இஞ்சியா..? சுக்குவா..? உடலுக்கு ஆரோக்கியம் சேர்ப்பது எது என்பதை விளக்கும் ஆயுர்வேத நிபுணர்..!
இந்தியர்களின் சமையலறையில் முக்கிய பங்கு வகிக்கும் உணவுப் பொருள்களில் ஒன்றாக உள்ளது இஞ்சி. நம் முன்னோர்கள் காலங்காலமாக பல்வேறு மருத்துவ குணங்களுக்காக இஞ்சியைப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக காய்ச்சல், சளி, இருமல், குமட்டல், வாந்தி, மலச்சிக்கல் போன்ற பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளுக்கு இஞ்சி மிஞ்ச்குந்த பயனுள்ளதாக உள்ளது.நாம் இஞ்சியை பிரெஷாகவும், காய வைத்து சுக்குவாகவும் பயன்படுத்துகிறோம். இவ்வாறு இரு முறைகளில் நாம் இஞ்சியைப் பயன்படுத்தினாலும் எது நமக்கு கூடுதல் ஆரோக்கியம் அளிக்கும் என்பதை நாம் ஒருபோதும்…








