Daily Archives: February 20, 2023

கிரிஸ்பியான சிக்கன் பாப்கார்ன் செய்ய ரெசிபி…

சிக்கன் நம் அனைவருக்கும் விருப்பமான அசைவ உணவாகும். சிக்கனை வைத்து பல்வேறு வித்தியாசமான மற்றும் சுவையான ரெசிபிக்களை செய்யலாம். அப்படி தற்போது ட்ரெண்ட் ஆகி வரும் சிக்கன் பாப்கார்ன் எப்படி செய்வதென்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம். தேவையான பொருட்கள்:எலும்பில்லாத சிக்கன் – 250 கிராம்பூண்டு விழுது – 2 டீஸ்பூன்எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்உப்பு – சுவைக்கேற்பசீரகப் பொடி – 1 டீஸ்பூன்கரம் மசாலா – 1 டீஸ்பூன்பிரட் – 4முட்டை – 1பால்…

தாத்தா முதல் அத்தை வரை.. சினிமா குடும்பத்தில் பிறந்த ஐஸ்வர்யா ராஜேஷ்.. சாதித்துக் காட்டிய மூன்றாவது தலைமுறை!

ராஜேஷின் தந்தை அதாவது ஐஸ்வர்யாவின் தாத்தா தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர். படங்களும் தயாரித்திருக்கிறார். பெயர் அமர்நாத். மகாவரி மயலு, அமரசந்தேசம் போன்ற படங்களில் நாயகனாக நடித்துள்ளார். தர்மேந்திராவின் அன்கீன் இந்தித் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவரது இளைய மகன்தான் ராஜேஷ். தந்தையைப் போல ராஜேஷும் நடிகரானார். நெலவங்கா, ரெண்டு ஜல்ல சீதா, க்ரிஷ் கர்னாட் பிரதான வேடத்தில் நடித்த ஆனந்த பைரவி உள்ளிட்ட படங்களில் நடித்தார். 1991 இல் மம்முட்டி நடிப்பில் வெளியான அனஸ்வரம் படத்தில்…

சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் பதவியை பெற்ற பழனிசாமி மீசையை பற்றி பேச அருகதை இல்லை: அமைச்சர் உதயநிதிஸ்டாலின்

ஈரோடு: சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் பதவியை பெற்ற பழனிசாமி மீசையை பற்றி பேச அருகதை இல்லை என்று அமைச்சர் உதயநிதிஸ்டாலின் கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவுக்கும் உண்மையாக இல்லை, அவரை முதல்வராக்கிய சசிகலாவுக்கும் உண்மையாக இல்லை, மோடி எதை சொன்னாலும் கேட்டுக்கொண்டு செயல்படுபவர்தான் எடப்பாடி பழனிசாமி என்று அமைச்சர் உதயநிதிஸ்டாலின் கூறியுள்ளார். Source link

கருக்கலைப்புக்கு அனுமதி மறுப்பு… குழந்தையின் மரணத்தைப் பார்க்க வேண்டிய அவலத்தில் பெற்றோர்! |

ஃபுளோரிடாவில் இருக்கிற கருக்கலைப்புத் தடை சட்டத்தால், அம்மாகாணத்தைச் சேர்ந்த தம்பதியர், தங்கள் குழந்தையின் மரணத்தைக் கண்ணெதிரே பார்க்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் உள்ளமா காணங்களில் ஒன்று ஃபுளோரிடா.  இங்கு வசித்து வருகிறார்கள் டெபோரா டோர்பர்ட் மற்றும் லீ டோர்பர்ட் தம்பதியர். இவர்களுக்கு ஏற்கெனவே ஒரு குழந்தையிருக்க, தற்போது இரண்டாவது முறையாக  கருத்தரிக்கிறார் டெபோரா.  சென்ற வருடம் நவம்பர் மாதம் கருவின் வளர்ச்சி நிலையைத் தெரிந்து கொள்ள ஸ்கேன் செய்து பார்த்தபோது, கருவிலுள்ள குழந்தையின் சிறுநீரகங்கள் சரியாக வளர்ச்சி அடையவில்லை என்பது கண்டறியப்பட்டிருக்கிறது.கருக்கலைப்புச் சட்டம்இந்தக் குழந்தை பிறந்தால் அதன் சிறுநீரகங்களால் உடலில் உருவாகிற கழிவுகளை வெளியேற்ற…

TNPL AUCTION: 8 அணிகள், 70 லட்சம் பட்ஜெட்; 2023-ம் ஆண்டுக்கான TNPL ஏலம் ஒரு முன்னோட்டம்!

