Monthly Archives: March, 2023

IND vs AUS 1st ODI | தூணாக நின்ற கே.எல்.ராகுல், கைகொடுத்த ஜடேஜா – ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா | india won the first ODI against Australia in 5 wickets differents

மும்பை: கே.எல்.ராகுல், ஜடேஜா துணையுடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று வாகை சூடியது. முதல் ஒருநாள் போட்டி இன்று மும்பையில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பாண்டியா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி…

மணத்தக்காளி கீரையில் ரசம்… கொளுத்தும் வெயிலுக்கு இதமாக இருக்கும்.. ட்ரை பண்ணுங்கள்…!

மணத்தக்காளியை மிளகு தக்காளி என வேறு பெயரிலும் சொல்வதுண்டு. இதில் கருப்பு, சிவப்பு என இரண்டு வகைகள் உள்ளது. இலை, காய், பழம் என அனைத்தும் மருத்துவ பயனுடையது. மணத்தக்காளி கீரையை வளரும் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர், கருவுற்றிருக்கும் பெண்கள், நடுத்தர வயதுடையவர்கள் என அனைவரும் சாப்பிடுவதற்கேற்ற இயற்கை உணவாக இருக்கிறது.  வாய் புண்ணை ஆற்றும் மணத்தக்காளி கீரையில் ரசம் செய்யலாம்.தேவையான பொருட்கள்:நெய் – 2 டீஸ்புன்கடுகு – 1 டீஸ்புன்சீரகம் – 1 டீஸ்புன்மிளகு- 1 டீஸ்புன்வரமிளகாய் – 3சின்ன…

18.03.23 | Daily Horoscope | Today Rasi Palan | March – 18 |சனிக்கிழமை | இன்றைய ராசிபலன் |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு வரும் 26ம்தேதி வாக்குப்பதிவு: ஒருமனதாக தேர்வாகிறார் எடப்பாடி பழனிசாமி; ஓபிஎஸ் தரப்பு கடும் அதிர்ச்சி

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலை அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அதன்படி இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கி வரும் 26ம்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அன்றைய தினம் ஒருமனதாக எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராக தேர்வாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஏற்பட்ட அதிகார மோதல் காரணமாக பல பிரிவாக அதிமுக பிளவுபட்டுள்ளது. இதனால், அதிமுக யாருக்கு சொந்தம் என ஓ.பன்னீர்செல்வம்…

திடீர் ‘ஹார்ட் அட்டாக்’… கோவிட் தடுப்பூசி காரணம் அல்ல! |Central government says covid vaccines are not the reason for the increasing heart attacks

கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு, திடீர் மாரடைப்புகள் அதிகம் ஏற்படுகின்றன என்று பல மருத்துவர்களும் நிபுணர்களும் தெரிவிக்கின்றனர். இதுபற்றி சென்னையில் சமீபத்தில் பேட்டியளித்த உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி மருத்துவர் சௌமியா சுவாமிநாதன், “கோவிட் சூழலுக்குப் பிறகு மாரடைப்பு, நரம்பு மண்டல பாதிப்பு, சர்க்கரைநோய், பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பாதிப்பதற்கான வாய்ப்பு 4-5% அதிகரித்துள்ளது. ஒருவருக்கு தொடர்ந்து மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணமாகவும் கோவிட் தொற்று அமைந்துள்ளது” என்று தெரிவித்திருந்தார்.இதுபோன்ற மாரடைப்பு ஏற்படுவதற்கு கோவிட்…

கேஎல் ராகுல் – ஜடேஜா பொறுப்பான ஆட்டம்

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை அடுத்து, மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதல் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் ரோஹித் சர்மா பங்கேற்காததால் இந்திய அணியை ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக வழிநடத்துகிறார்.இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் டிரேவிஸ் ஹெட் ஐந்து ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்,…

Ananda Vikatan – 29 April 2015 – நல்ல சோறு

ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுவதால் மட்டுமே, ஆரோக்கியம் நம் உடலில் குடியேறிவிடுமா? நாம் உண்ணும் உணவு அளவுக்கு, உடலுக்கு உழைப்பும் தேவை. அப்போதுதான் ஆரோக்கியம் சாத்தியம். நம் தாத்தா, பாட்டியெல்லாம் கேப்பை, குதிரைவாலி சாப்பிட்டுவிட்டு, அது துளியும் மிச்சம் இல்லாமல் செரிக்கும் அளவுக்கு வயல்களில் மணிக்கணக்கில் வேலை செய்தார்கள். அதனால்தான் டயபடிக்’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமலே ஆயுள் முழுக்க வலம்வந்தார்கள். ஆக, பாரம்பர்ய உணவுக்குத் திரும்புவது போல, உடல் உழைப்பை மீட்டெடுப்பதும் இப்போது அதிஅவசியம். வருடக்கணக்கில் வளையாமல் இருந்த…

India vs Australia ODI 2023: ஆஸ்திரேலியாவின் கனவை தகர்த்த கே.எல்.ராகுல்: இந்தியா வெற்றி

பட மூலாதாரம், Getty Images17 மார்ச் 2023, 10:43 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றிய நிலையில், முதல்…

கஞ்சாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஜி.கே வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே வாசன் வெளியிட்ட அறிக்கை: தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தமிழகத்துக்கு எப்படி வருகிறது, எங்கு பதுக்கப்படுகிறது, வேறு எங்கே கடத்தப்படுகிறது என்பதை முதலில் கண்டறிய தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.மேலும் மாணவர்கள், இளைஞர்கள், முதியோர் போன்ற பல்வேறு தரப்பினரின் உடல்நலன், வருங்கால நல்வாழ்வு ஆகியவற்றை கவனத்தில் கொண்டு கஞ்சாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கக வேண்டும். Source link

1 29 30 31 32 33 67