Daily Archives: February 20, 2023

சங்கரன்கோவிலில் வாடிக்கையாளர்களை கவரும் மூலிகை சூப் கடை! டேஸ்ட்டுக்கான சீக்ரெட் இதுதான்..

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கனரா பேங்க் அருகே சூப் கடை வைத்திருக்கிறார் வேல்சாமி. மூலிகை கொண்டு இவர் செய்யும் பல வகையான சூப் மற்றும் பாரம்பரிய உணவு ரகங்களுக்கு இந்த பகுதி மக்கள் அடிமை என்றே கூறலாம். இதுகுறித்து சூப் கடை நடத்தும் வேல்சாமி கூறுகையில், “10 வருடத்திற்கு மேலாக டவரில் வேலை செய்து வந்தேன். ஒரு கடையில் சூப் வாங்கி குடித்தேன். திடீரென எனது உடல் ஆரோக்கியமாக மாறியது. இதுகுறித்து அந்த கடைக்காரிடம் கேட்டு சூப் வைக்க கற்றுக்கொண்டேன்.…

ஈமு கோழி மோசடி: ஈரோடு சகோதரர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை; ரூ.5 கோடி அபராதம் | Coimbatore court order on Emu scam

அதற்கான ஷெட் அமைத்து தீவனமும் கொடுப்போம். இதற்கு பராமரிப்புத் தொகையாக மாதம் ரூ.6,000 வீதம் இரண்டு ஆண்டுகளும், போனஸாக  ஆண்டுக்கு ரூ.20,000 வழங்கப்படும். 2 ஆண்டுகளுக்கு பிறகு கோழிகளை பெற்றுக் கொண்டு முதலீட்டு தொகையை திருப்பிக் கொடுத்துவிடுவோம்.” என ஆசைவார்த்தை கூறியுள்ளனர். இதேபோல விஐபி உள்பட 3 திட்டங்களை அறிமுகப்படுத்தி விளம்பரம் செய்துள்ளனர். இதை நம்பி கோவை, திருப்பூர், கேரளாவைச் சேர்ந்த சுமார் 300 பேர் ரூ.5.65 கோடி முதலீடு செய்துள்ளனர். Source link

தேர்தல் விதிப்படி இரட்டை இலை சின்னம், ஓபிஎஸ்-க்கு தான் கிடைக்கும்: வைத்திலிங்கம்

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், நிச்சயம் அதை மக்கள் செய்வார்கள் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த இளைஞர்கள் உழைக்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வத்தின் எண்ணத்திற்கு உறுதுணையாக நாம் அனைவரும் இருக்க வேண்டும். தேர்தல் விதிப்படி இரட்டை இலை சின்னம், ஒருங்கிணைப்பாளருக்குத் தான் கிடைக்கும் எனவும் கூறினார். Source link

Doctor Vikatan: பல பிரச்னைகளுக்கும் சிறுநீர்ப் பரிசோதனையைப் பரிந்துரைப்பது ஏன்?

Doctor Vikatan: காய்ச்சல் தொடங்கி, பல பிரச்னைகளுக்கும் சிறுநீர்ப் பரிசோதனை செய்யச் சொல்கிறார்களே… அது அவ்வளவு முக்கியமானதா? மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்வோர், சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தையும் டெஸ்ட் செய்து பார்க்க வேண்டுமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, சிறுநீரகவியல் மருத்துவர் நிவேதிதா மருத்துவர் நிவேதிதாநம் உடலில் இதயத்துக்கு அடுத்து சிறுநீரகங்கள்தான் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. சிறுநீரைப் பரிசோதிப்பதன் மூலம் உடலிலுள்ள பல பிரச்னைகளைக் கண்டுபிடிக்க முடியும். யூரின் ரொட்டீன் என்ற பரிசோதனையின் மூலம் தொற்று முதல் கற்கள் வரை…

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 3 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி…

உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. இரு அணிகளும் தலா 20 ஓவர்களை நிறைவு செய்த நிலையில், இந்தப் போட்டி டி20 ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடந்து வருகிறது. பாரி போலந்து பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும்…