2016 முதல் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் TNPL (தமிழ்நாடு பிரிமீயர் லீக்) போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 6 சீசன்கள் நடைபெற்று முடிந்துள்ளநிலையில், 7வது சீசனை வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடத்தத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டுள்ளது.TNPL Teams | டிஎன்பிஎல் அணிகள்இந்தத் தொடரில் 8 அணிகள் பங்கேற்கவுள்ளன. இதுவரை நடத்தப்பட்ட போட்டிகளில் வீரர்கள் டிராஃப்ட் முறையில் தேர்வு செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த வருடம் IPL போன்று வீரர்கள் ஏலத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்நிலையில் TNPL 2023-ம் ஆண்டிற்கான ஏலம்…

அவள் விகடனின் `நம்ம அப்பார்ட்மென்ட் கிச்சன் சூப்பர் ஸ்டார்ஸ்'- உணவுப்போட்டியில் அசத்திய குட்டீஸ்!

அவள் விகடன் மற்றும் Freshey’s இணைந்து நடத்திய `நம்ம அப்பார்ட்மென்ட் கிச்சன் சூப்பர் ஸ்டார்ஸ்’ நிகழ்வு, சென்னை சாலிகிராமம், வடபழனி, ஐயப்பந்தாங்கல் ஆகிய இடங்களிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வெகு விமரிசையாக நேற்று நடைபெற்றது.`கலக்கப்போவது யாரு’ புகழ் பாலா, விக்கி சிவா மிமிக்ரி நிகழ்ச்சிபசு நெய்யில் சமைத்து பரிசுகளை அள்ளிய வாசகிகள்! – களைகட்டிய சமையல் போட்டிஅவள் விகடன், பெண்களுக்கென பிரத்யேகமாக நடத்திய நிகழ்வுகளை நாம் கண்டிருப்போம். ஆனால் இம்முறை, ஆறு முதல் 15 வயது வரை உள்ள…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் முனைப்பில் இந்திய அணி

இந்தூர்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறும். மேலும் 3வது டெஸ்ட் போட்டியை வென்றால் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறும். Source link

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: அண்ணாமலையின் பிரசாரத்தை புறக்கணித்த அதிமுகவினர்.! எடப்பாடி பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் பிரசாரம் செய்தார்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அண்ணாமலையின் பிரசாரத்தை அதிமுகவினர் புறக்கணித்தனர். அதே நேரத்தில் பிரசாரத்தின் போது எடப்பாடி பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் அண்ணாமலை பிரசாரத்தில் ஈடுபட்டார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் களம் இறக்கப்பட்டுள்ளார். அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தேமுதிக சார்பில் ஆனந்த் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இடைத்தேர்தலில்…

Clear Skin-க்கு இப்போ இதான் Latest Trend! Skin Fasting – Do’s & Dont’s | Dr Selvi Rajendran Explains – dermatologist explains about new trend in skin care

Published:20 Feb 2023 1 PMUpdated:20 Feb 2023 1 PMHere in this video Dr Selvi Rajendran from Pristine skin & hair clinic talks about the latest skin care trend for clear skin – Skin fasting. She Also tells the Do’s & Dont’s in it.இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link

ஜடேஜா, அஸ்வின் சுழலில் சுருண்டது ஆஸி.: பார்டர்-கவாஸ்கர் கோப்பையை தக்கவைத்தது இந்திய அணி | team india retain border gavaskar trophy against australia by winning delhi test

புதுடெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரது சுழற்பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் சுருண்டது. இதைத் தொடர்ந்து பார்டர் – கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி தக்கவைத்தது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட்தொடரில் விளையாடி வருகிறது. நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் 2-வது…

1 2 3