மகளிர் ஐபிஎல்; 5 அணிகள்… 409 வீராங்கனைகள்… இன்று பிரமாண்ட ஏலம்..!
மகளிருக்கான முதலாவது பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வீராங்கனைகளை தேர்வுசெய்வதற்கான ஏலம், மும்பையில் இன்று நடைபெறுகிறது. நன்றி
மகளிருக்கான முதலாவது பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வீராங்கனைகளை தேர்வுசெய்வதற்கான ஏலம், மும்பையில் இன்று நடைபெறுகிறது. நன்றி
சிவப்பு பீன்ஸ் என அழைக்கப்படும் ராஜ்மா ஆங்கிலத்தில் ரெட் கிட்னி பீன்ஸ் என அழைக்கபடுகிறது. இந்த ராஜ்மாவுக்கு சிவப்பு காராமணி என்று மற்றொரு பெயரும் உள்ளது. ராஜ்மாவில் பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, புரோட்டின், நார்ச்சத்து இவைகள் அனைத்தும் அதிக அளவில் அடங்கியுள்ளது. ராஜ்மாவில் அடங்கியிருக்கும் அதிக அளவு நார்ச்சத்தானது உடல் எடையை சீராக வைக்கிறது. நார்ச்சத்து பசி உணர்வை கட்டுப்படுத்தும். இதன் மூலம் நாம் உண்ணும் உணவின் அளவானது குறையும். இந்த பிரபலமான இந்திய உணவு நிகரற்ற…
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைவிலங்குகளால் நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணிக்க முடியுமா?41 நிமிடங்களுக்கு முன்னர்துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பாக வெளியான வீடியோக்களில் விலங்குகள் விநோதமாக நடந்து கொள்வதை நாம் பார்க்கலாம். அந்த வரிசையில் இந்த வீடியோவில் நாய் ஒன்று ஊளையிடுகிறது.அது நிலநடுக்கம் குறித்த எச்சரிக்கை என சமூக ஊடகங்களில் மக்கள் பேசுகின்றனர். விலங்குகளால் நிலநடுக்கத்தை முன்னதாகவே கணிக்க முடியுமா? Source link
சென்னை: இயக்குனரும், தயாரிப்பாளருமான பா.ரஞ்சித்தின் நீலம் புத்தகம் சம்பந்தமான நிகழ்ச்சி நேற்று சென்னை எழும்பூரில் நடந்தது. இதில் பங்கேற்ற நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் பேசியதாவது:உயிரே, உறவே, தமிழே என்ற இந்த வாக்கியத்தை நான் பல்வேறு நிகழ்ச்சிகளில் பயன்படுத்தி இருந்தாலும், இதுதான் என் வாழ்க்கையின் உண்மை தத்துவம். இது அலங்காரத்துக்காக சொல்லும் வார்த்தை அல்ல. இந்த உறவு இருந்தால்தான் என்னால் உயிர் வாழ முடியும். இது மூன்றையும் காக்க வேண்டியது என் கடமை.…
துபாய்: DP World ILT20 லீகின் முதல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்றது கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி. டெசர்ட் வைபர்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது. கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிக்காக பேட்டிங்கில் கிறிஸ் லின், ஷிம்ரோன் ஹெட்மயர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை இறுதிப் போட்டியில் வெளிப்படுத்தி இருந்தனர். துபாய் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. டெசர்ட்…
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் மகளிர் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை எடுத்தது. இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. Source link
சென்னை: பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டத்தில், மக்களுடன் எஸ்.டி.பி.ஐ. கட்சி தொடர்ந்து நிற்கும் என்று மாநில தலைவர் நெல்லை முபாரக் அறிவித்துள்ளார். இதுகுறித்து, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று வெளியிட்ட அறிக்கை: பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரத்தில் 13 கிராம மக்கள் இணைந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அறவழி ஜனநாயக போராட்டமானது கடந்த பி.11 அன்று 200 நாட்களை எட்டியுள்ளது. அரசு…
உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் மாரூப் பேட்டிங்கை தேர்வு செய்தார். 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை எடுத்தது. தொடக்க வீராங்கனைகள் முனீபா அலி 12 ரன்களும், ஜவேரியா கான் 8 ரன்களும் எடுத்தனர். கேப்டன் மாரூப் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 56…
நீங்கள் எடையை சீக்கிரம் குறைக்க விரும்பினால் மீன் எண்ணெய், ஆளி எண்ணெய், பாமாயில் மற்றும் வால்நட் ஆயில் போன்ற எண்ணெய்களைத் தவிர்க்க வேண்டும். நன்றி