட முடிவதாக சச்சின் டெண்டுல்கர் குறிப்பிட்டார். நன்றி

உடல் எடையை ஈசியா குறைக்கலாம்.. இந்த 5 உணவுகளை எடுத்துக்கோங்க.. ரெசிபி லிஸ்ட்!

Weight Loss Tips: எடையை குறைக்க நீங்கள் தீர்மானித்தால் உடலில் இருக்கும் கூடுதல் கிலோவை குறைக்க உணவு மற்றும் உடற்பயிற்சி என இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டும். நன்றி

கிரிக்கெட்டில் டி20 வருகையால் ஒருநாள் போட்டிக்கு வந்த சோதனை – சச்சின், தோனி கூறும் யோசனைகள்

பட மூலாதாரம், Getty Imagesஒரு மணி நேரத்துக்கு முன்னர்மாற்றம் ஒன்று மட்டுமே எப்போதும் மாறாதது என்ற வார்த்தைகள் கிரிக்கெட்டுக்கும் பொருந்தும். ஒருநாள் போட்டிகளின் வருகைக்குப் பின்னர் டெஸ்ட் போட்டிகள் நெருக்கடியைச் சந்தித்தன. தற்போது டி20 அறிமுகத்திற்குப் பிறகு ஒருநாள் போட்டிகள் சுவாரசியம் அற்றவையாக மாறியுள்ளன. ஒரு நாள் போட்டிகள் இனியும் பிழைத்திருக்குமா? கிரிக்கெட்டின் 3 வடிவங்களையும் தொடர்ந்து தக்க வைக்க என்ன செய்ய வேண்டும்? அதற்கு ஜாம்பவான் சச்சின் என்ன சொல்கிறார்?கிரிக்கெட்டின் நூறாண்டுகளுக்கும் மேலான வரலாற்றில், ஒருநாள்…

தாயார் பழனியம்மாள் மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓபிஎஸ்சுக்கு நேரில் ஆறுதல்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஓ.பன்னீர்செல்வத்தை அவரது வீட்டில் நேரில் சந்தித்து தாயார் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் கடந்த மாதம் 24ம் தேதி தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மரணம் அடைந்தார். வயது மூப்பின் காரணமாக உயிரிழந்த அவரின் சாம்பலை ஓ.பன்னீர்செல்வம் கங்கையில் கரைக்க சமீபத்தில் சென்றார். தாய் இறந்ததை தொடர்ந்து அவர் கட்சி பணிகளை தவிர்த்து வீட்டில் இருந்து வந்தார். பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருந்து வந்தார். ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார்…

Doctor Vikatan: தக்காளி சாப்பிட்டால் கிட்னி ஸ்டோன்ஸ் வருமா? | Doctor Vikatan: Can eating tomatoes cause kidney stones?

அடிக்கடி கழிவறைக்குச் செல்லத் தயங்கிக் கொண்டு தண்ணீர் குடிப்பதைக் குறைத்துக் கொள்கிறார்கள் பலரும். இது மிகவும் தவறானது. இவை தவிர, அளவுக்கதிமாக அசைவ உணவுகள் சாப்பிடுவது, நட்ஸ் அதிகம் சாப்பிடுவது, அளவுக்கதிமாக தக்காளி சாப்பிடுவது போன்ற வேறு சில காரணங்களும் இருக்கின்றன. இந்தப் பிரச்னையோடு வருபவர்களுக்கு மருத்துவர்கள் பெரும்பாலும் உணவுக்கட்டுப்பாடுகளை வலியுறுத்துவதில்லை. எப்படிப்பட்ட உணவிலும் சிறுநீரகக் கற்களை ஏற்படுத்தும் காரணியும் இருக்கலாம், அவற்றை எதிர்க்கும் தன்மையும் இருக்கலாம். எனவே ஆரோக்கியமாகவும் அளவாகவும் சாப்பிட மட்டுமே மருத்துவர்கள் அறிவுறுத்துவோம்.தக்காளி…

INDvsAUS : வெற்றியுடன் தொடங்கிய இந்தியா; வெறித்தன கம்பேக் கொடுத்த கே.எல்.ராகுல்! |India Vs Australia 1st ODI Match Report

