Daily Archives: February 20, 2023

தஞ்சை அருகே ஒன்பதுவேலியில் உள்ள குடமுருட்டி ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

தஞ்சை: தஞ்சை திருக்காட்டுபள்ளி அருகே ஒன்பதுவேலியில் உள்ள குடமுருட்டி ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். சிறுமிகள் பிரித்திகா(14),குணசுந்திரி(16)ஆற்றில் குளித்த போது மூழ்கி உயிரிழந்துள்ளனர். சடலத்தை மீட்டு போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. Source link

பிரசாரத்தை அதிமுகவினர் புறக்கணிப்பு அண்ணாமலை அப்செட்: 2 மணி நேரம் காத்திருந்தார்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசை ஆதரித்து பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று ஈரோடு இடையன்காட்டுவலசு, தெப்பக்குளம், மகாஜன பள்ளி, சூரம்பட்டி நால்ரோடு ஆகிய இடங்களில் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பிரசாரம் மாலை 5 மணிக்கு இடையன்காட்டு வலசு பகுதியில் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பாஜவினர் மட்டுமே ஆங்காங்கே கொடிகளை பிடித்தபடி நின்றிருந்தனர். கூட்டணி கட்சியான அதிமுக மற்றும் பொதுமக்களின் கூட்டம் இல்லாதது குறித்து அண்ணாமலைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால், கோவையில்…