ரவீந்திர ஜடேஜாவின் 10 விக்கெட் அறுவடையும் ஆஸ்திரேலிய அணியின் அதலபாதாள வீழ்ச்சியும்

ரவீந்திர ஜடேஜாவின் 10 விக்கெட் அறுவடையும் ஆஸ்திரேலிய அணியின் அதலபாதாள வீழ்ச்சியும்முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட்டுகளையும் வீழ்த்திய இந்தியப் பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா மொத்தம் 110 ரன்கள் விட்டுக்கொடுத்து, 10 விக்கெட்டுகளை வீழ்த்தி மூன்றாவது நாளிலேயே ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்து ஆட்ட நாயகனாக ஆனார். Source link

கே.பி.முனுசாமி ஆடியோ உண்மைதான் அரசியலில் கொடுக்கல் வாங்கல் எல்லாம் சகஜம்: சொல்கிறார் ராஜேந்திரபாலாஜி

நாமக்கல்: அரசியலில் கொடுக்கல், வாங்கல் சகஜம் என நாமக்கல்லில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார். அதிமுக எம்எல்ஏ கே.பி.முனுசாமி, எம்எல்ஏ சீட் தருவதற்கு ரூ.1 கோடி கேட்டு கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில், நேற்று சாமி தரிசனம் செய்ய வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம், இது குறித்து நிருபர்கள் கேட்டனர். இதற்கு ராஜேந்திரபாலாஜி கூறுகையில், ‘அரசியலில் கொடுக்கல், வாங்கல் எல்லாம் சகஜம். இதையெல்லாம்…

ஷாப்பிங் மேனியா ஜாக்கிரதை! | Beware of shopping mania!

நன்றி குங்குமம் டாக்டர் நண்பரின் மகள் ஒருவருக்கு 26 வயது. கணவன் மனைவி இருவருமே அரசு ஊழியர்கள். கை நிறைய வருமானம், இருப்பதோ ஒரே மகள் என்பதால் நல்ல செல்லம். சிறு வயது முதலே கேட்டதை எல்லாம் வாங்கித் தருவார்கள். பள்ளி செல்லும் நாட்கள் முதலே பாக்கெட் மணியும் தருவார்கள். கணவன் மனைவி இருவருமே வேலை வேலை என ஓடிக்கொண்டிருந்ததால் குழந்தையை கவனிக்க நேரமே இல்லை. குழந்தையுடன் நேரம் செலவிட முடியவில்லையே என்ற குற்றவுணர்வில் எங்காவது வெளியில்…

PSG வெற்றிக்கு தேவைப்பட்ட கோலை பதிவு செய்த மெஸ்ஸி: கொண்டாடிய எம்பாப்பே | lionel messi scores free kick goal for psg in ligue 1 match

பாரீஸ்: பிஎஸ்ஜி கிளப் அணிக்காக 95-வது நிமிடத்தில் கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பை கோலாக மாற்றி அணியை வெற்றி பெற செய்துள்ளார் நட்சத்திர வீரர் மெஸ்ஸி. இந்தப் போட்டியில் நெய்மர் மற்றும் எம்பாப்பே என இருவரும் கோல் பதிவு செய்திருந்தனர். அதில் எம்பாப்பே 2 கோல்களை பதிவு செய்திருந்தார். லீக் 1 தொடரில் ஞாயிறு அன்று LOSC Lille அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 4-3 என்ற கோல் கணக்கில் பிஎஸ்ஜி அணி வெற்றி பெற்றது. புள்ளிப்பட்டியலில்…

இரவில் ஆழ்ந்த உறக்கம் வேண்டுமா? – தூங்குவதற்கு முன் இவற்றைச் சாப்பிடுங்க போதும்!

பண்டைய காலங்களில் ஆழ்ந்த உறக்கத்தை மேற்கொள்வதற்கும் சில மூலிகைகளை பயன்படுத்தி தேநீர் குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. நன்றி