கடந்த சில மாதங்களாகவே கே.எல்.ராகுலின் ஆட்டத்திறன் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அந்த விமர்சனங்களையெல்லாம் நேற்று உடைத்தெறிந்திருக்கிறார் கே எல் ராகுல். அதேபோல காயம் காரணமாக 8 மாத மாதத்திற்கு பிறகு தனது 300 வது சர்வதேச போட்டியில் களம் இறங்கி 45* ரன்கள் குவித்து 2 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் வென்றுள்ளார் ஜடேஜா. கே.எல்.ராகுல் – ஜடேஜா இணைதான் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.டாஸ் வென்ற இந்தியா, ஆஸ்திரேலியாவை பேட்டிங் செய்ய சொன்னது. ட்ராவிஸ் ஹெட்டுடன்…

Ananda Vikatan – 22 April 2015 – நல்ல சோறு

உணவு… பசித்தால் சாப்பிடும் வஸ்து அல்ல; நம் ஆயுளை, ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கும் அத்தியாவசிய எரிபொருள். ஆனால், ஸ்மார்ட் போன்களில் சார்ஜை எப்படித் தேக்கிக்கொள்வது என யோசிப்பதில் காட்டும் அக்கறையின் ஒரு சதவிகிதத்தைக்கூட, உணவிலும் உணவுக்கான மூலப்பொருட்களைத் தேர்ந்தெடுப்பதிலும் நாம் காட்டுவதே இல்லை! ‘எங்க காலத்துல நாங்க ஒவ்வொரு வேளை சாப்பாட்டுக்கும் என்ன எல்லாம் கைப்பக்குவம் காட்டினோம் தெரியுமா?’ என வீட்டில் பெரியவர்கள் ஆரம்பித்தால், அடித்துப் பிடித்துக்கொண்டு எழுந்து ஓடுகிறோம். ‘ஒரு போன் பண்ணா சாப்பாடு வருது. இதுக்குப்போய் வறுத்து,…

இந்தியா- ஆஸிதிரேலியா 3வது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் வாங்க சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் திரண்ட ரசிகர்கள்!

சென்னை: இந்தியா- ஆஸிதிரேலியா 3வது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் வாங்க சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் திரண்டனர். காலை 11 மணிக்கு விற்பனை துவங்க உள்ள நிலையில் அதிகாலை முதலே ரசிகர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். Source link

பால் கொள்முதல் விலை: தலைவர்கள் அறிக்கை

சென்னை: பால் உற்பத்தியாளர்களின் போராட்டத்திற்கு தீர்வு காண பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என கட்சித்தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பாமக தலைவர் அன்புமணி: பால் தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் ஒவ்வொரு நாளும் 25 லட்சம் லிட்டர் பாலை விற்பனை செய்கிறது. அந்தவகையில், ஆவின் நிறுவனத்திற்கு உற்பத்தியாளர்கள் பால் வழங்குவதை நிறுத்தி விட்டால், ஆவின் பாலுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்படும். அது ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும். தமிழ்நாட்டில் ஆவின் பாலை விட தனியார் நிறுவனங்களின்…

தூக்க தினத்தைக் கொண்டாட விடுமுறை; ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் தந்த பெங்களூரு நிறுவனம்!| #World Sleep Day – Wakefit Company announces it employees to take leave

இந்த நாளை, ஊழியர்கள் விருப்ப விடுமுறையாக எடுத்துக் கொள்ளலாம். தூக்க ஆர்வலராகச் செயல்பட்டு வரும் நாம், தூக்க தினத்தை விழாவாகக் கொண்டாட வேண்டும். முக்கியமாக இந்த தினம் வெள்ளிக்கிழமையில் வந்தாலும் கொண்டாட வேண்டும். மற்ற விடுமுறைகளைப் போல இந்த விடுமுறையையும் நீங்கள் பெறலாம்’ எனத் தெரிவித்துள்ளது.ஊழியர்கள் பலரும் இந்த மெயிலை தங்களுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். நிறுவனத்தின் இந்த அறிவிப்பிற்குப் பலரும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.இதுமட்டுமல்லாமல் கடந்த வருடம் வேக்ஃபிட் நிறுவனத்தின்…

1 28 29 30 31 32 67